சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 April 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஓட விட்ட மும்பை இந்தியன்ஸ்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
Tamil News Live today 17 April 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஓட விட்ட மும்பை இந்தியன்ஸ்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஓட விட்ட மும்பை இந்தியன்ஸ்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
10 ஆம் வகுப்பு + ITI முடித்தவர்களுக்கு NCL நிறுவனத்தில் 200 டெக்னீசியன் வேலைகள்!
நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் டெக்னீசியன் பதவிக்கு 200 காலியிடங்கள் அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் இங்கே.
வக்ஃபு திருத்த சட்டம்! பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்த 'தாவூதி போரா' இஸ்லாமியர்கள்!
வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், இந்த சட்டத்துக்கு ஆதாவு தெரிவித்த 'தாவூதி போரா' இஸ்லாமியர்கள் பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் படிக்கமாதம் ரூ.1.50 இலட்சம் சம்பளத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேசிய நாடகப் பள்ளியில் வேலை
தேசிய நாடகப் பள்ளி (NSD) பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடனே விண்ணப்பியுங்கள்!
TRB அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் தேர்வு: ஆன்சர் கீ வெளியீடு
டிஆர்பி அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு தேர்வுக்கான பதில் விசை வெளியீடு! தேர்வர்கள் இணையத்தில் பதில்களைச் சரிபார்க்கலாம்!
மேலும் படிக்கSamsung, Motorola போன்களில் Gemini-க்கு பதிலாக Perplexity AI? பரபரப்பு தகவல்!
Samsung மற்றும் Motorola போன்களில் இயல்புநிலை AI உதவியாளராக Google Gemini-க்கு பதிலாக Perplexity AI வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய பங்குச் சந்தையை தட்டி தூக்கிய ரூ.4.96 லட்சம் கோடி முதலீடு; வேகமாக உயரும் சென்செக்ஸ், நிப்டி!!
ஏப்ரல் 17 அன்று, சென்செக்ஸ் 1,508.91 புள்ளிகள் உயர்ந்து 78,553.20 புள்ளிகளிலும், நிஃப்டி 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,851.65 புள்ளிகளிலும் முடிந்தது. வங்கி மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளின் வலுவான லாபத்தால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து நான்காவது அமர்வாக உச்சத்தை எட்டின.
மேலும் படிக்கபட்ஜெட் மொபைல்: ₹10,000-க்கும் குறைவான விலையில் Redmi A5
Redmi நிறுவனம் இந்தியாவில் ₹10,000-க்கும் குறைவான விலையில் புதிய Redmi A5 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்கமருத்துவமனைக்கு அள்ளிக் கொடுத்த சுப்மன் கில்! ஏழை மக்களுக்கு உதவி! ரசிகர்கள் பாராட்டு!
இந்திய வீரர் சுப்மன் கில் மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் படிக்ககூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த RBI: வாடிக்கையாளர்கள் பணம் என்னவாகும்?
இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளில் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. சமீபத்தில், RBI ஒரு கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருந்தால், உங்கள் பணத்திற்கு என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்ககம்பீரின் நெருங்கிய நண்பர்! இந்திய அணி உதவி பயிற்சியாளரை தூக்கி எறிந்த பிசிசிஐ! என்ன காரணம்?
இந்திய அணியின் உதவி பயிற்சியாளரும், கவுதம் காம்பீரின் நெருங்கிய நண்பருமான அபிஷேக் நாயரை பிசிசிஐ பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
வந்தாச்சு AI லேப்டாப்: அசுஸ் எக்ஸ்பர்ட்புக் பி சீரிஸ்: இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள்
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் வணிகப் பயனர்களுக்காக புதிய எக்ஸ்பர்ட்புக் பி சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே அறியலாம்.
கண் கலங்கிட்டார்! கமல் ஹாசனால் 3 நாட்கள் குளிக்கவில்லை - சிவராஜ்குமார் பகிர்ந்த உருக்கமான தகவல்!
தனது நிலை குறித்து கமல் ஹாசன் கண் கலங்கி உருக்கமாக பேசினார் என்று சிவராஜ்குமார் பேசியுள்ளார்.
ஏஎஸ்ஆர்பி நெட் தேர்வு: விவசாய துறையில்பேராசிரியராக ஆசையா? 582 பணியிடங்கள்
ஏஎஸ்ஆர்பி நெட் 2025 தேர்வு மூலம் 582 விவசாய பேராசிரியர் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதி, பாடத்திட்டம் மற்றும் விண்ணப்ப விவரங்களை அறியவும்.
மேலும் படிக்கபொன்முடி மீது வழக்கு பதிவு செய்யுங்கள்! இல்லாவிடில்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வார்னிங்!
பெண்களை இழிவுப்படுத்திய பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்கSonakshi Sinha: சோனாக்ஷி சின்ஹா விவாகரத்து கிசுகிசு; நடிகையின் தரமான பதிலடி!
உங்கள் விவாகரத்து நெருங்கி விட்டது என சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாஹிர் இக்பாலை சாடி கமெண்ட் செய்த சில சர்ச்சை பதிவுகள் மற்றும் அது சார்ந்த கிசுகிசுவுக்கு நடிகை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்டை வைத்து ஆர்சிபியை அவமானப்படுத்திய Uber! நீதிமன்றத்தில் RCB வழக்கு!
டிராவிஸ் ஹெட்டை விளம்பரத்தில் நடிக்க வைத்து தங்கள் பிராண்டை உபர் நிறுவனம் அவமானப்படுத்திவிட்டதாக ஆர்சிபி அணி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும் படிக்கபுல்தானாவில் என்னாச்சு? நச்சு நீரால் முடி உதிர்தல், நகம் உடைவது உண்மையா?
மகாராஷ்டிரா : புல்தானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு திடீரென கடுமையான முடி உதிர்தல், நகம் உடைதல் நிகழ்கிறது. இதற்கான காரணம் ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
13 வருட காதல்; திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுனின் 2-ஆவது மகள் அஞ்சனா - வைரலாகும் போட்டோஸ்!
அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா சர்ஜா கூடிய விரைவில் தன்னுடைய 13 வருட காதலரை திருமண செய்ய உள்ளார். இவர் காதலருடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மகளின் வருங்கால கணவருடன் ஓடிப்போன பெண்! மருமகனை திருமணம் செய்வதாக பிடிவாதம்!
உத்தரபிரதேசத்தில் மகளின் வருங்கால கணவருடன் ஓடிப்போன பெண்ணால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க