07:37 PM (IST) Feb 12

எஸ்பிபியுடன் மோதல்; இளையராஜாவின் மண்ட கர்வம்? பாடகர் வீரமணி கண்ணன் ஓபன் டாக்!

இசைஞானி இளையராஜாவின் திறமை குறித்தும்... அவருக்கே உண்டான தனித்தன்மை குறித்தும் பிரபல பாடகர் வீரமணி கண்ணன் அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.

மேலும் படிக்க:

07:28 PM (IST) Feb 12

வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி!!

Scroll to load tweet…
06:25 PM (IST) Feb 12

ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இந்த நடிகரின் மகனா? அப்போ கார்த்திருக்கும் செம்ம சம்பவம்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்? என்கிற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க 

05:58 PM (IST) Feb 12

வேதனையுடன் தந்தை; உடனே கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின்; நடந்தது என்ன?

வேதனையுடன் தந்தை; உடனே கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின்; நடந்தது என்ன?

05:56 PM (IST) Feb 12

தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும். 

மேலும் படிக்க

05:55 PM (IST) Feb 12

அதிமுக உட்கட்சி விவகாரம்:விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை! சி.வி.சண்முகம் பேட்டி!

அதிமுக உட்கட்சி விவகாரம்:விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை! சி.வி.சண்முகம் பேட்டி!

05:48 PM (IST) Feb 12

Vijay and Prashant Kishor தவெக வின் வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜயிடம் அறிக்கைஅளித்த பிரசாந்த் கிஷோர்!

Vijay and Prashant Kishor தவெக வின் வாக்கு சதவீதம் எவ்வளவு? விஜயிடம் அறிக்கைஅளித்த பிரசாந்த் கிஷோர்!

05:42 PM (IST) Feb 12

பரபரக்கும் அதிமுக! அதிர விட்ட செங்கோட்டையன்! அவசர அவசரமாக எடப்பாடி போட்ட மீட்டிங்!

2 நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் 2 நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதால் அதிமுகவில் விரிசல் அதிகமாகியுள்ளது.

ADMK | பரபரக்கும் அதிமுக! அதிர விட்ட செங்கோட்டையன்! அவசர அவசரமாக எடப்பாடி போட்ட மீட்டிங்!

05:20 PM (IST) Feb 12

சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பிய கோலி: மாஸ் அரைசதம்

விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது, அடுத்த வாரம் துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:40 PM (IST) Feb 12

காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்!

காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட சில சீரியல் ஜோடிகள் பற்றி பார்ப்போம்.

மேலும் பார்க்க 

04:01 PM (IST) Feb 12

சென்னையில் ஏசி பெட்டிகளுடன் கூடிய புறநகர் ரயில் அறிமுகம்

தெற்கு ரயில்வேயின் முதல் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயிலில் 1,116 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. 

03:15 PM (IST) Feb 12

காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!

காமெடி நடிகரும் - இயக்குனருமான காதல் சுகுமார், நான் விளையாட்டு சொன்னதை வைத்து. சிலம்பரசனுக்கு ஹிட் பாடலை டி ராஜேந்தர் எழுதி விட்டதாக கூறியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க 

03:13 PM (IST) Feb 12

தப்பி தவறிகூட பகல் நேரத்தில் வெளியே போயிடாதீங்க! சுட்டெரிக்க போகுதாம் வெயில்! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை நிலவும். 

மேலும் படிக்க

03:07 PM (IST) Feb 12

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் “சனாதன” தர்ம பயணம்! அகஸ்திய மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை!

பவன் கல்யாண் நான்கு நாட்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல்வேறு கோயில்களில் வழிபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சனாதன தர்ம சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நான்கு நாட்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு கோயில்களை பார்வையிடுவார்.

வீடியோவை பார்க்க

02:15 PM (IST) Feb 12

' குமாஸ்தா ' வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.! இறங்கி அடித்த சி.வி.சண்முகம்

 உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க

01:31 PM (IST) Feb 12

தினமும் என்னை சந்திக்க வீட்டுக்கு 100, 200 பேர் வருவது வழக்கம் தான்

அதிமுக முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இதனை மறுத்துள்ளார். ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை. அந்நியூர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பிதழ் தர வந்துள்ளனர். தினமும் என்னை சந்திக்க வீட்டுக்கு 100, 200 பேர் வருவது வழக்கம் தான் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிளித்துள்ளார். 

01:26 PM (IST) Feb 12

ஒரே மேடையில் சிம்பு - நயன்தாரா

டிராகன் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்காக நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளார்களாம். மேலும் படிக்க

01:25 PM (IST) Feb 12

ஆசிரியர்களுக்கு ஆப்பு ரெடி! இந்த 255 பேரின் கல்வித்தகுதி ரத்து? பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

கடந்த 10 ஆண்டுகளில் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை சேகரித்துள்ளது. அதன்படி, தொடக்கக் கல்வித்துறையில் 80 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 175 பேரும் என 255 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது பணி நீக்கம், கல்வித்தகுதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

12:00 PM (IST) Feb 12

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியான நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.

11:33 AM (IST) Feb 12

காதலர் தினத்தில் புதிய படங்களுக்கு போட்டியாக ரீ ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்கள்!

February 14 Release Movies in Tamil : பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் புதிய படங்களுக்கு போட்டியாக சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, மாதவனின் மின்னலே, சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

மேலும் படிக்க