MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் டாப் 10 உணவுகள்!

வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் டாப் 10 உணவுகள்!

உடல் பருமன், பெரிய வயிறு ஆகியவை இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை. வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால் குறைப்பது மிகவும் கடினம். இந்த பிரச்சனை வராமல் இருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உண்ணும் உணவும் முக்கியம். கடுமையான டயட் இல்லாமல், கொழுப்பை எரிக்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் இயற்கையாகவே எடை குறையும்.

1 Min read
Author : Ramya s
Published : Mar 03 2025, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
வயிற்று கொழுப்பை குறைக்கும் வழிகள்..

வயிற்று கொழுப்பை குறைக்கும் வழிகள்..

முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரம். தசைகள் வளரவும், கொழுப்பு குறையவும் இவை உதவுகின்றன. பசியையும் கட்டுப்படுத்துகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து கொண்டவை. பசியை குறைத்து, எடை குறைக்க உதவுகின்றன. 

310

குயினோவா, பிரவுன் ரைஸ் போன்ற தானியங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன, கொழுப்பு சேமிக்கப்படுவதை தடுக்கின்றன.

410

பாலக் கீரை, காலே போன்ற கீரைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன, வீக்கத்தை குறைக்கின்றன, அதிகமாக சாப்பிடாமல் நம்மை பாதுகாக்கின்றன.

510

அவகாடோக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன, வயிற்று கொழுப்பை குறைக்கின்றன. அதிக நேரம் வயிறு நிறைந்த திருப்தியை தருகின்றன.

610

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன, சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கின்றன.

710

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்பது தெரியும். ஆப்பிள் சைடர் வினிகர் பசியை குறைக்கிறது.

810

கிரேக்க தயிரில் புரோட்டீன், புரோபயாடிக்குகள் அதிகம். இது செரிமானத்திற்கு உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

910

சால்மன், மாக்கேரல் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம். இவை வீக்கத்தை குறைக்கின்றன, கொழுப்பை கரைக்கின்றன.

1010

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன. பெல்லி ஃபேட் உள்ளவர்கள் தினமும் குடிக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved