- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 11 August 2025: காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க ஆசையா? இத பாருங்க! பந்திப்பூரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!
Tamil News Live today 11 August 2025: காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க ஆசையா? இத பாருங்க! பந்திப்பூரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகாட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க ஆசையா? இத பாருங்க! பந்திப்பூரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!
Tamil News Live todayமனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன்! 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் வழக்கில் ட்விஸ்ட்! என்ன நடந்தது?
நடிகை மீரா மிதுன் டெல்லி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Tamil News Live todayஜீ தமிழில் இருந்து கொண்டு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் சாமுண்டீஸ்வரி!
ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
Tamil News Live todayஅமெரிக்க முதுகில் அமர்ந்து சீறும் செத்த பாம்பு... மிரட்டும் முனீரின் தந்திரப் பின்னணி இதுதான்!
ஜெனரல் அயூப் முதல் ஜியா, முஷாரஃப் வரை பாகிஸ்தானின் மற்ற சர்வாதிகாரிகள் அமெரிக்கா தங்கள் உண்மையான நண்பர் என்று நினைத்தார்கள். ஆனால், அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுக்கு தனது வேறு முகத்தை மட்டுமே காட்டியுள்ளது.
Tamil News Live todayமோடியை இழுக்க முயலும் ஜெலென்ஸ்கி... ரஷ்ய உறவுக்காக எந்த விலையை கொடுக்கவும் தயாரான இந்தியா!
Tamil News Live todayதொடர் விடுமுறை! ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! உடனே புக் பண்ணுங்க!
தமிழ்நாடில் சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayCoolie - ரிலீசுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த கூலி? திரையரங்கு, ஓடிடி விற்பனை எத்தனை கோடி?
ரஜினிகாந்தின் கூலி படம் வெளியாவதற்கு முன்னரே திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகியவற்றின் மூலமாக தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
Tamil News Live todayராமதாஸ் வீசப்போகும் டபுள் அணுகுண்டு... அதிர்ச்சியில் அன்புமணி... கதிகலங்கும் பாமக..!
வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழுவில் டாக்டர்.ராமதாஸ் அதிர்ச்சி முடிவை வெளியிடப்போவதாகவும், இதனால், குடும்பத்தில் இன்னும் சண்டை கடுமையாக நடக்கலாம், அதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம் என்கிறார்கள்.
Tamil News Live todayஸ்டாலினுக்கு மனசாட்சியில்லை! நான் இருக்கேன்; கவலைப்படாதீங்க! தூய்மை பணியாளர்களுக்கு விஜய் சப்போர்ட்!
சென்னையில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Tamil News Live todayவிஜய் மாநாட்டிற்கு ஓகே சொன்ன போலீஸ்! களத்தில் குதிக்கும் த.வெ.க.!
Tamil News Live todayடெல்லியில் சபாநாயகர்கள் மாநாடு! அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!
வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் டெல்லி சட்டமன்றத்தில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். சட்டமன்றத்தின் வரலாறு குறித்த கண்காட்சியும் இடம்பெறும்.
Tamil News Live todayகதிர் மீதான காதல்; குடும்பத்தின் மீதான அன்பு – அப்பா வீட்டிற்கு செல்ல மறுத்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Pandian Stores 2 Serial Today 556th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனது அப்பா வந்து அழைத்தும் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayதிருச்செந்தூர் கோயிலில் பகல் கொள்ளை! முருகனை தரிசிக்க ரூ.11,000 கொடுங்க! பக்தர்களிடம் வசூல் வேட்டையாடிய ஊழியர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய கேரள பெண் பக்தர்களிடம் ஊழியர்கள் ரூ.11,000 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tamil News Live todayடிரம்பை மூக்குடைக்க இந்தியா எடுத்த அஸ்திரம்..! 50 நாடுகளுடன் சேர்ந்து சூப்பர் கேம்..!
தற்போது 25 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 28 முதல் 25 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். அது குறைய வாய்ப்பே இல்லை.
Tamil News Live todayBirth Date - இது உங்க பிறந்த தேதியா? அப்ப நீங்க ரொம்ப லக்கி! கல்யாணம் ஆச்சுனா டாப்புக்கு போய்டுவீங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Tamil News Live todayஃபிரஷர்களுக்கு ரூ.2.52 லட்சம்... ஆனா CEO சம்பளம் ரூ.186 கோடியா? போட்டுத் தாக்கும் நெட்டிசன்கள்!
காக்னிசண்ட் புதிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹2.52 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், CEO ரவி குமார் சிங்கிசெட்டி ₹186 கோடி ஊதியம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayகிரிக்கெட்டில் என்னுடைய கனவு இதுதான்! வெளிப்படையாக பேசிய சஞ்சு சாம்சன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட்டில் தன்னுடைய கனவு 6 பந்தில் 6 சிக்சர் அடிப்பது தான் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்தும் பேசியுள்ளார்.
Tamil News Live todayசெத்து சாம்பலானாலும்... ராமதாஸ், திருமா, விஜயகாந்த் செய்த தவறை செய்யமாட்டேன் - கெத்துக்காட்டும் சீமான்..!
நீங்கள் தினமும் ஜிம்முக்கு போய் உடம்பை நன்றாக வைத்துக் கொள்வீர்கள். எனக்கு இடுப்புக்கு கீழே விளங்காது. நானும், நீங்களும் ஒரே கோர்ட்டில் ஓடி வெற்றி கோட்டை தொட வேண்டும். இதுதான் ஜனநாயகமா?
Tamil News Live todayRaja Yogam - துலாம் ராசிக்கு நல்ல காலம் பொறந்தாச்சு; தொட்டது துலங்கும்; இனி வரும் காலங்கள் ராஜவாழ்க்கை!
Raja Yoga For Libra Zodiac Signs : ஜோதிடத்தின்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்களில் பல சிறப்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, குரு மற்றும் சனி பகவானின் சஞ்சார நிலைகள் உங்களுக்கு ராஜ யோகத்தை உருவாக்கும் விதத்தில் உள்ளன.
Tamil News Live todayHair Pack For Dandruff - பொடுகு தொல்லையால் முடி உதிர்வா? இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 1 முறை போடுங்க..!
பொடுகை இயற்கை முறையில் போக்க உதவும் சில ஹேர் பேக் குறித்து இந்த பதிவில் காணலாம்.