ஓலா முதல் ஏத்தர் வரையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் செப்டம்பர் 2023 இல் வரை பெரிய விற்பனையை பெற்ற்றுள்ளது.
Tamil News Live Updates: பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை.. இபிஎஸ் உறுதி

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என பொறுத்திருந்து பாருங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..!
வெறும் 435 ரூபாய்க்கு அரசு வேலை.. இணையதளத்தில் குவிந்த இளைஞர்கள் - உண்மை நிலவரம் என்ன?
இனி இரவு முழுவதும் டேட்டா இலவசம்.. அன்லிமிடெட் டேட்டா ஆஃபர்.. எந்த ரீசார்ஜ் பிளான் தெரியுமா.?
அன்லிமிடெட்டேட்டா ஆஃபரை இந்த நிறுவனம் தனது பயனர்களுக்கு பரிசளித்து உள்ளது. இதன் மூலம் அன்லிமிட்டெட் டேட்டாவை இரவு முழுவதும் அனுபவிக்கலாம்.
பிக்சல் 8 சீரிஸ் முதல் பிக்சல் வாட்ச் 2 வரை.. மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகம் - முழு விபரம் இதோ !!
கூகுள்பிக்சல் 8 சீரிஸ், பிக்சல் வாட்ச் 2 மற்றும் பலவற்றின் அறிவிப்புகள் மேட் பை கூகுள் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு.. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ் !!
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரர்.. அலேக்காக தூக்கிய போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் 2 மைனர் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்தியாவின் மலிவு விலை விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரிஸ் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா.?
விங்ஸ்நுவோபுக்லேப்டாப் சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மயிலாடுதுறை பட்டாசு விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்
ஆபீஸ் பார்ட்டியில் நடத்தப்பட்ட போட்டி.. 1 லிட்டர் சாராயத்தை குடித்த நபருக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி !!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. பணி நிச்சயம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி!
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. ரூ.35 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?
ஒவ்வொரு நாளும் ரூ. 50 டெபாசிட் செய்து ரூ.35 லட்சம் பெறும் தபால் அலுவலகத் திட்டம் பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த திட்டத்தின் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வந்தாச்சு யமஹாவின் FZ-S FI V4 பைக்.. அட்டகாசமான நிறங்கள்.. விலை எவ்வளவு தெரியுமா.?
யமஹா நிறுவனத்தின் பைக்குகளான FZ-S FI V4 இரண்டு புதிய வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
வாடிகனில் தன்னுடன் இருந்த பெண் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒடிசா முதல்வர்!
வாடிகன் நகருக்கு தன்னுடன் வந்த பெண் யார் என்பது குறித்து விளக்கம் அளித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
ரூ.30,000 வரை ஆப்பிள் MacBook Air M1 லேப்டாப் தள்ளுபடி.. விலை எவ்வளவு தெரியுமா.?
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் எம்1லேப்டாப் சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது எவ்வளவு விலை, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு: என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைப்பு!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது
நடிகர் விஜய்யின் லியோ பட டிரைலர் ரிலீசுக்கு வந்த புது சிக்கல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.