Asianet News TamilAsianet News Tamil
9271 results for "

Modi

"
PM Narendra Modi pays tribute to Kargil war heroes ganPM Narendra Modi pays tribute to Kargil war heroes gan
Video Icon

கார்கில் விஜய் திவாஸ் 2024 : போர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

india Jul 26, 2024, 12:46 PM IST

PM Modi says Shinkhun La Tunnel is A Gamechanger for Ladakh's Infrastructure ganPM Modi says Shinkhun La Tunnel is A Gamechanger for Ladakh's Infrastructure gan
Video Icon

லடாக்கின் ஷின்குன் லா சுரங்கப்பாதை பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அதன் சிறப்பம்சங்கள் என்ன?

லடாக்கில் புதிதாக கட்டப்பட உள்ள ஷின்குன் லா சுரங்கப்பாதை அப்பகுதியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

india Jul 26, 2024, 10:37 AM IST

25th anniversary of Kargil war victory.. PM Modi pays homage at the war memorial tvk25th anniversary of Kargil war victory.. PM Modi pays homage at the war memorial tvk
Video Icon

கார்கில் போர் 25வது ஆண்டு தினம்.. போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி!

கார்கில் போர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி கார்க்கில சென்று அங்குள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 

india Jul 26, 2024, 7:48 AM IST

DMK protest announcement condemning the central government for not allocating funds to Tamil Nadu in the central budget kakDMK protest announcement condemning the central government for not allocating funds to Tamil Nadu in the central budget kak

DMK PROTEST : பாஜக அரசுக்கு எதிராக களம் இறங்கி திமுக.! போராட்டத்திற்கு தேதி குறித்த ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், உரிய நிதியும் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

tamilnadu Jul 25, 2024, 12:50 PM IST

DMK connection in Armstrong murder Case? Minister Ragupathy Warning tvkDMK connection in Armstrong murder Case? Minister Ragupathy Warning tvk

Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவுக்கு தொடர்பா? கொந்தளித்து எச்சரித்த அமைச்சர் ரகுபதி!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார். 

tamilnadu Jul 25, 2024, 7:45 AM IST

CM Stalin has said that Budget 2024 will save the central government but not the country velCM Stalin has said that Budget 2024 will save the central government but not the country vel

“பழிவாங்குவதில் கவனம் செலுத்தாதீர்கள் பிரதமரே” தனிமைப்பட்டு விடுவீர்கள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில், பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

tamilnadu Jul 24, 2024, 7:48 PM IST

This is the BJP coalition budget.. Seeman criticize tvkThis is the BJP coalition budget.. Seeman criticize tvk

இதெல்லாம் வெட்கக்கேடு! பீகார், ஆந்திரா மட்டும் தான் இந்தியாவில் உள்ளதா? பாஜகவுக்கு எதிராக சீறும் சீமான்!

இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. 

tamilnadu Jul 24, 2024, 6:28 AM IST

Rahul Gandhi slams Union Budget 2024 Says it is copy paste of congress manifesto Rya Rahul Gandhi slams Union Budget 2024 Says it is copy paste of congress manifesto Rya

நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய பட்ஜெட்டை  நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.

Budget 2024 Jul 23, 2024, 3:18 PM IST

Union Budget 2024 highlights-ragUnion Budget 2024 highlights-rag

மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள் & முக்கிய அறிவிப்புகள் என்ன?

2024ம் ஆண்டின் யூனியன் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

business Jul 23, 2024, 2:05 PM IST

No new projects and funds have been allocated to Tamil Nadu in the Central Budget KAKNo new projects and funds have been allocated to Tamil Nadu in the Central Budget KAK

தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

3வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அரசு இன்று மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தமிழகத்திற்கு ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படாதது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

india Jul 23, 2024, 1:47 PM IST

Boom on the stock market before the release of the budget. Are you mindful of the state of the previous ten years' records?Boom on the stock market before the release of the budget. Are you mindful of the state of the previous ten years' records?

Budget 2024: பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பே ஏற்றம் கண்ட பங்குச் சந்தை.. 10 வருட புள்ளிவிவரம் சொல்வது என்ன?

பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாகவே பங்குச்சந்தை பரபரப்பாக காணப்பட்டது. சென்செக்ஸ் 200% உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டியும் 60 புள்ளிகள் உயர்வை கண்டது. மூலதனச் செலவு அதிகரிக்கும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Budget 2024 Jul 23, 2024, 12:13 PM IST

Union Budget 2024: Finance Minister Nirmala Sitharaman Doubles Mudra Loan Scheme To Rs 20 Lakh Crore sgbUnion Budget 2024: Finance Minister Nirmala Sitharaman Doubles Mudra Loan Scheme To Rs 20 Lakh Crore sgb

மத்திய பட்ஜெட் 2024: முத்ரா கடன் திட்டத்துக்கான நிதி ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

சிறு குறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Budget 2024 Jul 23, 2024, 11:48 AM IST

Union Budget 2024 on Jul 23 Key Highlights RyaUnion Budget 2024 on Jul 23 Key Highlights Rya

மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள் இதோ!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Budget 2024 Jul 23, 2024, 11:32 AM IST

Union Budget 2024 July 23 President Murmu offered the finance minister 'curd and sugar RyaUnion Budget 2024 July 23 President Murmu offered the finance minister 'curd and sugar Rya

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு என்ன ஊட்டி விட்டார் தெரியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Budget 2024 Jul 23, 2024, 10:55 AM IST

5 Historic Budgets That Shaped Indian Economy - A Glimpse Rya5 Historic Budgets That Shaped Indian Economy - A Glimpse Rya

இந்திய பொருளாதாரத்தை வடிவமைத்த 5 வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்கள்.. ஓர் பார்வை..

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த பல முக்கிய பட்ஜெட்களை நாடு கண்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

india Jul 23, 2024, 8:50 AM IST