சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் உந்துவிசை கலன் மீண்டும் நிலவின் ஈர்ப்புவிசை எல்லைக்குள் நுழைந்துள்ளது. இந்த தனித்துவமான பயணம், இஸ்ரோவுக்கு புதிய அறிவியல் தரவுகளை வழங்கியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 November 2025: மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோவின் அரிய சாதனை!
Tamil News Live today 13 November 2025: மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோவின் அரிய சாதனை!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayமீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோவின் அரிய சாதனை!
Tamil News Live todayமேகதாது! கர்நாடக அரசை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ்!
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayபிரான்ஸ் நாட்டில் இயேசு 49 முறை தோன்றினாரா? திட்டவட்டமாக மறுக்கும் வாடிகன்!
பிரான்சின் டொசுலே நகரில் 1970களில் இயேசு தோன்றியதாகக் கூறப்பட்டதை கத்தோலிக்கர்கள் நம்பத் தேவையில்லை என வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் பிரார்த்தனைகளுக்கு இயேசு பதிலளிக்கலாம் என்றும் வாடிகன் தெளிவுபடுத்தியுள்ளது.
Tamil News Live todayfancy mobile number கெத்து காட்டும் விஐபி எண் உங்களுக்கும் வேண்டுமா? 4 எளிய வழிகள் இங்கே!
fancy mobile number இந்தியாவில் ஒரு விஐபி அல்லது ஃபேன்சி மொபைல் எண்ணை வாங்குவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், விலைகளை ஒப்பிடவும், ஜிஎஸ்டி இன்வாய்ஸ் பெறவும், போர்ட்டிங் விதிகளை அறியவும்.
Tamil News Live todayவீட்டிற்குள்ளும், அடித்தளத்திலும் சிக்னல் கட் ஆகுதா? இனி கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொண்டுவரும் VoWi-Fi-ன் மேஜிக்!
BSNL கால் டிராப் சிக்கலுக்குத் தீர்வுகாண BSNL விரைவில் VoWi-Fi சேவையை அறிமுகப்படுத்துகிறது. நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் வைஃபை மூலம் பேசலாம். பெண்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு திட்டங்களும் வரவுள்ளன.
Tamil News Live todayலவ்வாலஜி கேமில் ஜெயிச்சு ரேவதி மீதான காதலை நிரூபித்த கார்த்திக்!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி மீதான காதை நிரூபிக்கும் வகையில் கார்த்திக் லவ்வாலஜி கேமில் வெற்றி பெற்றுள்ளார்.
Tamil News Live todayஉங்க ஏரியா காற்று சுத்தமாக இருக்கா? இனி கூகுள் மேப்ஸ்லேயே லைவ்-ஆ செக் பண்ணலாம்! – AQI டிராக்கர் அறிமுகம்!
AQI tracker இந்தியாவில் Google Maps இப்போது AQI கண்காணிப்பு வசதியை வழங்குகிறது. காற்றின் தரக் குறியீட்டை (AQI) நிகழ்நேரத்தில் அறிந்து, உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளைப் பாதுகாப்பாகத் திட்டமிடலாம்.
Tamil News Live todayIPL 2026 - ரசிகர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு..! ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு!
IPL 2026 Mini Auction Date Revealed: ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayஐபோன், சாம்சங் 'அவுட்'! 200MP கேமராவுடன் களமிறங்கும் Vivo X300 சீரிஸ் - இந்தியாவில் விலை இதுதான்!
Vivo X300, X300 Pro ஸ்மார்ட்போன்கள் 200MP கேமரா, 100x ஜூம், Dimensity 9500 சிப்செட் அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது. ஆரம்ப விலை ₹59,999 ஆக இருக்கலாம்.
Tamil News Live todayஉஷார்! UPI மோசடிகளை நொடியில் தடுக்கும் 'மேஜிக்' பாதுகாப்பு! Quick Heal Total Security V26 பற்றி கட்டாயம் அறிய வேண்டியவை!
Quick Heal Total Security V26 வெளியீடு! AI மூலம் ஆபத்துகளைக் கண்டறியும், டார்க் வெப் கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்புடன் முழுமையான பாதுகாப்பு.
Tamil News Live todayபீகாரில் நேபாளம், பங்களாதேஷ் போல கலவரம் வெடிக்கும்! ஆர்ஜேடி தலைவர் பகிரங்க எச்சரிக்கை!
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தால், அண்டை நாடுகளில் நடந்தது போன்ற கலவரங்கள் வெடிக்கும் என RJD தலைவர் சுனில் சிங் எச்சரித்துள்ளார். இந்த சர்ச்சைப் பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live todayNothing-ன் அடுத்த 'வெறித்தனம்'! உங்க பட்ஜெட் ஃபோன் கனவு பலிக்கப் போகுது! – Phone 3a Lite கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!
Nothing Phone 3a Liteஇந்தியாவில் ரூ. 20,000 - 25,000 விலையில் நவம்பர் இறுதியில் Flipkart மூலம் வெளியாகிறது. 50MP கேமரா, 5000mAh பேட்டரி விவரங்கள் உள்ளே!
Tamil News Live todayசேலம் விமான நிலையத்துக்கு இபிஎஸ் பெயர் வைக்கணும்..! டெல்லிக்கு பறந்த கடிதம்..! ஸ்டன் ஆன மோடி!
சேலம் விமான நிலையத்துக்கு எடப்பாடி பழனிசாமி பெயர் வைக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் ஏ.பி. மணிகண்டன் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Tamil News Live todayரீட்டாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் – ரிவால்வர் ரீட்டா டிரைலர் என்ன சொல்கிறது?
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
Tamil News Live todayதமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நீடித்த மோதல் தணிந்து வருவதாகக் கருதப்படுகிறது. 18 மசோதாக்களில், முதலில் 9 மசோதாக்களுக்கும், தற்போது மேலும் 3 முக்கிய மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tamil News Live todayரிலீசுக்கு முன்பே வெயிட்டாக கல்லா கட்டிய 'ஜனநாயகன்'! 1000 கோடி வசூல் கன்ஃபாம்!
Jana Nayagan Sets Record Even Before Release: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Live todayஅரசுப் பணி உறுதி! ₹1,25,000 வரை சம்பளம் தர ரெடி! KVS, NVS-இல் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள்.
CBSE KVS NVS Recruitment கேந்திரிய வித்யாலயா (KVS) மற்றும் நவோதயா (NVS) பள்ளிகளில் ஆசிரியர்/ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு. விண்ணப்பம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 4 வரை
Tamil News Live todayஇது அநியாயம்.. காஷ்மீர் மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகளா? உமர் அப்துல்லா வேதனை!
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, அனைத்து காஷ்மீரிகளையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது அநியாயம் என்றார். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tamil News Live todayசென்னையிலேயே நிரந்தர அரசு வேலை - பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு! தகுதி - 10th முதல் முதுகலை வரை...
One Stop Centre Recruitment தமிழ்நாடு அரசு சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Centre Administrator, Case Worker உட்பட 65 பணியிடங்கள். பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?
Indian Railways Child Ticket Rules: ரயில்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கான சலுகைகள் என்ன? எந்த வயது வரை குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.