Budget 2024

Income Tax Changes

மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி விலக்கும் உயர்ந்துள்ளது.

Image credits: FREEPIK

Standard Deduction

புதிய வரி முறையில், வருமான வரியில் நிலையான கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்வு

Image credits: FREEPIK

Pensioners

குடும்ப ஓய்வூதியத்துக்கான விலக்கு ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்படும்.

Image credits: X-BJP

4 crore beneficiaries

நிலையான வரி விலக்கு உயர்வு மூலம் 4 கோடி பேர் பயன் அடைவார்கள்.

Image credits: Freepik/Pixabay

New Regime Changes

புதிய வரி முறையில் செய்துள்ள மாற்றம் மூலம் வருமான வரியில் ரூ.17,500 சேமிக்கலாம்.

Image credits: Freepik

Old Regime Tax Slabs

பழைய வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

Image credits: FREEPIK

Budget 2024|பிரீஃப்கேஸிலிருந்து டேப்லெட்! காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

மத்திய பட்ஜெட் 2024: விலை குறையும் பொருட்கள் எவை?