11:11 PM (IST) Jan 15

Tamil News Liveதேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை! தபால் துறையில் குவிந்து கிடைக்கும் 30,000 வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறை, 30,000-க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் ஊழியர் (GDS) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது, 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read Full Story
10:31 PM (IST) Jan 15

Tamil News Liveசங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!

'பராசக்தி' படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்ததை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்ததற்கு, பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். 2026-ல் ஒட்டுமொத்த தமிழகமும் சங்கிகளுடன் இணையும் என்றும் கூறினார்.

Read Full Story
09:13 PM (IST) Jan 15

Tamil News Liveபராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!

தி.மு.க. எம்.பி கனிமொழி, 'பராசக்தி' (2026) திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் விதித்த வெட்டுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியம், அமலாக்கத்துறை போன்றவை ஆளுங்கட்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

Read Full Story
08:12 PM (IST) Jan 15

Tamil News Liveடிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயிலில் (06178) தெற்கு ரயில்வே கூடுதலாக இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளை இணைத்துள்ளது.

Read Full Story
07:01 PM (IST) Jan 15

Tamil News Liveமாடு பிடிச்ச தம்பிக்கு கார்.. பிடிபடாத மாட்டுக்கு டிராக்டர்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ரிசல்ட்ஸ்!

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில், 22 காளைகளை அடக்கிய பாலமுருகன் முதலிடம் பிடித்து காரை வென்றார். விருமாண்டி பிரதர்ஸ் காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது.

Read Full Story
06:50 PM (IST) Jan 15

Tamil News Liveகாலேஜ் சேர்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க! மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன், அந்த நிறுவனங்களின் யுஜிசி அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பள்ளிகள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Full Story
06:20 PM (IST) Jan 15

Tamil News LiveIND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

ஓடிஐ தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
05:59 PM (IST) Jan 15

Tamil News Liveவிஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!

விஜய் சொன்னபடி 12 மணிக்கு கரூர் வந்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்க விரும்பவில்லை என திமுக குற்றசாட்டியுள்ளது.

Read Full Story
05:43 PM (IST) Jan 15

Tamil News Liveமாசம் ₹18,000 சம்பளம்.. ரயில்வேயில் அரசு வேலை - ITI அல்லது 10th முடிச்சவங்களுக்கு சூப்பர் சான்ஸ்!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் டி பிரிவில் சுமார் 22,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜனவரி 20, 2026 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
05:34 PM (IST) Jan 15

Tamil News Liveவழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி

ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை, வழக்கறிஞர் எனக்கூறி ஏமாற்றிய பெண், அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், கூட்டாளிகளுடன் சேர்ந்து போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்துள்ளார். புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read Full Story
05:32 PM (IST) Jan 15

Tamil News LiveIND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?

இந்திய அணிக்கு ஏற்கெனவே மற்றொரு பின்னடைவாக, திலக் வர்மா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

Read Full Story
05:12 PM (IST) Jan 15

Tamil News Liveதிமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!

திமுக ஆட்சியில் தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து விட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
04:56 PM (IST) Jan 15

Tamil News Liveவிக்கிப்பீடியாவுக்கு 25வது பிறந்தநாள்.. அசத்தும் புதிய அப்டேட்ஸ்.. உலக அளவில் டாப் 5-ல் இந்தியா!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா (Wikipedia) தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. AI காலத்தில் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

Read Full Story
04:16 PM (IST) Jan 15

Tamil News LiveJan 16 Kanni Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, இன்று நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.! ரெடியா இருங்க.!

January 16, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 16, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:12 PM (IST) Jan 15

Tamil News Live47 மாதத்தில் 6 லட்சம் விற்பனை.. Tata Punch ஏன் எல்லாருக்கும் பிடிக்குது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் புதிய ஃபேஸ்லிஃப்ட் பஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நவீன டிசைன் மற்றும் முதல் முறை டர்போ-பெட்ரோல் இன்ஜின் போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story
04:07 PM (IST) Jan 15

Tamil News LiveJan 16 Simma Rasi Palan - கொடி கட்டி பறக்கப்போகும் சிம்ம ராசி.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!

January 16, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 16, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:01 PM (IST) Jan 15

Tamil News LiveNetflix Pandigai - 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. அதில் 2026-ம் ஆண்டு சூர்யா 47, தனுஷின் கர உள்பட ஒரு டஜன் படங்கள் 2026-ல் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

Read Full Story
03:54 PM (IST) Jan 15

Tamil News Liveபொங்கல் நாளிலும் இப்படியா? திமுகவின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது! கொதிக்கும் அன்புமணி

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் நாளன்று போராடிய பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கைது செய்யப்பட்டதை அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

Read Full Story
03:51 PM (IST) Jan 15

Tamil News Live2 மில்லியன் உற்பத்தி மைல்கல்.. 36% வளர்ச்சி.. Creta, செல்டோஸ் இல்ல… இதுதான் ராஜா!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா, 2025-ல் 1.17 லட்சம் உள்நாட்டு விற்பனையுடன் சாதனை படைத்துள்ளது. மேலும், குழுமம் தனது சேவை மையங்களை 700 ஆக விரிவுபடுத்தியுள்ளது.

Read Full Story
03:47 PM (IST) Jan 15

Tamil News LiveJan 16 Kadaga Rasi Palan - கடக ராசி நேயர்களே, கோடி புண்ணியம் தரும் குரு பார்வை.! தொட்டதெல்லாம் வெற்றி தான்.!

January 16, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 16, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story