04:59 PM (IST) Mar 04

24 ஜோடிகளுக்கு தாலி வழங்கிய தர்ஷன் மனைவி விஜயலட்சுமி!

Darshan's wife Vijayalakshmi presented Thali to 24 Couples : கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி இப்போது 24 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்தது தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
11:59 PM (IST) Mar 03

இந்திய சினிமாவில் கால்பதிக்கும் டேவிட் வார்னர்; ராபின்ஹூட் படத்தில் கெத்தான் எண்ட்ரி!

David Warner Acted in Robinhood : நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ராபின்ஹூட் படத்தில் டேவிட் வார்னர் நடித்திருப்பதாக தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க
11:23 PM (IST) Mar 03

லாரஸ் வேர்ல்ட் கம் பேக் ஆஃப் தி இயர் விருதுக்கு ரிஷப் பண்ட் பரிந்துரை!

Rishabh Pant Laureus Comeback Award Nomination : உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த சாதனைக்காக மதிப்புமிக்க லாரஸ் வேர்ல்ட் கம் பேக் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
10:45 PM (IST) Mar 03

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

MK Stalin Mother Dayalu Ammal Admitted in Hospital : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மேலும் படிக்க
10:17 PM (IST) Mar 03

விற்பனையில் கோட்டை விட்ட Hyundai! ஏற்றுமதியில் புதிய உச்சம்

2025 பிப்ரவரியில் ஹூண்டாய் கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டாலும், ஏற்றுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. எஸ்யூவி பிரிவில் க்ரெட்டாவின் புகழ் விற்பனையை பாதித்தது.

மேலும் படிக்க
10:12 PM (IST) Mar 03

நாட்டிலேயே விலை குறைந்த கார் இப்போ நாட்டிலேயே பாதுகாப்பான காராகிடுச்சி ரூ.4.23 லட்சத்தில் Alto K10

மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ K10, செலிரியோ கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு கார்களும் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன.

மேலும் படிக்க
09:51 PM (IST) Mar 03

கிவி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

கிவி பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த பழமாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க
09:49 PM (IST) Mar 03

சிக்கந்தர் ஜோரா ஜபீன் பாடலின் டீசர் வெளியீடு: டான்ஸ் ஆடி அசத்திய சல்மான் கான், ராஷ்மிக மந்தனா!

Sikandar Zohra Jabeen Song Teaser Released : சிக்கந்தர் படத்தில் இடம் பெற்ற ஜோரா ஜபீன் பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் படிக்க
09:19 PM (IST) Mar 03

உபியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டம்!

Yogi Adityanath Plan to Reduce Road Accident in Tamil : உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் பல முக்கியமான வழிமுறைகளை வழங்கியுள்ளார். சாலைப் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
09:04 PM (IST) Mar 03

சீமானின் வழக்கை உச்சநீதிமன்றத்தில் கையாண்ட அந்த வழக்கறிஞர் யார்?

நடிகை அளித்த பாலியல் வழக்கில் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரபல வழக்கறிஞர் நிர்ணமேஷ் துபே சீமானுக்காக ஆஜராகி வாதாடினார். தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சீமானின் மாறுபட்ட பேச்சு குறித்து விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க
08:51 PM (IST) Mar 03

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மறுப்பு? பாடம் புகட்ட விரும்பிய காங்கிரஸ் எம்எல்ஏ!

Rashmika Mandanna Controversy : சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க
08:17 PM (IST) Mar 03

வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் டாப் 10 உணவுகள்!

உடல் பருமன், பெரிய வயிறு ஆகியவை இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை. வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால் குறைப்பது மிகவும் கடினம். இந்த பிரச்சனை வராமல் இருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உண்ணும் உணவும் முக்கியம். கடுமையான டயட் இல்லாமல், கொழுப்பை எரிக்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் இயற்கையாகவே எடை குறையும்.

மேலும் படிக்க
08:15 PM (IST) Mar 03

Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!

சர்தார் 2 (Sardar 2) படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கிய நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க
07:59 PM (IST) Mar 03

வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க....தலைமுடி காடு மாதிரி வளரும்

கூந்தல் பிரச்சினைகளைத் தீர்க்க இயற்கை வழிமுறையை தேடுகிறீர்களா? இயற்கையாகவே கூந்தலை அடர்த்தியாக, வேகமாக வளர வைக்க இதோ ஈஸியான வழி உங்களுக்காக. வெந்தய நீர் உங்கள் தலையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, முடி கொட்டுதல் தடுக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் ஒரு அற்புத இயற்கை மருந்தாக செயல்படுகிறது. 

மேலும் படிக்க
07:46 PM (IST) Mar 03

தீராத தலைவலி, கண் எரிச்சலால் படாதபாடு படுகிறீர்களா? இதை செய்து பாருங்க

தலைவலி, கண் எரிச்சல் சாதாரணமாக அனைவருக்கும் வருவதுண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இந்த அடிக்கடி ஏற்படுகிறது அல்லது அதிகமாகிறது என்றால் அதற்கான தீர்வுகளை காண்பது மிக அவசியமான ஒன்றாகும். இப்படி தீராத தலைவலி, கண் எரிச்சல் இருந்தால் அதை சரி செய்வதற்கான உடனடி தீர்வை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:37 PM (IST) Mar 03

இந்த 3 பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை சரசரவென்று குறையும்

உடல் எடையை குறைக்க பலரும் பல செயற்கையான வழிகளை தேடுகிறார்கள். ஆனால் சில இயற்கையான முறைகளை, முறையாக தொடர்ந்து பின்பற்றி வந்தாலே சிரமமின்றியும், விரைவாகவும் உடல் எடையை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் சில பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க
07:29 PM (IST) Mar 03

Pandian Stores: ராஜிக்காக பாண்டியனிடம் மோதும் கதிர்; அசிங்கப்பட்ட தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எபிசோடில் தங்கமயில் வேலைக்கு செல்வது, ராஜீ போலீஸ் பயிற்சிக்கு செல்வது என்று சுவாரஸ்யமான சம்பங்கள் நடந்திருக்கிறது.

மேலும் படிக்க
07:26 PM (IST) Mar 03

தினமும் காலையில் 5 வேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்

வேப்பிலை மிகச் சிறந்த கிருசிநாசினி என்பதும், இயற்கையான மருத்துவ குணம் கொண்டத என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலை இலைகள் 5 மட்டும் எடுத்து, மென்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க
07:14 PM (IST) Mar 03

தலையணை இல்லாமல் தூங்குவது நல்லதா? கெட்டதா?

நிம்மதியான தூக்கத்தை தரும் விஷயங்களில் ஒன்று தலையணை. இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம், யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என டாக்டர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் சிலர் தலையணை பயன்படுத்துவது தொடர்பாக தவறான கருத்துக்களை வைத்துள்ளார்கள்.

மேலும் படிக்க
07:08 PM (IST) Mar 03

Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? அமைதி நிலவ கல் உப்பை 'இந்த' இடத்தில் வைங்க!!

Vastu Tips For Peace At Home : உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறது என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

மேலும் படிக்க