Asianet News TamilAsianet News Tamil
21 results for "

கோஸ்ட்

"
director yuvan interview about OMG Actress Sunny Leonedirector yuvan interview about OMG Actress Sunny Leone

மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்

வரலாற்று பின்னணிகள் அமைந்துள்ள இப்படத்திற்காக சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதோடு சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்தியதாகவும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார்.

cinema Sep 13, 2022, 3:55 PM IST

UNCCD COP 15 Sadhguru presents 3 pronged strategy to save soil from degradationUNCCD COP 15 Sadhguru presents 3 pronged strategy to save soil from degradation

UNCCD COP 15 மாநாட்டில் மண் அழிவை தடுக்க 3-நிலை தீர்வை சமர்ப்பித்த சத்குரு! 195 நாடுகளுக்கு வேண்டுகோள்

மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உறுதி செய்வதற்கான தீர்வை சமர்ப்பித்தார்.
 

india May 11, 2022, 8:13 PM IST

Cook with comali Dharsha Gupta teamed up with Sunny Leone.Cook with comali Dharsha Gupta teamed up with Sunny Leone.

சன்னி லியோனுடன் கைகோர்த்த குக் வித் கோமாளி பிரபலம்...என்ன விஷயம் தெரியுமா?

சன்னி லியோனுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் குப்தா தர்ஷா 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

cinema May 10, 2022, 2:31 PM IST

car Accident at Nagarjuna starrer The Ghost movie locationcar Accident at Nagarjuna starrer The Ghost movie location

The Ghost movie :குன்னூரில் பரபரப்பு.. சினிமா ஷூட்டிங்கின் போது அந்தரத்தில் பறந்த கார்- பகீர் கிளப்பும் வீடியோ

The Ghost movie : உதகை அருகே குன்னூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுனா நடிக்கும் கோஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கார் அந்தரத்தில் பறக்கும் படியான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது.

cinema Apr 6, 2022, 4:06 PM IST

Bollywood Actress Priyanka Chopra sells her Rolls Royce Ghost to Bangalore-based businessmanBollywood Actress Priyanka Chopra sells her Rolls Royce Ghost to Bangalore-based businessman

Priyanka Chopra : ஆசை ஆசையாய் வாங்கிய காரை திடீரென விற்ற பிரியண்கா சோப்ரா - ஏன் தெரியுமா?

பாலிவுட் நடிகை பிரியண்கா சோப்ரா, தான் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

technology Mar 16, 2022, 4:24 PM IST

Does actor Vijay own so many foreign cars ..?Does actor Vijay own so many foreign cars ..?

நடிகர் விஜய் இத்தனை வெளிநாட்டு கார்கள் வைத்துள்ளாரா..? அசர வைக்கும் தொகுப்பு..!

நடிகர் விஜய் கார் பிரியர். அவரிடம் வின்டேஜ் மற்றும் பிஎம்டபுள்யூ கார்கள், மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள் உள்ளன. 
 

Gallery Jul 13, 2021, 5:58 PM IST