தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மதுரைக்கு வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Chandrayaan-3 launch Live updatesTamil: சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-3 நிலைநிறுத்தம்
Chandrayaan-3 launch Live updatesTamil: சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-3 நிலைநிறுத்தம்

விண்ணில் சீறி பாய்ந்த சந்திரயான் – 3 ஆனது புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மதுரை விசிட் - மதுரையில் அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் - முழு விபரம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பரிசளித்து அசத்திய மோடி - லிஸ்ட் ரொம்ப பெருசு !!
பிரதமர் மோடிபிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொடுத்த பரிசுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இது 140 கோடி மக்களின் கவுரவம்.. இந்தியா - பிரான்ஸ் உறவை பற்றி பிரதமர் மோடி பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் அவருக்கு வழங்கப்பட்ட பிரான்சின் உயரிய விருதான Grand Cross of the Legion of Honour ஐ இந்திய மக்களுக்கு அர்ப்பணித்தார்.
10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கூகுள் பிக்சல் 7 - முழு விபரம்
கூகுள் பிக்சல் 7 தற்போது குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
Metro : கோவை, மதுரை மெட்ரோ ரயில்.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு - என்ன தெரியுமா?
கோவை மற்றும் மதுரைமெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
NEET UG Counselling 2023 : இளநிலை நீட் கவுன்சிலிங் குறித்த முக்கிய அப்டேட் - முழு விபரம்
இளநிலை நீட்மருத்துவ கலந்தாய்வு தொடர்பான முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
காம கொடூரன்.. 2 மகள்களை வெறிபிடித்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை - தாயும் உடந்தை
17 மற்றும் 16 வயது உடைய இரண்டு மகள்களையும் கற்பழித்துள்ளார் தந்தை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
சாம்சங் மட்டும் தான் சம்பவம் பண்ணுமா? நாங்களும் இருக்கோம்! வருகிறது OnePlus-ன் பிரீமியம் ஸ்மார்ட்போன்
ஒன் பிளஸ் நிறுவனம் தனது முதல் போல்டிங் போனை வெளியிடும் தேதி வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தககவல்களை பார்க்கலாம்.
Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?
ஜூலை 13 அன்று என்ன நடந்தது, ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதை தங்களுக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் மறுபிறப்பாக கொண்டாடுகிறார்கள். அது ஏன் என்பதை பார்க்கலாம்.
எல்-நினோ எஃபக்ட்: பூமியில் இதுவரை பதிவாகாத வெப்பம்!
பூமியில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
Twitter : ட்விட்டரில் கணக்கு இருந்தால் போதும்.. நீங்களும் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?
ட்விட்டர் அதன் பயனாளர்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன் முழுமையான விவரத்தை இங்கு காணலாம்.
பொது சிவில் சட்டம்: பாஜக பதுங்குகிறதா? பின் வாங்குகிறதா?
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்களின் பட்டியலில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இடம்பெறவில்லை
செந்தில் பாலாஜி வழக்கு: முட்டுக்கட்டை போட்ட நீதிமன்றம்.. மற்றொரு பக்கம் தமிழ்நாடு போலீசின் கோரிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.
அஜித் பவார் முகாமுக்கு கிடைத்த முக்கியத் துறைகள்
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
ராக்கெட்டில் இருந்து சாட்டிலைட் பிரியும் தருணம்!!
ராக்கெட்டில் இருந்து எவ்வாறு சாட்டிலைட் தன்னை விடுவித்து ஆர்பிட்டில் செல்கிறது என்பதை இந்த வீடியோ பதிவு விளக்குகிறது.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்.. இஸ்ரோ தகவல்..
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
சந்திரயான்-3 வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து
நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாயும் நேரலைக் காட்சி
சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் நேரலைக் காட்சி இதோ

சந்திராயன் 3 வெற்றிக்கு மாதவன் நாயர் வாழ்த்து!!
நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்
நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது?
சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து தனது நிலவு பயணத்தை துவங்குகிறது. நிலவின் தென் துருவத்தில் தனது ஆராய்ச்சியை சந்திரயான் 3 துவங்கும்.