Tamil News Live Updates:ராகுல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Breaking Tamil News Live Updates on 21th july 2023

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

5:48 PM IST

தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரிப்

தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது

2:40 PM IST

ஐந்து ஆண்டுகளில் விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு: மத்திய அரசு சொன்ன பதில்!

விளம்பரத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு அளித்துள்ளது

1:46 PM IST

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

12:56 PM IST

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்ய மாட்டார்; குகு சமூகத்திடம் பேசிய அமித் ஷா!

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய மட்டார் என அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

12:14 PM IST

ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம்  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது

10:40 AM IST

மணிப்பூர் வீடியோ: தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீடு!

மணிப்பூர் வீடியோ தொடர்பான கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது

10:07 AM IST

பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.. பரிகாரம் என்ன?

முன்னோர்களை சரிவர வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. 

9:08 AM IST

திண்டுக்கல்லில் பயங்கரம்.. திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

திண்டுக்கல்லில் திமுக மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பட்டறை சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

7:36 AM IST

Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க.. சென்னையில் இந்த பகுதியில் 5 மணிநேரம் மின்தடை..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர். அம்பத்தூர், ஆவடி, அடையாறு, போரூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:35 AM IST

மேக் இன் இந்தியா சொல்லிட்டு இப்படி செய்யலாமா? மோடி இப்படி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்! KS.அழகிரி

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அப்படி இருக்கிற போது நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார் பிரதமர் மோடி என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

5:48 PM IST:

தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது

2:40 PM IST:

விளம்பரத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு அளித்துள்ளது

1:46 PM IST:

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது

12:56 PM IST:

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய மட்டார் என அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

12:14 PM IST:

ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம்  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது

10:40 AM IST:

மணிப்பூர் வீடியோ தொடர்பான கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது

10:07 AM IST:

முன்னோர்களை சரிவர வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. 

9:08 AM IST:

திண்டுக்கல்லில் திமுக மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பட்டறை சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

7:36 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர். அம்பத்தூர், ஆவடி, அடையாறு, போரூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:35 AM IST: