10:07 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025அண்ணாமலை இல்லை என்றால் தோல்வி நிச்சயம் - கொந்தளிக்கும் மக்கள்!

தமிழக பாஜக மாநில தலைவர் மற்றும் அதிமுக உடனான பாஜக கூட்டணி குறித்து மக்களின் கருத்து என்ன? ஏசியாநெடி நியூஸ் தமிழிலின் பிரத்யேகமான நேர்காணல்

மேலும் படிக்க

10:02 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025எடுத்த சபதம் நிறைவேறாமல் காலணி அணிந்து கொண்ட அண்ணாமலை!

Annamalai put on footwear before fulfilling the vow : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க 3 மாதங்களுக்கு பிறகு அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார்.

மேலும் படிக்க
09:49 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025இந்தியா முழுவதும் முடங்கியது வாட்ஸ்அப் - எக்ஸ் தளத்தில் #WhatsAppDown ட்ரெண்டிங்!

இந்தியாவில் சனிக்கிழமை மாலை வாட்ஸ்அப் திடீர் முடக்கம். பயனர்கள் செய்திகள் அனுப்ப முடியவில்லை என புகார். எக்ஸ் தளத்தில் #WhatsAppDown ட்ரெண்டிங். முழு விவரம் இங்கே.

மேலும் படிக்க
09:32 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025எது கெத்து?: Vivo V50e vs Nothing Phone 3a Pro: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விரிவான ஒப்பீடு

Vivo V50e மற்றும் Nothing Phone 3a Pro ஒப்பீடு: வடிவமைப்பு, கேமரா, செயல்பாடு, பேட்டரி மற்றும் விலை. உங்கள் பட்ஜெட்டில் சிறந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுங்கள்!

மேலும் படிக்க
09:19 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025ரயில் பயணத்தில் எவ்வளவு லக்கேஜ் கொண்டு போகலாம்? இது தெரியாம போய் மாட்டிக்காதீங்க

இந்திய ரயில்வே லக்கேஜ் குறித்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. எந்த வகுப்பில் எவ்வளவு லக்கேஜை இலவசமாக எடுத்துச் செல்லலாம், அபராதம் எப்போது விதிக்கப்படும் என்பதை அறியவும்.

மேலும் படிக்க
09:04 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் ஓய்வூதியம்! ரூ.42000 ஓய்வூதியம் எப்படி பெறலாம்?

பிஎம் கிசான் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி ₹3000 ஓய்வூதியம் எளிதாகக் கிடைக்கும். பிஎம் கிசான் மான் தன் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹42,000 கிடைக்கும் வழிகள்.

மேலும் படிக்க
08:50 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025காசியில் புதிய வளர்ச்சிப் பயணம்; ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்கலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி!

Narendra Modi's Visit to Kasi : காசியில் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காசியின் வளர்ச்சிக்கும், மகா கும்பமேளாவில் 3 கோடி பக்தர்கள் பங்கேற்றதற்கும் முதல்வர் யோகி நன்றி தெரிவித்தார். காசி தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க
08:11 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா?சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோஸ்!

சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில், நடிகர் ஸ்ரீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
07:44 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025iQOO Z10 vs Motorola Edge 60 Fusion: பட்ஜெட் ராஜாக்கள் மோதல்! எது உங்க சாய்ஸ்?

iQOO Z10 மற்றும் Motorola Edge 60 Fusion ஒப்பீடு: திரை, செயலி, கேமரா, பேட்டரி மற்றும் விலை. 25,000க்கு குறைவான விலையில் எது உங்களுக்கு பெஸ்ட்னு பாருங்க!

மேலும் படிக்க
07:26 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 202512வது பாஸ் போதும்! மத்திய அரசு வேலை ரெடி! இளநிலை உதவியாளர் - சம்பளம் ₹63,200 வரை!

சிஎஸ்ஐஆர்-என்சிஎல் இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களை அறிவித்துள்ளது. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 63,200. 

மேலும் படிக்க
07:25 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பு!

Nainar Nagendran : அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தமிழக பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க
07:07 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025TCS ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்க ஆசையா? யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்?...

டிசிஎஸ் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. சென்னை, பெங்களூர், புனேயில் ஏப்ரல் 19ல் இண்டர்வியூ.

மேலும் படிக்க
06:45 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…

தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வு கிடையாது.

மேலும் படிக்க
06:36 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025சீரியல் நடிகருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு! விஜய் டிவி பிரபலம் அதிர்ச்சி மரணம்!

சின்னத்திரை சீரியல் நடிகர் பிரபாகரன் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
06:24 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025தமிழக பாஜக புதிய மாநில தலைவர் பதவியேற்பு விழா!

தமிழக பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் இன்று மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க:

🔴LIVE: தமிழக பாஜக புதிய மாநில தலைவர் பதவியேற்பு விழா

06:20 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 163 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வு கிடையாது.

மேலும் படிக்க
06:20 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025வீட்டுக்கடன் EMI கம்மி ஆகணுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால், வீட்டுக் கடன் EMI குறைய வாய்ப்புள்ளது. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி, வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கிக்கு முறையிடலாம் அல்லது கடனை மாற்றலாம்.

மேலும் படிக்க
06:09 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் சொதப்பி தள்ளிய குஜராத் – விட்டு பிடிச்ச ரிஷப் பண்ட் அண்ட் கோ!

Shubman Gill, LSG vs GT IPL 2025 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அதிரடியாக விளையாடி 180 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் படிக்க
05:57 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025அரசு வேலை: ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலை :முழு விவரங்களுக்கு…

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் 106 சமையல் உதவியாளர் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 10வது தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், தேர்வு கிடையாது.

மேலும் படிக்க
05:36 PM (IST) Apr 12

Tamil News Live today 12 April 2025உத்தரப் பிரதேசத்தின் 21 பொருட்களுக்கு ஜிஐ டேக் சான்றிதழ்!

GI tag certificate for 21 products in UP : வாரணாசியில் 21 பொருட்களுக்கு ஜிஐ டேக் கிடைத்துள்ளது! பனாரசி தப்லா, மிளகாய் மற்றும் பல கைவினைப் பொருட்கள் இப்போது உலகளாவிய அங்கீகாரம் பெறும். கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள்!

மேலும் படிக்க