MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Annamalai : பாஜக தலைவர் அண்ணாமலை.. உருவாகிறது அவரின் பயோ பிக்? அண்ணாமலையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

Annamalai : பாஜக தலைவர் அண்ணாமலை.. உருவாகிறது அவரின் பயோ பிக்? அண்ணாமலையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

Annamalai Bio Pic : மிகப்பெரிய IPS அதிகாரியாக பணியாற்றி, இப்பொது அரசியலில் களமிறங்கியுள்ளவர் தான் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.

1 Min read
Author : Ansgar R
| Updated : May 03 2024, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
K Annamalai

K Annamalai

கடந்த 1984 ஆம் ஆண்டு கரூரில் பிறந்தவர் தான் கே. அண்ணாமலை பி.எஸ்.ஜி கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்த அண்ணாமலை, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் லக்னோவில் தனது மேற்படிப்பை படித்து முடித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே.

சுடருக்கு தாலி கட்ட போன வேலு.. கடைசி நொடியில் ட்விஸ்ட் கொடுத்த எழில்? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Annamalai IPS

Annamalai IPS

பாரதிய ஜனதா கட்சியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, தனது ஐபிஎஸ் பதவியை துறந்துவிட்டு தற்போது பாஜகவில் இணைந்து தமிழகத்தின் மாநில தலைவராக உயர்ந்திருக்கிறார் அண்ணாமலை என்றால் அது மிகையல்ல. ஏழு கட்டமாக நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கோவை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார்.

34
Loksabha election

Loksabha election

இந்நிலையில் அவருடைய வாழ்க்கைப் பயணம் விரைவில் ஒரு பயோ பிக் வகையில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பிரபல நிறுவனம் ஒன்று இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

44
Vishal

Vishal

மேலும் இந்த திரைப்படத்தில் அண்ணாமலையின் கதாபாத்திரத்தில் புரட்சித் தளபதி விஷால் அவர்கள் தான் அண்ணாமலையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலையின் அரசியல் வாழ்கை பற்றி பேசும் படமா? அல்லது அவருடைய IPS வாழ்கை பற்றி பேசும் படமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Kubera First Look: தனுஷின் 'குபேரா' படத்தில் இருந்து நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

About the Author

AR
Ansgar R
விஷால் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved