Tamil News highlights : செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல்!!
சுருக்கம்
Tamil News highlights செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவலுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி.
.
05:59 PM (IST) Jun 16
ஆளுநர் ரவி ஒப்புதல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதலமைச்சர் பரிந்துரைத்தற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது
04:15 PM (IST) Jun 16
கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தமிழக ஏடிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது
03:15 PM (IST) Jun 16
“ட்ரோன்ல தான் நாங்க ஸ்பெஷலிஸ்டே..” சீனாவுக்கு டஃப் கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம் !!
வாஷிங்டனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ராணுவம் குறித்த மெகா திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவம் மேலும் பலம் அடையும்.
02:42 PM (IST) Jun 16
லவ் ஜிகாத்: சென்னை தனியார் கல்லூரி மாணவி எஸ்கேப்.. கட்டாய மதமாற்ற திருமணமா? தந்தை கதறல்
சென்னை ஹாஸ்டலில் இருந்து காணாமல் போன கேரள பெண்லவ் ஜிகாத் செய்யப்பட்டிருக்கலாம் என்று தந்தை கோர்ட்டில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
02:26 PM (IST) Jun 16
ராமன் Vs ராவணன்: தென்னிந்தியாவில் ராவணன் ஏன் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.?
ராமனை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், ராவணனுக்கு என்று தமிழ் சினிமா ஒரு சாஃப்ட் கார்னர் இன்றளவும் இருந்து வருகிறது.
02:10 PM (IST) Jun 16
பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிட்டீங்களே! பொம்மை படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பொம்மை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
01:00 PM (IST) Jun 16
Realme 11 Pro+ 5G: அட்டகாசம்! அமர்க்களம்! விடா முயற்சியோடு வந்த Realme 11 Pro+ - எப்படி இருக்கு?
சிபிஐ போலல்லாமல் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத அமைப்பாக அமலாக்கத்துறை இயங்குகிறது
12:50 PM (IST) Jun 16
நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஹிஜாப்
காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த இரட்டை சகோதரிகள் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்
12:50 PM (IST) Jun 16
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன
12:30 PM (IST) Jun 16
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனைவி யார் தெரியுமா? யார் இந்த பீலா ராஜேஷ்?
பெண் எஸ்.பி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
12:10 PM (IST) Jun 16
கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே இந்த நிலைனா! டாஸ்மாக் ஊழலை விசாரிச்சா ஸ்டாலின் குடும்பமே அவ்வளவு தான்! ஷியாம்
கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலைனா திமுக ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரித்தால் அவ்வளவு தான் என ஷியாம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ
பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க குரங்கு ஒன்று தியேட்டருக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
09:35 AM (IST) Jun 16
போலீசிடம் மீண்டும் வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்.. ஸ்பீடா போனது ஒரு குத்தமா.! கதறும் TTF ரசிகர்கள்
சர்ச்சைகளுக்கு புகழ்பெற்றவர் பிரபல யூடியூப்பர் ஆன டிடிஎஃப் வாசன். இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
09:21 AM (IST) Jun 16
மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !