09:17 AM (IST) Jan 01

Tamil News Live Todayமுதல் ஆளாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி.. அட ராகுல் காந்தியும் சொல்லிட்டாரே!

பிரதமர் நரேந்திர மோடி 2026 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதி நிலவ வாழ்த்தினார். இதனிடையே, அவர் 50வது 'பிரகதி' கூட்டத்திற்கு தலைமை தாங்கி, ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆய்வு செய்தார்.

Read Full Story
08:42 AM (IST) Jan 01

Tamil News Live Todayபுத்தாண்டு தொடக்கமே அதிர்ச்சி… எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

புதிய ஆண்டின் முதல் நாளே பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பணவீக்கம் அதிர்ச்சியாக மாறியுள்ளது. கமெர்ஷியல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Read Full Story