05:55 PM (IST) Nov 10

Tamil News Live பரோட்டா சாப்பிடச் சொல்லி மாமியார் வற்புறுத்தினார் - கத்ரீனா கைஃப்!

பஞ்சாபி கலாச்சாரத்தில் உணவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. மாமியார் மருமகளின் ஆரோக்கியத்திற்காகவும், குடும்ப உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்தவும் பரோட்டா சாப்பிட வற்புறுத்துவது வழக்கம். கத்ரீனா-விக்கி என்ன சொன்னார்கள் என்று பாருங்கள்..

Read Full Story
10:31 PM (IST) Nov 09

Tamil News Live அமெரிக்கர்களுக்கு அடித்த யோகம்! டிரம்ப் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை அமெரிக்கக் குடிமக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், குடிமக்கள் அனைவருக்கும் தலா 2,000 டாலர் வழங்கப்படும்.

Read Full Story
10:13 PM (IST) Nov 09

Tamil News Live ரூ.57,700 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! டிகிரி இருந்தால் போதும்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

Population Research Centre Jobs மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியர், எழுத்தர் உட்பட 6 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.57,700 வரை. கடைசி நாள்: நவம்பர் 25, 2025. உடனே விண்ணப்பிக்கவும்

Read Full Story
10:07 PM (IST) Nov 09

Tamil News Live பணம் செலவில்லாமல் கோடீஸ்வரன் ஆகும் வழி - உங்கள் குழந்தையை கோடிங் மன்னனாக்கும் 4 ரகசிய இணையதளங்கள்!

Free Websites கோடிங், கலை, இசை மற்றும் இயற்கைத் திறன்களை குழந்தைகள் வீட்டிலிருந்தே இலவசமாகப் படிக்க உதவும் 4 அற்புதமான ஆன்லைன் தளங்களைப் பற்றி அறியலாம் (கான் அகாடமி, ஸ்கிராட்ச் போன்றவை).

Read Full Story
10:06 PM (IST) Nov 09

Tamil News Live ஐபிஎல் ஏலம் தேதி லீக்! WPL மெகா ஏலத்தில் செம ட்விஸ்ட்.. தீப்தி சர்மாவுக்கு நடந்தது என்ன?

ஐபிஎல் 2026 மினி ஏலம் டிசம்பர் 15-ல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில், WPL 2026 மெகா ஏலம் நவம்பர் 27-ல் நடைபெறுகிறது, இதில் தொடரின் நாயகி தீப்தி சர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணி விடுவித்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
09:59 PM (IST) Nov 09

Tamil News Live ஜியோ யூசர்களுக்கு மெகா ஜாக்பாட்! Google Gemini AI Pro இலவசம் - ₹35,100 மதிப்புள்ள சலுகையை ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு விளக்கம் இதோ!

Free Gemini AI Pro Offer Reliance Jio, அதன் 5G பயனர்கள் அனைவருக்கும் 18 மாதங்களுக்கு (மதிப்பு ₹35,100) இலவச Google Gemini AI Pro சந்தாவை வழங்குகிறது. MyJio ஆப் மூலம் இதனை பெறுவது எப்படி என்று அறியலாம்.

Read Full Story
09:46 PM (IST) Nov 09

Tamil News Live சிக்னல் இல்லைன்னு கவலைப்படாதீங்க! BSNL நெட்வொர்க்கை யூஸ் பண்ண ஜியோவின் அதிரடி ப்ளான்!

Jio BSNL Roaming சிக்னல் இல்லாத கிராமப்புறங்களில் BSNL நெட்வொர்க்கை அணுக ஜியோ புதிய ICR (ரூ.196, ரூ.396) திட்டங்களை (28 நாட்களுக்கு) அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏர்டெல் & Vi க்கு புதிய சவாலை அளிக்கிறது.

Read Full Story
09:40 PM (IST) Nov 09

Tamil News Live ஐபோன் பேட்டரி சீக்கிரம் காலியாகிறதா? ஐபோனில் மறைந்துள்ள 'இந்த 2 பட்டனை' ஆஃப் பண்ணுங்க!

iPhone Battery Draining உங்கள் ஐபோன் பேட்டரி சீக்கிரம் காலியாகிறதா? பேட்டரி ஆயுளை இருமடங்காக அதிகரிக்க, பேக்கிரவுண்ட் ஆப் ரெப்ரெஷ், ஆட்டோ-பிரைட்னஸ் போன்ற 4 மறைக்கப்பட்ட செட்டிங்களை மாற்றுவது எப்படி என்று அறிக.

