சமீப காலமாக பிரபலங்கள் முதல் இளைஞர்கள், ஆன்மீக வாதிகள் என பலர்... கருங்காலி மாலை அணிவதை பார்க்க முடிகிறது. சரி இந்த மரத்தால் செய்யப்படும் மாலைக்கு உள்ள மகத்துவத்தை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம். மேலும் படிக்க
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்... கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்
Tamil News Live Updates: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்... கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அணியும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா?
செஸ் உலக கோப்பை: முதல் சுற்று டிரா
செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனும் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தாவும் மோதினர். இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.
‘என் மண் என் மக்கள்’: அண்ணாமலையின் முதற்கட்ட யாத்திரை நிறைவு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது
பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி!
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றடைந்துள்ளார்.
15ஆவது பிரிக்ஸ் மாநாடு: காணொலி மூலம் கலந்து கொள்ளும் ரஷ்ய அதிபர் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாகப்பட்டினத்தில் ஆக.25இல் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்
மகளிருக்கு ரூ.1500, பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய கார்கே!
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
விஜய் டிவியை காப்பி அடிக்கிறதா சன் டிவி? விரைவில் முடிவுக்கு வரும் சீரியலின் சீசன் 2 பணிகள் மும்முரம்!
விஜய் டிவி பாணியில், தற்போது சன் டிவியும் சூப்பர் ஹிட் தொடர் ஒன்றின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'..! 12 நாட்களில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல், வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம்: பெங்களூரு மாநகராட்சி அதிரடி!
சட்டவிரோதமாக பேனர் வைத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது
iPhone : ஆப்பிள் ஐபோன் 12 விலை இவ்வளவு தானா.. அதிரடியாக குறைந்த விலை.. முழு விபரம் இதோ !!
அலெர்ட்.. ஆபத்தான 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்.. உங்க மொபைலில் இந்த ஆப்ஸ் எல்லாம் இருக்கா.?
கூகுள் நிறுவனம் அபாயகரமான 22 ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அதனை நீக்க வேண்டும் என்று கூகுள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிரெடிட் கார்டு வலையில் சிக்கியவரா நீங்கள்.? கடனில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?
சமீப காலமாக கிரெடிட் கார்டு செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடன் வலையில் விழுவதைத் தவிர்க்க கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
Tesla : டெஸ்லா மலிவு விலை கார் இந்தியாவிற்கு வரப்போகுது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எவ்வளவு தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் 20 லட்சத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
எங்க கிட்டயே தகராறு பண்றியா.. இளைஞரை வெட்டி படுகொலை செய்த கஞ்சா கும்பல்.. சென்னையில் பயங்கரம்.!
சென்னையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா கும்பல் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைட் ஆனாவே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி!ஆத்திரத்தில் என்ன செய்தார் தெரியுமா?
தினமும் குடித்து விட்டு வந்து ஓயாமல் தொல்லை கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DA Hike : குட் நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி அதிரடி உயர்வு.. முழு விபரம் இதோ !!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாற்றங்கள்.. ஆரஞ்சு நிறத்தில் வரும் புதிய வந்தே பாரத் ரயில்.. எங்கு? எப்போது தெரியுமா?
ஆரஞ்சு நிறத்தில் புதிய வந்தே பாரத் ரயில் எப்போது தொடங்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பெங்களூருவுக்கு வந்த பில்கேட்ஸ்.. மைக்ரோசாப்ட் ஓனர் சந்தித்த பெண் யார் தெரியுமா.? அடேங்கப்பா இவரா
தபால் ஊழியர்குசுமாவைபில் கேட்ஸ் பாராட்டி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.