Budget 2024

Union Budget 2024-25

2024-25 மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி உள்பட பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Image credits: our own

Mobiles, Chargers

மொபைல் போன், சார்ஜர் மீதான வரி 15% சதவீதமாகக் குறைப்பு

Image credits: social media

Gold, Silver

தங்கம் (6%), வெள்ளி (6%), பிளாட்டினத்தின் (6.5%) மீதான சுங்க வரி குறைப்பு.

Image credits: Freepik@Vector_Illusion

Cancer medicines

புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு.

Image credits: freepik

Solar Panel

மூலப் பொருட்கள் வரி விலக்கு விரிவாக்கம் காரணமாக சோலார் பேனல்கள் விலை குறையும்.

Image credits: Freepik

TDS

இ-காமர்ஸ் மீதான TDS விகிதம் 1% சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைகிறது.

Image credits: FREEPIK