Top 10 Actresses Movie Will Release 2026 : 2026 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் பல அதிரடி திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 2026-ல் தென்னிந்திய நடிகைகளின் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதை இங்கே காணலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 November 2025: 2026-ல் பாக்ஸ் ஆபிஸை கலக்க வரும் டாப் 10 நடிகைகள்!
Tamil News Live today 20 November 2025: 2026-ல் பாக்ஸ் ஆபிஸை கலக்க வரும் டாப் 10 நடிகைகள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
dasdfஉக்ரைன் அடிபணிய வேண்டும்.. ரஷ்ய சொன்னபடி புது பிளான் போடும் அமெரிக்கா!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, உக்ரைன் கிரிமியா உள்ளிட்ட ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை அங்கீகரிப்பதுடன், தனது இராணுவத்தையும் குறைக்க வேண்டும்.
dasdfககன்யான் திட்டத்தின் 80,000 சோதனைகள் நிறைவு - இஸ்ரோ தலைவர் நாரயணன் தகவல்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலம் ஏவத் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார். மேலும், நிலவிலிருந்து மாதிரிகளை கொண்டுவரும் சந்திரயான்-4 போன்ற எதிர்காலத் திட்டங்களையும் அவர் விவரித்தார்.
dasdfமீசையில் ஒட்டிய மண்ணைத் தடவும் ராகுல்..! SIR-க்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் மாபெரும் பேரணி..!
பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து இந்திய கூட்டணிக்குள் உள் பூசல் அதிகரித்துள்ளது. வாக்கு திருட்டு குறித்து, தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அதன் பலவீனமான தலைமையை கேள்விக்குள்ளாக்குகின்றன.
dasdfநிச்சயதார்த்தத்தை வித்தியாசமான ஸ்டைலில் அறிவித்த ஸ்மிருதி மந்தனா! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Smriti Mandhana Engaged to Palash Muchhal: இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நிச்சயதார்த்தத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
dasdfகோவாவில் 'வாரணாசி' அழகி பிரியங்கா சோப்ரா... என்ன செய்கிறார் தெரியுமா?
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபு உடன் இணைந்து"வாரணாசி" படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் இப்போது கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
dasdfவிஜய் -2.0..! ஒட்டுமொத்தமாக மாறிய வியூகம்..! களமிறக்கப்படும் 2500 பேர்..!
கரூர் துயர வழக்கு சிபிஐ வசம் இருக்கக் கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளார் விஜய். இப்போது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
dasdfபாக்ஸ் ஆபிஸில் மோசமான சாதனை படைத்த காந்தா- OTTக்கு பார்சல் கட்டப்பட்ட பரிதாபம்!
Kaantha Box Office Collection and OTT Release Date : துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே நடித்த 'காந்தா' திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. தற்போது OTT-க்கு வரவுள்ளது. சமீபத்தில் OTT வெளியீட்டு தேதி உறுதியானதாக தகவல்.
dasdf‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ விஜய் சேதுபதி ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?
Who is Replacing Vijay Sethupathi in Idharkuthaane Aasaipattai Balakumara 2: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2' படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
dasdfடெஸ்ட் மரபுகளை உடைக்கும் கவுகாத்தி.. முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம்! ஏன் தெரியுமா?
IND vs SA 2025: கவுகாத்தியில் நடக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம் விடபப்படுகிறது. மேலும் செஷன் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.
dasdfஇந்தியப் பெருங்கடலுக்கு அடியில் கேபிள் போடும் கூகுள்.. கிறிஸ்மஸ் தீவில் புதிய டேட்டா ஹப்!
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கூகுள் ஒரு புதிய டேட்டா மையத்தை அமைக்கவுள்ளது. இந்தத் திட்டம், கடல் அடியில் கேபிள் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான அழுத்தம், ராணுவ முக்கியத்துவம் எனப் பல விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
dasdfபரீட்சை இல்லாமலேயே ரயில்வே வேலை! 1,785 காலியிடங்கள்... 10th/ITI மார்க் இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்
South Eastern Railway தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை; தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 17.12.2025.
dasdfகிளர்க் முதல்நிலை முடிவுகள் OUT! IBPS-ல் மெயின் தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றீர்களா? உடனே செக் பண்ணுங்க!
IBPS Clerk Prelims 2025 முடிவுகள் ibps.in தளத்தில் வெளியீடு. பதிவு எண்/ரோல் எண் மற்றும் கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தி நவம்பர் 27 வரை தேர்வர்கள் முடிவுகளைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்ப்பில் 13,533 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
dasdfஅடுத்த அதிரடிக்குத் தயார்! பிறந்த தேதி, முகவரி இல்லாத புது ஆதார் கார்டு - UIDAI ஏன் இந்த முடிவை எடுத்தது?
New Aadhaar App யுஐடிஏஐ-இன் புதிய ஆதார் செயலி, ஆஃப்லைன் சரிபார்ப்புக்கு உதவுகிறது. இதில் முகமூடியிட்ட (Masked) விவரங்களைப் பகிரலாம், தனியுரிமையைப் பாதுகாக்கலாம் மற்றும் மோசடிகளைக் குறைக்கலாம். இது ஒரு டிஜிட்டல் வாலட் போல செயல்படுகிறது.
dasdfதமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? மத்திய அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார்.
dasdfஸ்மார்ட்போன் உலகை ஆள வருகிறது Poco F8 சீரிஸ்! நவம்பர் 26 அன்று மாஸ் என்ட்ரி - விலை எவ்வளவு இருக்கும்?
Poco F8 போக்கோ F8 அல்ட்ரா (Snapdragon 8 Elite Gen 5) மற்றும் F8 ப்ரோ நவம்பர் 26 அன்று வெளியாகின்றன. 50MP டிரிபிள் கேமரா, 6.9-இன்ச் OLED திரை மற்றும் 100W சார்ஜிங் விவரங்கள் லீக் ஆகியுள்ளன.
dasdfபொய் செய்தியை பரப்பும் பாஜக..! திருந்துங்க.. இல்லாவிடில்??? திருமாவளவன் வார்னிங்!
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
dasdfAI-ஐ எப்படி பயன்படுத்துவது எப்படி? 7 ஈஸி ப்ராம்ப்ட்ஸ் மூலம் உங்கள் வேலையை நொடியில் முடிங்க!
AI Power Prompts பணியிடத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஈமெயில்களை விரைவாக எழுத, அறிக்கைகளைச் சுருக்க மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் 7 எளிய AI ப்ராம்ப்ட்ஸை அறிக.
dasdfதிண்டிவனம் பொண்ணு பிக்பாஸ் வியானாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
Bigg Boss 9 contestant Viyana Real name Reveledபிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வியானாவின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
dasdfஎங்களை யாரும் உடைக்க முடியாது! ஒரே மேடையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி, செல்வபெருந்தகை!
சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது எனக்கூறி துணை முதல்வர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.