Asianet News TamilAsianet News Tamil
1152 results for "

Vishal

"
Dhanush Aishwarya to GV Prakash Saindhavi here the list of divorced couples in kollywood ganDhanush Aishwarya to GV Prakash Saindhavi here the list of divorced couples in kollywood gan

தனுஷ் - ஐஸ்வர்யா முதல் ஜிவி பிரகாஷ் - சைந்தவி வரை.. குழந்தை பிறந்த பின் விவாகரத்து செய்த பிரபலங்கள் லிஸ்ட் இதோ

ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி தாங்கள் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு முன்னர் விவாகரத்தான ஜோடிகளின் பட்டியலை பார்க்கலாம்.

Gallery May 14, 2024, 8:53 AM IST

Dhanush donates Rs 1 crore for Nadigar Sangam building mmaDhanush donates Rs 1 crore for Nadigar Sangam building mma

Dhanush: எது வேணுனாலும் தயங்காமல் கேளுங்கள்... ரூபாய் 1 கோடியை அள்ளிக்கொடுத்த நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டப்பணிக்காக தன்னுடைய சொந்த சேமிப்பில் இருந்து ரூ.1 கோடி கூறி வழங்கிய தகவலை, நடிகர் சங்க நாசர் அறிக்கையாக வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Gallery May 13, 2024, 4:06 PM IST

Vishal manager about kanyakumari  q incident mmaVishal manager about kanyakumari  q incident mma

நடிகர் விஷாலின் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சம்பவம்! பரிதாபமாக போன 4 உயிர்.!

கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்க சென்ற 8 பயிற்சி மாணவர்களில் 4 பேர் தங்களின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
 

cinema May 6, 2024, 9:32 PM IST

Vishal Starrer Rathnam Movie OTT release Update ganVishal Starrer Rathnam Movie OTT release Update gan

Rathnam OTT Release : திரையரங்கில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட விஷாலின் ரத்னம்..!

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படத்திற்கு தியேட்டரில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

Gallery May 6, 2024, 9:48 AM IST

Tamil Nadu BJP Leader Annamalai Bio Pic this mass hero may act in his character ansTamil Nadu BJP Leader Annamalai Bio Pic this mass hero may act in his character ans

Annamalai : பாஜக தலைவர் அண்ணாமலை.. உருவாகிறது அவரின் பயோ பிக்? அண்ணாமலையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

Annamalai Bio Pic : மிகப்பெரிய IPS அதிகாரியாக பணியாற்றி, இப்பொது அரசியலில் களமிறங்கியுள்ளவர் தான் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.

Gallery May 3, 2024, 8:09 AM IST

vishal Starrer Rathnam movie day 3 box office collection report ganvishal Starrer Rathnam movie day 3 box office collection report gan

Rathnam : கல்லாகட்டும் கில்லி... வசூலில் டல் அடிக்கும் விஷாலின் ரத்னம் - 3 நாட்களில் இவ்வளவு தான் கலெக்‌ஷனா?

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

Gallery Apr 29, 2024, 9:48 AM IST

Rathnam Movie Day 1 box office details mmaRathnam Movie Day 1 box office details mma

Rathnam: வசூல் வேட்டை ஆடினாரா... கோட்டை விட்டாரா விஷால்! 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் நேற்று வெளியான 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Apr 27, 2024, 12:13 PM IST

Hari Directional vishal Starrer Rathnam Movie Review ganHari Directional vishal Starrer Rathnam Movie Review gan

Rathnam Review : ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி... ரத்னம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Apr 26, 2024, 1:29 PM IST

Vishal Shocking post about kattapanchayath going on for Rathnam movie ganVishal Shocking post about kattapanchayath going on for Rathnam movie gan

Vishal : ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து... நீதியால் உங்களை வெல்வேன் என நடிகர் விஷால் சவால்

ரத்னம் படத்தை வெளியிட விடாமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Gallery Apr 26, 2024, 8:46 AM IST

Rathnam movie single short making video goes viral mmaRathnam movie single short making video goes viral mma
Video Icon

Rathnam: 'ரத்னம்' படத்தில் இந்த சிங்கிள் ஷாட் எடுக்க படக்குழு இவ்வளவு கஷ்டபட்டங்களா? வெளியான மேக்கிங் வீடியோ!

நடிகர் விஷால் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ரத்னம் படத்தின், சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
 

cinema Apr 25, 2024, 7:00 PM IST

Sivakarthikeyan give 50 lakhs rupees for nadigar sangam building work mmaSivakarthikeyan give 50 lakhs rupees for nadigar sangam building work mma

Sivakarthikeyan: தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு வெயிட்டான தொகையை வாரி வழங்கிய சிவகார்த்திகேயன்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த தகவலை நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
 

Gallery Apr 23, 2024, 5:12 PM IST

Director Hari Speaks about Rathnam Movie and Thalapathy Vijay Politics ganDirector Hari Speaks about Rathnam Movie and Thalapathy Vijay Politics gan

Director Hari : தளபதிக்கு கதை ரெடியா இருக்கு... விஜய்யுடன் இணைவது குறித்து மனம் திறந்த இயக்குனர் ஹரி

ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கும் இயக்குனர் ஹரி, திருச்சியில் உள்ள எல்.ஏ திரையரங்கிற்கு சென்றார்.

cinema Apr 23, 2024, 12:43 PM IST

Actor and Producer Vishal clarifies about why he went in cycle to vote ansActor and Producer Vishal clarifies about why he went in cycle to vote ans

Vishal : என்னது நான் தளபதி ஸ்டைலை Follow பண்றேனா? வாக்களிக்க சைக்கிளில் சென்றது ஏன்? அவரே கொடுத்த பலே பதில்!

Actor Vishal : பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ரத்னம். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழு அப்பட ப்ரோமோஷன் பணியில் உள்ளனர்.

cinema Apr 23, 2024, 11:16 AM IST

A famous actor udhaya who started a foundation to help poor students mmaA famous actor udhaya who started a foundation to help poor students mma

சூர்யா - விஷாலை தொடர்ந்து படிக்க ஆசைப்படும் ஏழை மாணவர்களுக்கு உதவ அறக்கட்டளை துவங்கிய பிரபல நடிகர்!

கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளார் நடிகர் உதயா 
 

Gallery Apr 22, 2024, 5:41 PM IST

Actor Vishal has said that he will definitely enter politics to do good for the people in salem velActor Vishal has said that he will definitely enter politics to do good for the people in salem vel

Vishal: நான் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்; அரசியல் கட்சிகளுக்கு விஷால் கொடுத்த மெசேஜ்

2026ல் நான் அரசியலுக்கு வருவேன். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். என்னை அரசியலுக்கு வரவிடாதீர்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Salem Apr 22, 2024, 4:54 PM IST