MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 13 வருட காதல்; திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுனின் 2-ஆவது மகள் அஞ்சனா - வைரலாகும் போட்டோஸ்!

13 வருட காதல்; திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுனின் 2-ஆவது மகள் அஞ்சனா - வைரலாகும் போட்டோஸ்!

அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா சர்ஜா கூடிய விரைவில் தன்னுடைய 13 வருட காதலரை திருமண செய்ய உள்ளார். இவர் காதலருடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 17 2025, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆக்ஷன் ஹீரோ அர்ஜுன்:

கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான அர்ஜுன், தமிழ் சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டினார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கும் இவர், 90-ஸ் களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக இருந்த நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் இயக்கி வரும் சீதா என்கிற திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Arjun Married Kannada Actress Nivedhitha:

Arjun Married Kannada Actress Nivedhitha:

நடிகை நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்:

நடிகர் அர்ஜுன், கன்னட நடிகையான நிவேதிதா என்பவரை 1988-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விஷால் நடிப்பில் வெளியான 'பட்டது யானை' திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து, தன்னுடைய அப்பாவின் அர்ஜுன் இயக்கத்தில், அவரே தயாரித்த 'சொல்லிவிடவா' என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், தந்தையின் பிஸ்னஸ் மற்றும் பட நிறுவன பணிகளை கவனித்து வருகிறார்.

ஹீரோயின்களையே மிஞ்சும் அளவுக்கு நீச்சல் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா

35
Anjana Doing Hand Bag Business

Anjana Doing Hand Bag Business

இளம் தொழிலதிபராக வலம் வரும் அஞ்சனா:

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வயாவுக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தாலும், இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே இவரின் ஆசை. எனவே கடந்த 2023-ஆம் ஆண்டு  ஹேண்ட் பேக் தாயாருக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இங்கு செய்யப்படும் ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் பழங்களின் தோல் மற்றும் காய் கறிகள் தோல் நார் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

45
Aishwarya Arjun Weds Last Year:

Aishwarya Arjun Weds Last Year:

போன வருடம் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது:

தன்னுடைய நிறுவனத்தின் மாடலாக இவரே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

ஒரு வெட்கம் வருதே வருதே.. புதுப்பொண்ணு ஐஸ்வர்யா உமாபதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..

55
Anjana Accept 13 years boy friend marriage proposal

Anjana Accept 13 years boy friend marriage proposal

13 வருட காதலரை மணக்கிறார்:

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்று கொண்டதாக கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களது திருமணம் குறித்த தாக்கல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திருமணம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved