MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரு வெட்கம் வருதே வருதே.. புதுப்பொண்ணு ஐஸ்வர்யா உமாபதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..

ஒரு வெட்கம் வருதே வருதே.. புதுப்பொண்ணு ஐஸ்வர்யா உமாபதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

1 Min read
Ramya s
Published : Jun 26 2024, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Umapathy ramaiah Aishwarya Arjun Arjun Sarja

Umapathy ramaiah Aishwarya Arjun Arjun Sarja

பிரபல நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாதிக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

29
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

இந்த திருமணத்தில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர்.

39

இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

49
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

இதனிடையே சர்வைவர் தமிழ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தான் உமாபதியும் கலந்து கொண்டார். அப்போது தான் ஐஸ்வர்யா - உமாபதி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

59
Aishwary Arjun latest pics

Aishwary Arjun latest pics

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் கொஞ்ச நாட்கள் டேட்டிங் செய்து வந்தனர். இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஐஸ்வர்யா - உமாபதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

69
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

ஐஸ்வர்யா - உமாபதி திருமணம், வரவேற்பு மற்றும் அதன்பின்னர் நடத்தப்பட்ட போட்டோஷுட் என பல போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

79
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள மலைக்கோவிலில் ஐஸ்வர்யா தனது சாமி தரிசனம் கணவருடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

89
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதில் அழகான பட்டுப்புடவையில், குறைவான நகைகள் அணிந்திருந்தாலும் படு க்யூட்டாக இருக்கிறார் ஐஸ்வர்யா.

99
Aishwary Arjun Umapathy

Aishwary Arjun Umapathy

மேலும் தனது நகைகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved