business

மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள்

முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Image credits: our own

இளைஞர்களுக்கு உதவித்தொகை

1 கோடி இளைஞர்களுக்கு 5000 மாதாந்திர உதவித்தொகை & இண்டர்ன்ஷிப்

Image credits: our own

டிஜிட்டல்

நகர்ப்புறங்களில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

Image credits: our own

மாணவர்களுக்கு கடன்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி

Image credits: our own

தொழிலாளர்களுக்கு வீடு

தொழில்துறை தொழிலாளர்களுக்கு தங்குமிடத்துடன் கூடிய வாடகை வீடு

Image credits: our own

ஆந்திரா வளர்ச்சி

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Image credits: our own

புதிய விமான நிலையங்கள்

பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தொகை ஒதுக்கீடு

Image credits: our own

விவசாயம்

விவசாயம் & அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

Image credits: our own

கூடுதல் வீடுகள்

கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள் கட்டப்படும்.

Image credits: our own

இயற்கை விவசாயம்

1 கோடி விவசாயிகள் ‘இயற்கை விவசாயத்துக்கு’ மாற்றம்

Image credits: our own

புதிய அதிவேக நெடுஞ்சாலைகள்

26000 கோடியில் கிழக்கு இந்தியாவில் புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும்

Image credits: our own

Budget 2024|பிரீஃப்கேஸிலிருந்து டேப்லெட்! காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

இதுவரை பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் அணிந்த புடைவைகள்! ரீவைண்ட்!

வெளிநாட்டில் வேலை தேடுகிறீர்களா? விசா தேவையில்லாத 5 நாடுகள் !

பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்த கோடீஸ்வரர் வீட்டு திருமணங்கள்!!