Budget 2024

Budget 2024|பிரீஃப்கேஸிலிருந்து டேப்லெட்! காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

Image credits: Google

அதிக முறை தாக்கல் செய்தவர்

முன்பு மொரார்ஜி தேசாய் செய்த சாதனையை முறியடித்து நிர்மலா சீதாராமன் வரலாறு சாதனை படைத்துள்ளார்.
 

Image credits: Google

காகிதமில்லா பட்ஜெட்

நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் டேப்லெட்டைப் பயன்படுத்தி காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
 

Image credits: Google

briefcase to tablet

பட்ஜெட் தாக்கல் பாரம்பரிய பிரீஃப்கேஸிலிருந்து 'பாஹி கட்டா'வாகவும், இப்போது டேப்லெட்டாகவும் மாறியுள்ளது.
 

Image credits: Google

தொழில்நுட்ப வளர்ச்சி

பட்ஜெட் தாக்கலில் இடம்பெரும் இந்த மாற்றம், புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
 

Image credits: Google

யூனியன் பட்ஜெட் ஆப்

டேப்லெட் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக 'யூனியன் பட்ஜெட் மொபைல் App-ம் அறிமுகம்
 

Image credits: Google

டிஜிட்டல் இந்தியா

'பாஹி கட்டா' இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வேளையில், 'டேப்லெட்' டிஜிட்டல் வல்லரசாக மாறுவதை பிரதிபலிக்கிறது.
 

Image credits: Google

மத்திய பட்ஜெட் 2024: விலை குறையும் பொருட்கள் எவை?