தமிழக அரசின் யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன் அவசரகதியில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் தெரிவித்துள்ளார்.
Neelagiri May 15, 2024, 1:26 PM IST
தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
tamilnadu May 4, 2024, 7:23 PM IST
எடப்பாடி பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
Gallery May 4, 2024, 7:10 AM IST
துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள் நிலவுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
tamilnadu May 3, 2024, 12:06 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் நிகழும் குளறுபடிகள் களையப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள டிடிவி தினகரன், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
tamilnadu Apr 30, 2024, 1:19 PM IST
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Thiruvarur Apr 29, 2024, 11:35 AM IST
நாடாளுன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என வேலை பார்த்ததாகவும் கூறினார். வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினார்.
tamilnadu Apr 24, 2024, 8:56 AM IST
கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டு நல்ல விஷயங்களை பேசுவோம் எடப்பாடி பழனிச்சாமி போன்ற எதிர்மறையான, அறக்கத்தனமான ஜென்மங்களை குறித்து இங்கு பேசுவது சரி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.
Video Apr 21, 2024, 8:20 PM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்
tamilnadu Apr 19, 2024, 3:44 PM IST
வாக்காளர்களுக்கு 300 ரூபாய் கொடுத்து உங்களிடம் வாக்கு வாங்கிவிடலாம் என சீப்பாக நினைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என இறுதி கட்ட பிரச்சாரத்தில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன் பரப்புரை.
Theni Apr 17, 2024, 12:56 PM IST
சமூக வலைத்தளத்தில் தற்போது என்னை விட என் மனைவி தான் டிரெண்டிங்கில் உள்ளார் அதனால் எங்கள் கட்சிக்காரர்கள் எனது மனைவியை பிரச்சாரத்திற்கு அழைக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Theni Apr 16, 2024, 5:12 PM IST
தங்க தமிழ்செல்வன் தகர தமிழ்செல்வனாக மாறிவிட்டார் என அதிமுகவினர் விமர்சனத்திற்கு உதயசூரியனுக்கு போன பின்னர் தான் தங்கம் மினு மின்னுகிறது, ஜோலிக்கிற தங்கமாக இருக்கிறது என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 16, 2024, 4:46 PM IST
நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக என ஊடகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதை ஒளிபரப்பி, தேவைக்காக கூட்டணி அமைப்பவர்கள் பச்சோந்திகள் என்று இபிஎஸ் சாடியுள்ளார்.
tamilnadu Apr 9, 2024, 11:01 PM IST
சிறுபான்மையினரின் சகோதரர்கள் நாங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ சட்டத்திற்கு வாக்களித்த போது சிறுபான்மையினர் சகோதரர்களை மறந்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.
Theni Apr 7, 2024, 3:31 PM IST
ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எனக்கும் பதவி ஆசை கிடையாது. துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் என திருச்சி தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன் பேச்சு.
Trichy Apr 3, 2024, 10:59 PM IST