ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம்  அதிரடி உயர்வு..!

ஓட்டுநர்  உரிமம்    பெறுவதற்கான  கட்டணம்  தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.350- ஆக இருந்தது.  ஆனால் தற்போது , இதற்கான  விலையை  உயர்த்தியுள்ளது  அரசு. எனவே , பழைய  கட்டணமாக இருந்த  ரூ.350 இருந்து  ரூ.650-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது  குரிபிடதக்க்கது.

இதேபோன்று, , வாகன தகுதிச் சான்றுக்காக கட்டணம் ரூ.550-ல் இருந்து ரூ.1,050-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கன்றன .