காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக விளையாடியபோது விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்ததால் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 01 November 2025: கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!
Tamil News Live today 01 November 2025: கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அதிமுக, செங்கோட்டையன், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live கோலியின் ஜெர்சியுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்.. இணையத்தில் வைரல்..!
Tamil News Live குறைந்த தர வீடியோக்களுக்கு குட்பை! SD-யை HD-ஆக மாற்ற YouTube-இன் AI சூப்பர் சக்தி!
YouTube AI YouTube தளத்தில் SD வீடியோக்களைத் தானாகவே HD தரத்திற்கு மாற்றும் சக்திவாய்ந்த AI அம்சம் அறிமுகம். இது கிரியேட்டர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்! இனி 4K தர வீடியோக்களையும் எதிர்பார்க்கலாம். Thumbnail அளவு 50MB ஆக உயர்வு.
Tamil News Live மகளிர் உலகக் கோப்பையை வென்றால் இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ வழங்கும் மெகா பரிசு
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் அணிக்கு பிசிசிஐ ரூ.125 கோடி பரிசு வழங்கிய நிலையில் மகளிர் அணிக்கும் அதே தொகை வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
Tamil News Live கொடநாடு வழக்கில் A1..! எடப்பாடிய புடிச்சு ஜெயில்ல போடுங்க தம்பி - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தானே நடைபெறுகிறது கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 குற்றவாளி என்றால் அவரை சிறையில் அடைக்க வேண்டியது தானே என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Tamil News Live சவுக்கு சங்கரை கட்டம் கட்டிய தமிழக அரசு.. தேர்தல் வரைக்கும் வெளியவே வரமுடியாதாம்..
தன்னை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகவும், அப்படி கைது செய்யப்பட்டால் தேர்தல் முடிவடையும் வரை வெளியில் வரமுடியாத அளவிற்கு சதி செய்யப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
Tamil News Live ஆப்பிள் வெறியர்களுக்கு அடுத்த ஷாக்! iPhone 16 விலை இவ்வளவு கம்மியா? - Amazon Offer!
iPhone 16 ஐபோன் 16 விலை ரூ. 51,000-க்கும் குறைவாகக் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்த A18 சிப் போனைக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Tamil News Live ₹25,000 தள்ளுபடி + ₹41,400 எக்ஸ்சேஞ்ச் - Pixel 9-ஐ மிகக் குறைந்த விலையில் பெறுவது எப்படி? முழு விவரம்!
Google Pixel 9 கூகுள் பிக்சல் 9 மீது அதிரடி விலை குறைப்பு! ஃபிளிப்கார்ட்டில் ரூ. 25,000 வரை தள்ளுபடி. Gemini AI, Tensor G4 கொண்ட ஃபிளாக்ஷிப் போனை ரூ. 54,999-க்கு வாங்குங்கள்.
Tamil News Live இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம் - இஸ்ரோவின் பிரம்மாண்ட CMS-03 செயற்கைக்கோள்!
ISRO இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (4,400 கிலோ) LVM3 ராக்கெட் மூலம் நவம்பர் 2 அன்று விண்ணில் ஏவப்படுகிறது. இது இந்திய விண்வெளிச் சக்திக்கு ஒரு புதிய சகாப்தம்.
Tamil News Live அரசு எச்சரிக்கை - Google Chrome மற்றும் GitLab-ல் பயங்கர பாதுகாப்பு ஓட்டைகள்! உடனே அப்டேட் செய்யுங்கள்!
Google Chrome and GitLab கூகுள் Chrome மற்றும் GitLab-ல் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து Cert-In தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் திருட்டு மற்றும் ஹேக்கிங்கைத் தடுக்க, உடனே உங்கள் மென்பொருளை அப்டேட் செய்யவும்.
Tamil News Live ₹1 லட்சம் கொடுத்தாலும் பாதுகாப்பு இல்லையா? Android-ஐ விட iPhone-க்கு 58% கூடுதல் ஆபத்து! லேட்டஸ்ட் ஆய்வில் ஷாக்!
iPhone Vs Android Google மற்றும் YouGov நடத்திய ஆய்வில், Android-ஐ விட iPhone பயனர்கள் 58% அதிக மோசடி மற்றும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு ஆளாகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Live இபிஸ் - செங்ஸ் சமாதானம் செய்துவிட்டேன்..! நோபல் பரிசு கொடுங்க.. இணையத்தை கலக்கும் டிரம்ப் மீம்ஸ்
அஇஅதிமுக.வில் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Tamil News Live Hibiscus Hair Pack - முடி அடர்த்தியாக, நீளமாக வளர! வாரம் '1' முறை செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க
உங்கள் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செம்பருத்தியில் இப்படி ஹேர் பேக் போடுங்கள்.
Tamil News Live Vastu Tips - பணத் தட்டுப்பாடா? வீட்டில் இந்த வாஸ்து மாற்றங்களை செய்ங்க.. பண மழை கொட்டும்
எவ்வளவு கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும், வீட்டில் பணம் தங்குவதில்லை என்று பலர் புலம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் சில வாஸ்து மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். பண பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
Tamil News Live அரசின் தோல்வி.. ரூ.80 கோடிக்காக ஆசிரியர்களை கையேந்த வைப்பதா..? அன்புமணி ஆவேசம்
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பி உள்ள பாமக தலைவர் அன்புமணி, புனிதப்பணி செய்யும் ஆசிரியர்களை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Tamil News Live மகளிர் உலகக்கோப்பையை முத்தமிடப்போவது யார்..? SAக்கு எதிராக மாஸ் ரெகார்ட் வைத்திருக்கும் இந்தியா..
மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன், இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Tamil News Live Oral Hygiene Tips - சிகரெட் பழக்கம் இருக்கா? அப்ப இந்த விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்
புகைப்பிடிப்பவர்களுக்கு வாய்வழி சுகாதாரம் ரொம்வே முக்கியம். எனவே அதை மேம்படுத்துவதற்கான சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
Tamil News Live நிர்வாக திறனும் இல்லை, விழிப்புணர்வும் இல்லை.. நாசமான நெல்மணிகளால் கொந்தளிக்கும் விஜய்
TVK Vijay, DMK Government: நாசமான நெல்மணிகளுக்கு காரணம் இயற்கை அல்ல, நயவஞ்சக திமுக அரசின் ஊழல் மட்டுமே என தமிழக வெற்றி கழகம் பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
Tamil News Live அப்படியே அப்பாவை ஜெராக்ஸ் எடுத்தமாதிரி இருக்கான்... ஜூனியர் மாதம்பட்டியின் போட்டோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அக்குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, அவன் பார்ப்பதற்கு அவனுடைய அப்பா போலவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Tamil News Live Vastu Tips - சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி
இங்கு சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பார்த்தால் வாழ்வில் நல்ல காலம் தொடங்கப் போகிறது என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.
Tamil News Live கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களோடு நிகழச்சியில் கலந்து கொண்டவர் செங்கோட்டையன்- பதிலடி கொடுத்த எடப்பாடி
செங்கோட்டையன் திமுகவின் பி டீம் என கடுமையாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். கட்சி பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதாலும், திமுக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இபிஎஸ் விளக்கமளித்தார்.