12:36 AM (IST) Sep 12

Tamil News Live today30+ நாடுகளில், 7 மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா 1'

Rishabh Shetty Kantara 1 worldwide release in 30 plus countries : ரிஷப் ஷெட்டியின் காந்தாரா அத்தியாயம் 1 படத்திற்காக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காந்தாரா 1 திரைப்படம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Read Full Story
11:54 PM (IST) Sep 11

Tamil News Live todayஆசிய கோப்பை - லிட்டன் தாஸ் அதிரடி! ஹாங்காங்கை எளிதில பந்தாடிய வங்கதேசம்!

Bangladesh Beats Hong Kong in Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. லிட்டன் தாஸ் அதிரடி அரை சதம் விளாசினார். இது ஹாங்காங் அணிக்கு 2வது தோல்வியாகும்.

Read Full Story
11:36 PM (IST) Sep 11

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - அன்புமணி நீக்கம் முதல் சிங்கங்களின் மரணம் வரை

பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம், குஜராத்தில் சிங்கங்களின் மரணம், நேபாள அரசியல் திருப்பம், ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி என பல்வேறு செய்திகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

Read Full Story
11:21 PM (IST) Sep 11

Tamil News Live todayஉண்மையை மறைத்து ராஜீயை காப்பாற்றி ஹீரோவான கதிர் – வீட்டில் என்ன நடந்தது?

Kathir Saves Raji at His House : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வீட்டிற்கு வந்த கதிர் மற்றும் ராஜீயிடம் என்ன நடந்தது என்பது பற்றி எல்லோருமே கேள்வி எழுப்பினர்.

Read Full Story
10:52 PM (IST) Sep 11

Tamil News Live todayWisden 21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி - சச்சின், கோலி, இல்லை! தோனி இருக்காரா?

21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி லெவனை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இடம் பெறவில்லை.

Read Full Story
10:43 PM (IST) Sep 11

Tamil News Live todayOpenAI முன்னாள் ஊழியர் சுசிர் பாலாஜியை தீர்த்துக் கட்டிட்டாங்க... எலான் மஸ்க் குற்றச்சாட்டு

OpenAI-யின் முன்னாள் ஊழியர் சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் அதை கொலை எனக் குற்றம் சாட்டியுள்ளார். பாலாஜி, OpenAI-யிலிருந்து விலகி, ChatGPT பற்றி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

Read Full Story
10:21 PM (IST) Sep 11

Tamil News Live todayAsia Cup - ஆசிய கோப்பை - சவாலான இலக்கு நிர்ணயித்த ஹாங்காங்! வங்கதேசத்துக்கு ஷாக் கொடுக்குமா?

Asia Cup 2025: Hong Kong vs Bangladesh: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசதுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 143 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் யாசிம் முர்தாசா அதிடியாக விளையாடினார்.

Read Full Story
10:18 PM (IST) Sep 11

Tamil News Live todayமிட்நைட்டில் மீனாவிற்கு வந்த போன் கால் – சந்தேகத்தால் தூக்கம் வராமல் தவித்த செந்தில்!

Senthil Doubt his Wife Meena Phone Call : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 583ஆவது எபிசோடில் காரில் வந்து கொண்டிருக்கும் போதே மிட் நைட் 1.30 மணிக்கு மீனாவிற்கு போன் போட்ட ராஜீயால் செந்திலுக்கு சந்தேகம் வந்தது. 

Read Full Story
10:04 PM (IST) Sep 11

Tamil News Live todayஇதெல்லாம் ரொம்ப தப்பு... ரயில்களை தாக்கும் கும்பலுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுக்கும் ரயில்வே!

கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

Read Full Story
09:20 PM (IST) Sep 11

Tamil News Live todayசென்னை ஐஐடியில் இலவசமாக படிக்கலாம்! 'AI' குறித்த புதிய கோர்ஸ்.. யார் வேண்டுமானாலும் சேரலாம்!

