08:07 PM (IST) Sep 06

சோனியா காந்திக்கு பாஜக கேள்வி!

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்த நிலையில், தேவையில்லாத சர்ச்சையை ஏன் உருவாக்குகிறீர்கள் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

07:42 PM (IST) Sep 06

பாஜகவில் இருந்து விலகிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்ளுப் பேரன்: என்ன காரணம்?

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்

06:11 PM (IST) Sep 06

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது!

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்

05:48 PM (IST) Sep 06

ஸ்விகியில் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: தெனாவட்டாக பேசிய ஊழியர்!

ஸ்விகி ஊழியர் தான் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு மீதத்தை டெலிவரி செய்ததாக சென்னையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்

05:12 PM (IST) Sep 06

ஜி20 உச்சி மாநாடு: பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை!

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, டெல்லியில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது

05:11 PM (IST) Sep 06

பார்ச்சூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்: தட்டித் தூக்கிய அம்பானி, அதானி!

பார்ச்சூன் இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்

04:31 PM (IST) Sep 06

பாரத குடியரசுக்கு பின்னால் இருக்கும் அரசியல்: கனிமொழி!

பாரத குடியரசுக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆராயக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

03:59 PM (IST) Sep 06

ஜெயிலர் பட காட்சியை வைத்து விழிப்புணர்வு... வில்லங்கத்தில் சிக்கிய சென்னை டிராபிக் போலீஸ்

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை வைத்து விழிப்புணர்வுக்காக மீம் போட்ட சென்னை போலீஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

03:29 PM (IST) Sep 06

ஜி20 பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்

03:12 PM (IST) Sep 06

12 நாட்கள்.. தென்னிந்தியா சுற்றுலா.. ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ் - டிக்கெட் கட்டணம் இவ்வளவு தானா.?

IRCTC Tour : தென்னிந்தியாவை 12 நாட்கள் சுற்றி பார்க்க ஐஆர்சிடிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் சுற்றுலாபயணிகள் மிஸ் பண்ணக்கூடாத வாய்ப்பு இதுவாகும்.

02:45 PM (IST) Sep 06

எஸ்பிஜி இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்!

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்

02:45 PM (IST) Sep 06

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்

02:45 PM (IST) Sep 06

இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு நல்லது: பிரதமர் மோடி!

இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு நல்லது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

02:37 PM (IST) Sep 06

குட்நியூஸ்... செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

02:37 PM (IST) Sep 06

அப்படி ஒரு சூழல் வந்துச்சுன்னா! ஓபிஎஸ்-ஐ கழற்றி விடவும் தயார்.! போற போக்கில் உதயநிதியை சீண்டிய டிடிவி. தினகரன்

திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக்கான வாய்ப்புகளை சொன்னேன். அதற்காக நாங்கள் பலவீனமாகிவிடவில்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

02:17 PM (IST) Sep 06

ரஜினிக்கு வில்லனா நடிச்சதுனால... வீட்ட விட்டு வெளிய போக முடியல - ‘ஜெயிலர்’ விநாயகன் ஓபன் டாக்

ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விநாயகன், அப்படத்தின் அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

01:59 PM (IST) Sep 06

UPI ஐப் பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா.? முழு விபரம் இதோ !!

Withdraw cash from ATM using UPI : யுபிஐயைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

01:03 PM (IST) Sep 06

ரயில் டிக்கெட் கிடைக்கவில்லையா.? இனி கவலையில்லை.. இப்படியும் டிக்கெட் வாங்கலாம் தெரியுமா.?

Indian Railways : இப்போது பொது டிக்கெட்டுகளுக்கு UTS பயன்பாட்டின் மூலம் இதுபோன்ற டிக்கெட்டுகளை முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

12:50 PM (IST) Sep 06

50 எம்பி கேமரா.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5ஜி ஸ்மார்ட்போனுடன் களத்தில் குதித்த நோக்கியா - விலை எவ்வளவு தெரியுமா?

நோக்கியா5ஜிஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை போன்றவற்றை காணலாம்.

12:35 PM (IST) Sep 06

நடிகை திவ்யா ஸ்பந்தனா நலமாக உள்ளார்

தமிழில் குத்து, பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகை திவ்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், அவர் நலமாக இருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. திவ்யா ஸ்பந்தனா தற்போது ஜெனீவாவில் உள்ளாராம்