09:56 AM (IST) Jan 02

Tamil News Live todayGold Rate Today (ஜனவரி 2) - மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு.!

தமிழகத்தில் தங்கம் விலை, ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியுள்ளது. சர்வதேச மாற்றங்களால் ஏற்பட்ட இந்த விலை உயர்வு, திருமணத்திற்காக தங்கம் வாங்கவிருந்த நடுத்தர குடும்பங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Read Full Story
09:31 AM (IST) Jan 02

Tamil News Live todayBEL Recruitment 2026 - மத்திய அரசு வேலை தேடுபவரா?! மாதம் ரூ. 40,000 வரை சம்பளம்.! BEL நிறுவனத்தில் இன்ஜினியர் வேலை.!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2026-ஆம் ஆண்டிற்காக 51 பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அலுவலர் பணியிடங்களை அறிவித்துள்ளது. முன் அனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகள் இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

Read Full Story
09:27 AM (IST) Jan 02

Tamil News Live todayநடேசனுடன் சண்டை... பல்லவனுக்கு பளார் என அறைவிட்ட நிலா - அய்யனார் துணை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்

அய்யனார் துணை சீரியலில் நடேசனிடம் தரக்குறைவாக பேசி சண்டை போட்ட பல்லவனுக்கு பளார் என அறைவிட்டிருக்கிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
09:09 AM (IST) Jan 02

Tamil News Live todayஒரே டேங்கில் 770 கி.மீ.. ரூ.70,000 ரூபாய்க்குள் கிடைக்கும் தரமான மைலேஜ் பைக்

புதிய ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு குறிப்பிட்ட இந்த பைக் சிறந்த தேர்வாக உள்ளது. இந்த பைக் ரூ.65,407 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
08:55 AM (IST) Jan 02

Tamil News Live todayசொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Read Full Story
08:46 AM (IST) Jan 02

Tamil News Live todayஇந்த 3 வகை வங்கி கணக்குகள் மூடப்படும்.. வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. உஷார்

2026 ஜனவரி 1 முதல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வங்கி விதிகளை அமல்படுத்தி உள்ளது. இதன்படி வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட 3 வகை கணக்குகள் மூடப்படும். இதனை அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Read Full Story
08:44 AM (IST) Jan 02

Tamil News Live todayரோகிணியை அடிச்சு டார்ச்சர் பண்ணும் விஜயா... கதறி அழும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலை வீட்டை விட்டு காணாமல் போனதால் கடும் கோபத்தில் இருக்கும் விஜயா, தன் மருமகள் ரோகிணியை அடிச்சு டார்ச்சர் பண்ணி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story