சென்னை ஐஐடி ஆசிரியர்களுக்காக இலவச ஆன்லைன் AI படிப்பை வழங்குகிறது. கற்பித்தல் முறையில் AI-யை ஒருங்கிணைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சான்றிதழ் பெற அக்டோபர் 10-க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
09:09 PM (IST) Sep 11

Tamil News Live todayBOB Recruitment - பணம் கொட்டும்.. புகழ் குவியும்! வங்கி வேலைக்கு படிப்பு முக்கியம் இல்லை! இந்த தகுதி இருந்தா போதும்!

பேங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனத்தில் 70 வேலைகள். Business Development Manager பணிக்கு 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, சம்பளம் ரூ.30,000 வரை.

Read Full Story
08:58 PM (IST) Sep 11

Tamil News Live todayசார்லி கிர்க் வழக்கில் கொலையாளியின் துப்பாக்கி கண்டுபிடிப்பு! FBI அதிரடி விசாரணை!

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொலையாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்தது. டிரம்ப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read Full Story
08:57 PM (IST) Sep 11

Tamil News Live todayஅரோகரா! வடபழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும்! உடனே விண்ணப்பியுங்கள்!

வடபழனி முருகன் கோயிலில் தேவார ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read Full Story
08:56 PM (IST) Sep 11

Tamil News Live todayசத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி..!

சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் 16 மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைந்துள்ளனர்.

Read Full Story
08:40 PM (IST) Sep 11

Tamil News Live today"ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த மேஜிக்!" - ஐபோன் விளம்பரங்களில் 9 - 41-க்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான ரகசியம்!

ஒவ்வொரு ஐபோன் விளம்பரத்திலும் 9:41 AM நேரம் ஏன் காட்டப்படுகிறது? முதல் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று தருணத்தின் நினைவாக இந்த பாரம்பரியம் தொடர்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

Read Full Story
08:39 PM (IST) Sep 11

Tamil News Live todayவிராட் கோலி-அனுஷ்கா சர்மாவை வெளியேற்றிய நியூசிலாந்து கஃபே! உண்மையில் நடந்தது என்ன?

Virat Kohli-Anushka Sharma: நியூசிலாந்து கஃபே ஒன்று விராட் கோலியையும், அனுஷ்கா சர்மாவையும் வெளியேற்றியுள்ளது. இது குறித்த தகவலை இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார். உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
08:22 PM (IST) Sep 11

Tamil News Live today"ஸ்டீவ் ஜாப்ஸ் கறார் பேர்வழி!" - இருந்தாலும் ஆப்பிள் வெற்றிக்கு இதுதான் காரணம்.. கெவின் ஓ’லியரி வெளியிட்ட ரகசியம்!

ஷார் டேங்கின் கெவின் ஓ'லியரி, ஸ்டீவ் ஜாப்ஸின் "சிக்னல்-டு-நாய்ஸ்" ரகசிய ஃபார்முலாவை வெளிப்படுத்தினார். இது ஆப்பிளை ஒரு உலக நிறுவனமாக மாற்றியது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

Read Full Story
08:07 PM (IST) Sep 11

Tamil News Live todayஇனி யூடியூபில் ஒரு வீடியோ பல மொழிகளில்! பணம் கொட்டும்.. புகழ் குவியும்! கிரியேட்டர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

யூடியூப் தளத்தின் புதிய பல மொழி ஆடியோ அம்சம், ஒரே வீடியோவில் பல மொழி டிராக்குகளைச் சேர்க்க உதவுகிறது. இது இந்திய கிரியேட்டர்களுக்கு புதிய பார்வையாளர்களை ஈர்க்கும்.

Read Full Story
08:05 PM (IST) Sep 11

Tamil News Live todayசச்சினுக்கு பதவி ஆசையா? பிசிசிஐ தலைவர் தேர்தலுக்கு முன் விளக்கம் கொடுத்த டீம்!

சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என அவரது மேலாண்மைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜீவ் சுக்லா தலைவர் பதவிக்கு முக்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
Read Full Story
07:30 PM (IST) Sep 11

Tamil News Live todayமுதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ் – தரமான கல்வி கொடுக்க திட்டம்!

Raghava Lawrence turns his own House into a school : இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தான் முதல் முறையாக கட்டிய வீட்டை இப்போது பள்ளிக் கூடமாக மாற்ற இருப்பதாக கூறியுள்ளார்.

Read Full Story