Read Full Story
09:24 PM (IST) Nov 09

Tamil News Live ஃபிளாக்ஷிப் போன் வேண்டுமா? Realme GT 7 Pro மீது ₹15,000 தள்ளுபடி! Flipkart-ல் உடனடியாக வாங்குவது எப்படி?

Realme GT 7 Pro போனுக்கு அறிமுக விலையில் இருந்து ₹15,000 பெரிய விலை குறைப்பு! ஃபிளிப்கார்ட்டில் உள்ள இந்தச் சலுகை (₹59,999 vs ₹44,498) மற்றும் அம்சங்கள் குறித்து அறிக.

Read Full Story
09:13 PM (IST) Nov 09

Tamil News Live ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்? உங்களிடம் இருந்து தகவல்களைத் திருட சதி! உடனே இந்த அப்டேட்டைப் போடுங்க!

Hacking கோடிங்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு (சாம்சங், ஒன்பிளஸ் உட்பட) சிப் (குவால்காம், மீடியாடெக்) சார்ந்த ஹேக்கிங் அச்சுறுத்தல் உள்ளதாக CERT-In எச்சரித்துள்ளது. ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க உடனே அப்டேட் செய்யுங்கள்.

Read Full Story
08:46 PM (IST) Nov 09

Tamil News Live பழனிசாமியை பார்த்தாலே ரெண்டே விஷயம்தான் நியாபகம் வருது.. பங்கமாக கலாய்த்த உதயநிதி!

சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது அறிவுத் திருவிழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை 'கால், கார்' என விமர்சித்தார். அதிமுக தொண்டர்களை எடப்பாடி ஏமாற்றுவதாகவும், பாஜக ஒரு பாசிச கட்சி என்றும் அவர் கடுமையாக சாடினார்.
Read Full Story
08:35 PM (IST) Nov 09

Tamil News Live TRB Assistant Professor Recruitment - இவ்வளவு குறைவான பேர் தான் அப்ளே பண்ணிருக்காங்களா? TRB லேட்டஸ்ட் அப்டேட்!

TRB Assistant Professor Recruitment பணி நியமனத் தேர்வு (TRB) விண்ணப்பக் காலக்கெடு நெருங்குகிறது (நவ. 10). 2,708 காலிப் பணியிடங்களுக்கு மிகவும் குறைவான நபர்களே விண்ணப்பித்துள்ளனர். எத்தனை நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறித்து இங்கே காண்போம்.

Read Full Story
08:01 PM (IST) Nov 09

Tamil News Live உச்சத்தில் டெல்லி காற்று மாசுபாடு.. திடீர் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் ரேகா குப்தா அரசுக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Read Full Story
07:22 PM (IST) Nov 09

Tamil News Live ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு.. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

வடக்கு ஜப்பான் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் இவாடே மாகாணத்தில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

Read Full Story
06:49 PM (IST) Nov 09

Tamil News Live ஆசிம் முனீருக்கு சக்திவாய்ந்த பதவி.. அரசியலமைப்பையே மாற்றிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அரசு அரசியலமைப்பு திருத்தம் மூலம் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 'முப்படைகளின் தலைமைத் தளபதி' என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் அவர் கீழ் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Read Full Story
05:35 PM (IST) Nov 09

Tamil News Live அத்வானியை புகழ்ந்து தள்ளும் சசி தரூர்! நேரு, இந்திராவுடன் ஒப்பிட்டு பதிவு!

பாஜக தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் எழுந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிலளித்துள்ளார். ஒரே ஒரு சம்பவத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்ற அவர், இதற்கு நேரு, இந்திரா காந்தியை உதாரணமாகக் காட்டினார்.

Read Full Story
04:59 PM (IST) Nov 09

Tamil News Live முகமது ஷமியை இந்திய அணியில் எடுக்காததன் பின்னணியில் ரோகித் சர்மா?.. அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Read Full Story
04:49 PM (IST) Nov 09

Tamil News Live Weekly Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, சூரியன் நீச்சம் பெறுவதால் இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்.!

Thulam Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:38 PM (IST) Nov 09

Tamil News Live Weekly Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.!

Viruchiga Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:31 PM (IST) Nov 09

Tamil News Live குடியிருப்புகளில் EV சார்ஜிங் வசதி இருப்பது கட்டாயம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க, புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சார்ஜிங் வசதி அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. எட்டு வீடுகளுக்கு மேலான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த புதிய விதி பொருந்தும்.

Read Full Story