ஒரு நாளைக்கு ரூ.252 முதலீடு செய்து, முதிர்வின்போது ரூ.54 லட்சத்தைப் பெறும் எல்ஐசிஜீவன் லாப் திட்டம் பற்றி பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்
Tamil News Live Updates: பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்

பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு ரூ.252 மட்டுமே முதலீடு.. ரூ.54 லட்சம் பெறும் எல்ஐசி பாலிசி தெரியுமா.? முழு விபரம் இதோ !!
நாசா விஞ்ஞானிகள் சாதனை.. விண்கல் மாதிரி பூமியை வந்தடைந்தது.. குவியும் பாராட்டுக்கள் !!
பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்ட பென்னு விண்கலின் மாதிரியை நாசாவின் விண்கலம் சேகரித்துள்ளது. அது இன்று பூமியில் தரையிறங்கியது.
டெல்லி: பாரத் மண்டபத்தில் இளம் நிபுணர்கள் & மாணவர்கள் இடையே உரையாடும் பிரதமர் மோடி.. எப்போது தெரியுமா?
பிரதமர் மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி பாரத் மண்டபத்தில் மாணவர்கள் மற்றும் இளம் நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார்.
ஆப்பிள் பயனர்களுக்கு வார்னிங் கொடுத்த இந்திய அரசு.. இதையெல்லாம் உடனே செய்யுங்க..
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும், அதிலிருந்து அவர்கள் மீள குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை இவர்களிடம் பதில் கேட்டுள்ளது.. இந்த லிஸ்டில் நீங்களும் இருக்கீங்களா.? முழு விபரம் இதோ !!
வருமான வரி ரீஃபண்ட் தொடர்பான பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. இவர்களிடம் வருமான வரித்துறை பதில் கேட்டுள்ளது. அது யார் ? எதற்கெல்லாம் ? யாரெல்லாம் இந்த பட்டியலில் வருவார்கள் ? போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
3வது முறை பாஜக ஆட்சி? அதிமுக கதி! இளைஞர்கள் பக்கோடா விற்கணுமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
மிகப்பெரிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்றப்பட்டு விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி பாஜக என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
குறைந்த விலையில் அந்தமான் தீவுகளை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு?
அந்தமான்சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஐஆர்சிடிசி (IRCTC) குறைந்த கட்டணத்தில் சூப்பரான சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.
Electric Scooters : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.55 ஆயிரம் மட்டுமே.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ செல்லலாம்..
பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளன. இவற்றின் விலை ரூ. 55 ஆயிரத்தில் இருந்து உள்ளது. இவற்றின் மூலம் 200 கிலோமீட்டர் வரை போகலாம்.
தொடங்கியது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பொதுமக்கள் உற்சாகம்!
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியுள்ளது. ரயிலில் தமிழிசை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பயணித்தனர்
From The India Gate : பாஜகவிடம் புகார் சொன்ன அதிமுக..அண்ணாமலைக்கு எதிரான வியூகம் போச்சா !!
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம்.
குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றிய நெட்பிளிக்ஸ்... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
Free Data : ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. 21ஜிபி இலவச டேட்டா.. பெறுவது எப்படி தெரியுமா.?
மாதம் 1 லட்சம் சம்பளம்.. எய்ம்ஸ் வேலைக்கு தயாரா.. 250 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
எய்ம்சில் சேருவதற்கான அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதம் 1 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் 250க்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
ஜவான் படத்தை பார்த்து மெர்சலாயிட்டாங்க... அதிரடியாக வந்த ஹாலிவுட் வாய்ப்பு குறித்து மனம்திறந்த அட்லீ
எத்தன கோடி கொடுத்தாலும் அந்த நடிகைக்கு ஜோடியா நடிக்கவே மாட்டேன்... விஜய் சேதுபதி முடிவுக்கு குவியும் பாராட்டு
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
சொன்னதை செய்த ஸ்டாலின்: கோவை சாலைகளில் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு அனுராக் தாக்கூர் கண்டனம்!
அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்
ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள்.. ஜெயக்குமார்
பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மரணம்... கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்
மலையாள திரையுலகில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் கே.ஜி.ஜார்ஜ். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் இன்று இயற்கை எய்தினார்.
விவசாயிகளின் அபய குரலுக்கு ஸ்டாலின் தீர்வு காண்பாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
விவசாயிகளின் அபய குரலுக்கு ஸ்டாலின் தீர்வு காண்பாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்