09:53 AM (IST) Dec 23

Tamil News Live todayவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! சேவைகள் குறைப்பு, கட்டணம் உயர்வு! எந்த வங்கி?

2026-ல் வங்கிகள் மற்றும் வாலெட் செயலிகள் தங்களது சேவை விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளன. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

Read Full Story
09:49 AM (IST) Dec 23

Tamil News Live todayஅரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டு, போட்டித்தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைகளைப் பெற உதவுகின்றன. 

Read Full Story
09:41 AM (IST) Dec 23

Tamil News Live todayGold Rate Today - தங்கம் - இனி 'லட்சாதிபதி'களுக்கு மட்டும்தானா? அதிரவைக்கும் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக, ஒரு சவரன் ரூ. 1,02,160-ஐத் தாண்டி விற்பனையாகிறது. சர்வதேச அரசியல் பதற்றங்கள், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

Read Full Story
09:38 AM (IST) Dec 23

Tamil News Live todayஅரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்

காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:51 AM (IST) Dec 23

Tamil News Live todayஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தினேஷ் என்பவர் கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவரிடம் இருந்து கிரிஷை காப்பாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:44 AM (IST) Dec 23

Tamil News Live todayநாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

School Education Department: தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Read Full Story
08:27 AM (IST) Dec 23

Tamil News Live todayரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்

8வது ஊதியக்குழு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர். அரசின் இறுதி முடிவு, நிதிநிலையையும் ஊழியர் தேவைகளையும் சமநிலைப்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story