10:02 PM (IST) Feb 07

கோவையில் அசத்தல் நிறுவனம்!!

கோவையை சேர்ந்த ஐடி நிறுவனம் மாஸ் அறிவிப்பு! ஊழியர்களுக்கு $1.62 மில்லியன் போனஸ்!

09:46 PM (IST) Feb 07

டெல்லியை மொத்தமாக தூக்கும் பாஜக..

டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தலைநகர் என்பதால் இந்த தேர்தல் தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இந்நிலையில் டிவி என்கிற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளனர்.

🔴Delhi Election | டெல்லியை மொத்தமாக தூக்கும் பாஜக.. காங்கிரஸ் ஜீரோ.. டிவி நிறுவனம் தகவல்!

04:37 PM (IST) Feb 07

இந்தியர்களுக்கு அமெரிக்கா துரோகம் செய்ததா?

இந்தியர்களுக்கு அமெரிக்கா துரோகம் செய்ததா? பகீர் வீடியோ!!

நாடு கடத்த பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த துரோகம்! விமானத்தில் வந்தவர் வெளியிட்ட தகவல்!

04:20 PM (IST) Feb 07

திருப்பதியில் மகளுடன் ரஜினிகாந்த்

திருப்பதியில் மகளுடன் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா திருப்பதியில் உள்ள மோகன்பாபு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தனர்!

04:00 PM (IST) Feb 07

பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவு!!

பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!!

Scroll to load tweet…
03:52 PM (IST) Feb 07

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! அதுமட்டுமல்ல! வக்கிர புத்தி கயவரை விடக்கூடாது இபிஎஸ்!

திருப்பதியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

03:51 PM (IST) Feb 07

நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக் கூடாது! மேடையிலேயே வைத்துக்கொண்டு தரமான சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்க:

01:59 PM (IST) Feb 07

இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சரே? இது டிராமா மாடல் ஆட்சி! அண்ணாமலை விளாசல்!

விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த திமுக அரசின் கூற்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க

01:13 PM (IST) Feb 07

இனி பாலியல் புகார்கள் வந்தால் கல்வித்தகுதி ரத்து! அமைச்சர் அன்பில் மகேஷ்!

பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுப்பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டிளித்துள்ளார். 

12:26 PM (IST) Feb 07

தாயிடம் சொல்லி கதறிய 4ம் வகுப்பு மாணவி! அடித்து நொறுக்கப்பட்ட தனியார் பள்ளி! முதல்வரும் சரண்! நடந்தது என்ன?

மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

12:01 PM (IST) Feb 07

உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா முறையீடு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா முறையீடு செய்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் தீபாவின் கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

11:59 AM (IST) Feb 07

அகவிலைப்படி உயர்வு ரூபாய் 19ஆயிரம் இல்லையா.? 4 ஆயிரம் மட்டுமா.? வெளியான ஷாக் தகவல்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் 27% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

11:58 AM (IST) Feb 07

ராஜமவுலி படத்தையே ரிஜெக்ட் பண்ணிய திரிஷா

முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் திரிஷா, ராஜமவுலி இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணி உள்ளார். தான் அழைத்தும் தன் படத்தில் நடிக்க மறுத்த திரிஷாவை அடுத்ததாக தான் இயக்கிய எந்த படத்திலும் ராஜமவுலி நடிக்க வைக்கவில்லை. மேலும் படிக்க

11:17 AM (IST) Feb 07

நெல்லைக்கு புதிய திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள், பாளையங்கோட்டையில் Y வடிவ ரயில்வே மேம்பாலம், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் பாபநாசம் கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் உள்ளிட்ட திட்டகளை அறிவித்துள்ளார். 

11:15 AM (IST) Feb 07

சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள்

சென்னையில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

11:02 AM (IST) Feb 07

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி அல்வா உலகமே பேமஸ். ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமசாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

10:34 AM (IST) Feb 07

மீண்டும் அலறிய சாத்தான்குளம்! 20 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி முகம் சிதைத்து படுகொலை! அப்படி என்ன பகை?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:24 AM (IST) Feb 07

நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கம் விலை இன்று சவரன் எவ்வளவு தெரியுமா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் 63,000 ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

மேலும் படிக்க

10:19 AM (IST) Feb 07

இலவசமா வாழ்நாள் முழுவதும் பானி பூரி சாப்பிடலாம்; ஆனால், ஒரு கண்டிஷன்!

பானி பூரி விற்பனையாளர் வாழ்நாள் பானி பூரி சலுகையை அறிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி, உற்சாகத்தையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

10:15 AM (IST) Feb 07

தண்டேல் பட விமர்சனம்

சந்து முண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனம் இதோ.