08:41 PM (IST) Nov 19

Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்.. அதிர்ச்சியில் ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ்!

பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

08:41 PM (IST) Nov 19

Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்.. அதிர்ச்சியில் ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ்!

பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

07:36 PM (IST) Nov 19

விலை ரொம்ப கம்மி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ பயணிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஒடிஸியின் e2Go கிராபெனின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:59 PM (IST) Nov 19

ராஜஸ்தான்: 40 வயது பெண் கடத்தல்.. பஸ் டிரைவரால் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் !!

வெள்ளிக்கிழமை காலை பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரா கைது செய்யப்பட்டார்.

06:40 PM (IST) Nov 19

ரஜினி கிடையாது.. விஜய் கிடையாது.. ரூ.3010 கோடி சொத்துக்கு அதிபதி இந்த தென்னிந்திய நடிகர் தான்..

நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால் மற்றும் சிரஞ்சீவி என மொத்த தென்னிந்திய நடிகர்களின் சொத்து மதிப்பை விட இந்த நடிகர் அதிகம் வைத்துள்ளார்.

06:38 PM (IST) Nov 19

Bigg Boss Aishu: இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை வரை தள்ளிவிட்டது! அவமானத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்ட ஐஷு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய, ஐஷு தான் செய்த தவறுகளை உணர்ந்து... அசிங்கப்பட்டு மன்னிப்பு கோரி 3 பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க 

06:38 PM (IST) Nov 19

Arun Vijay: ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி... அருண் விஜய் கொண்டாடிய பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் அருண் விஜய், இன்று தன்னுடைய 46-ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கேக் வெட்டி, அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 

06:37 PM (IST) Nov 19

Karthika Nair: கேரள முறைப்படி நடந்த நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்! பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், பல பிரபலங்கள் இவரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும் படிக்க 

06:07 PM (IST) Nov 19

இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் - ஆஸ்திரேலியா வெற்றிக்கு 241 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.

05:37 PM (IST) Nov 19

நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் 66 ரன்களுக்கு அவுட்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

05:18 PM (IST) Nov 19

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள்: வேல்முருகன் எச்சரிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வேல்முருகன் எச்சரித்துள்ளார்

05:08 PM (IST) Nov 19

26 பெண்களிடம் மோசடி.. வசமாக சிக்கிய விசிக நிர்வாகி.. போலீஸ் போட்ட குண்டாஸ்.!!

அரசு வேலை மற்றும் கடனுதவி வாங்கித் தருவதாக மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பெண் நிர்வாகி உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

04:41 PM (IST) Nov 19

நள்ளிரவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மடக்கி பொதுமக்கள் வைத்த கோரிக்கை!

மழைக்காலத்தில் நீரில் மிதக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் நள்ளிரவில் கோரிக்கை மனு அளித்தனர்.

04:26 PM (IST) Nov 19

கேப்டனுக்கே இந்த நிலைமையா.. உலகக்கோப்பை பைனல் போட்டிக்கு அழைக்கப்படாத கபில் தேவ்.. கடுப்பான ரசிகர்கள்

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 போட்டியில் முதல் உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேற்கிந்தியத் தீவுகளை வென்றதன் மூலம் கோப்பையை வென்றது

04:12 PM (IST) Nov 19

அரைசதம் அடித்து அவுட்டான விராட் கோலி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி 54 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்துள்ளார்.

03:58 PM (IST) Nov 19

'பாரத் மாதா கி ஜே ' வேண்டாம்.. 'அதானி ஜி கி ஜே' சொல்லுங்க.. பிரதமர் மோடியை கிண்டலடித்த ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும் போது, 'பாரத் மாதா கி ஜே' என்பதற்கு பதிலாக 'அதானி ஜி கி ஜே' என்று பிரதமர் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் அதற்காக பணியாற்றுகிறார்" என்று கிண்டல் செய்தார்.

03:42 PM (IST) Nov 19

அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம்!

அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன

03:30 PM (IST) Nov 19

13 மாவட்டங்களில் கனமழை அடிச்சு ஊத்தப்போகுது… வானிலை மையம் அலெர்ட்.. எங்கெல்லாம் தெரியுமா?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகிறது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

03:10 PM (IST) Nov 19

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. அதிரடியாக கட்டணத்தை உயர்த்திய ரயில்வே.. முழு விபரம் இதோ !!

ரயில் கட்டணங்கள் குறித்து ரயில்வே ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ரயில்வே பல வழித்தடங்களில் ரயில் டிக்கெட்டுகளை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. எந்த பாதையில் ரயில் டிக்கெட் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

02:54 PM (IST) Nov 19

மெய்சிலிர்க்க வைத்த விமானப்படையினரின் சாகசம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவின் சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.