பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மீண்டும் சொதப்பினார். ரூ.27 கோடி போச்சா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாயத்து வருகின்றனர்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 01 April 2025: ரூ.27 கோடி போச்சா! ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பல் பேட்டிங்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
Tamil News Live today 01 April 2025: ரூ.27 கோடி போச்சா! ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பல் பேட்டிங்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம், ஆத்தூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.27 கோடி போச்சா! ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பல் பேட்டிங்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
PBKS vs LSG: ருத்ரதாண்டவமாடிய பிரப்சிம்ரன் சிங்! லக்னோவை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் படிக்கஉடை மாற்றும் போது உள்ளே வந்த இயக்குநர் - ஷாலின் பாண்டே பகிர்ந்த சீக்ரெட்ஸ்!
'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற ஷாலினி பாண்டே, தனது திரையுலக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அனுமதியின்றி அல்லது எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் அவர் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் உள்ளே நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
புது பணக்காரனின் புத்தி இப்படித்தான் இருக்கும்; இர்பானை கிழித்து தொங்க விட்ட விஜே பார்வதி!
சர்ச்சைக்கு பெயர் போன யூடியூப் பிரபலம் இர்பான், இப்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுக்கு உதவி செய்கிறேன் என்று பெயரில் ஏழை மக்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாக விஜே பார்வதி விமர்சனம் செய்துள்ளார்.
Job: ஏப்ரலில் டாப் 5 அரசு வேலைவாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க! முழு விவரம் இதோ!
ஏப்ரல் மாதம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்திய கடற்படை உள்பட 5 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்கஇந்திய ஸ்நாக்ஸ் நிறுவன பங்குகளை ரூ.5,160 கோடிக்கு வாங்கும் ஸ்பேஸ்எக்ஸ் முதலீட்டாளர்!
ஹல்திராம் எனப்படும் இந்திய ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவன பங்குகளை எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் முதலீட்டாளர் வாஙக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கNostradamus: விரைவில் 3ம் உலகப் போர்! கொரோனாவை முன்பே கணித்த வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை!
மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கMonalisa: சினிமா வாய்ப்பு பறிபோனதால் சீரியலில் நடிக்கிறாரா மொனாலிசா?
மகா கும்பமேளாவில் வைரலான மாலை விற்கும் பெண் மோனலிசா , பாலிவுட் சினிமாவில் நடிக்க கமிட் ஆன நிலையில் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளதால், மொனாலிசாவின் திரையுலக கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இவரின் அடுத்த முயற்சி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சொத்தில் யாருக்கு எவ்வளவு? வளர்ப்பு பிராணி நாய்க்கு எத்தனை லட்சம்?
Ratan Tatas Assets Distribution in Tamil : ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் யாருக்குப் போகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர் உயில் எழுதி வைத்திருந்தார். உயிலின்படி, யாருக்கு எவ்வளவு சொத்து ஒதுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்கபணம் வற்றாமல் சேர!! பர்சில் பணத்துடன் வைக்கக் கூடாத 3 பொருள்கள்!!
உங்களது பஸ்ஸில் பணத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டல்! ஹைதராபாத்திலிருந்து வெளியேறும் SRH? களமிறங்கிய ரேவந்த் ரெட்டி!
HCA மீது குற்றம்சாட்டி ஹைதராபாத்தில் இருந்து வெளியேறுவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளதால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்கமுகத்தில் உள்ள முடிகள் உதிர!! மஞ்சளுடன் இந்த பொருளை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க!
உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சளுடன் நெய் கலந்து இப்படி பயன்படுத்துங்கள். சில நாட்களிலேயே முடி உதிர்ந்து முகம் பளபளக்கும்.
மேலும் படிக்கபோலீசார் என்னை கைது செய்ய முயற்சி செய்கின்றனர்; சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் குணால் கம்ரா குற்றச்சாட்டு!
மகாராஷ்டிர துணை முதல்வர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக கருத்து தெரிவித்து தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ள ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகர் குணால் கம்ரா, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய போது போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவிற்கு புதிய தலைவரா? அப்படின்னா அண்ணாமலை?

ஐரோப்பிய வளத்தை சுரண்ட ஒன்று சேரும் டிரம்ப், புதின், ஜின்பிங்! ஐரோப்பா, ஜெர்மனி விழித்துக் கொள்ளுமா?
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜரோப்பிய வளத்தை சுரண்ட துடிக்கும் நிலையில், ஜெர்மனி, ஐரோப்பா விழித்துக் கொள்ளுமா? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்கVivo V50e: அசத்தும் அம்சங்கள், அசத்தும் விலை! இந்தியாவில் விரைவில்!
Vivo V50e இந்தியாவில் விரைவில் அறிமுகம். IP68/IP69 பாதுகாப்பு, 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் Sony IMX882 கேமரா போன்ற அசத்தலான அம்சங்களுடன் வருகிறது. விலை மற்றும் விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜெயலலிதாவிற்கு பிறகு சோபன் பாபுவை அதிகளவில் காதலித்த நடிகை யார் தெரியுமா?
Sarada Who Loved Sobhan Babu After Jayalalithaa in Tamil : தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை எத்தனையோ நடிகைகள் விரும்பியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அளவிற்கு ஒரு நடிகை சோபன் பாபுவை உயிருக்கு உயிராக காதலித்தாராம். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்கஉங்கள் இதயத்தை காக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம்! எப்படி தெரியுமா?
AI கணிக்கும் இதயத்தின் உண்மையான வயது! உயிர் காக்கும் தொழில்நுட்பம்!
மேலும் படிக்கஇன்ஃபினிக்ஸ் நோட் 50x: ராணுவ தர பாதுகாப்புடன் பட்ஜெட் போன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
இன்ஃபினிக்ஸ் நோட் 50x அறிமுகம்!: இவ்வளவு கம்மியான பட்ஜெட் போனா? விலை என்ன தெரியுமா?
மேலும் படிக்கபெல் நிறுவனத்தில் ₹45,000 சம்பளத்தில் வேலை! தேர்வு இல்லை! உடனே விண்ணப்பிக்கவும்!
பெல் நிறுவனத்தில் ₹45,000 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை!
மேலும் படிக்க