Asianet News TamilAsianet News Tamil
231 results for "

Kavin

"
Movie Reviewer Blue Sattai Maran Slams Kavin for choosing star movie ansMovie Reviewer Blue Sattai Maran Slams Kavin for choosing star movie ans

Star Movie : "டாடா படம் பார்த்து ஏமாந்துட்டேன்".. STAR படம் - நடிகர் கவினை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

Blue Sattai Maran : சூப்பர் படம் என்று ரசிகர்களுக்கு தோன்றினாலும் அது சுமாராக கூட இல்லை என்று தனது தனித்துவமான ஸ்டைலில் விமர்சனம் கூறி நிட்டிசன்களின் ஏகோபித்த கோபத்திற்கு ஆளாகும் நபர்தான் ப்ளூ சட்டை மாறன்.

cinema May 11, 2024, 8:40 PM IST

Kavin starring star movie first day box office collection read details mmaKavin starring star movie first day box office collection read details mma

Star Movie Day 1 Collection: கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். 
 

Gallery May 11, 2024, 5:37 PM IST

Kavin is not the first choice for Star movie directed by elan ganKavin is not the first choice for Star movie directed by elan gan

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே... ஸ்டார் படத்தில் கவினுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?

கவின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.

Gallery May 10, 2024, 3:24 PM IST

Kavin starring Star movie Twitter Review mmaKavin starring Star movie Twitter Review mma

Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

நடிகர் கவின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடித்து வெளியாகி உள்ள 'ஸ்டார்' திரைப்படத்தின், twitter விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

cinema May 10, 2024, 12:20 PM IST

Actor Raja Rani Pandian Emotional about his son ilan debutant director of kavin star movie ansActor Raja Rani Pandian Emotional about his son ilan debutant director of kavin star movie ans

STAR Movie : சினிமாவில் எனக்கு மிஞ்சியது தோல்வியே; ஆனா என் மகன் ஜெயிச்சுருவான் - பிரபல நடிகர் உருக்கம்!

Star Movie : தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகர் கவின் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் "ஸ்டார்". இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் இளன்.

Gallery May 4, 2024, 8:21 AM IST

Nelson Dilip kumar and kavin movie bloody beggar teaser released mmaNelson Dilip kumar and kavin movie bloody beggar teaser released mma

பிதாமகன் கெட்டப்புக்கு மாறிய கவின்! நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் கலக்கல் டீசர்

நெல்சன் திலீப் குமார், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள... திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட படம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
 

cinema May 3, 2024, 7:39 PM IST

are you the next thalapathy see how actor kavin reacted for the controversial question ansare you the next thalapathy see how actor kavin reacted for the controversial question ans

Kavin : "அடுத்த தளபதி நீங்கதான்னு சொல்றாங்க".. நிருபரின் கேள்விக்கு நச் பதில் சொன்ன கவின் - என்ன பதில் அது?

Actor Kavin : நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

cinema May 3, 2024, 3:40 PM IST

Kavin talks about vijay son jason sanjay debut movie as director ganKavin talks about vijay son jason sanjay debut movie as director gan

Vijay Son Movie : விஜய் மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான்... ஆனா..! - கவின் கொடுத்த ட்விஸ்ட்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தது பற்றி நடிகர் கவின் மனம்விட்டு பேசி உள்ளார்.

Gallery May 3, 2024, 11:43 AM IST

kavin starring star movie trailer released mmakavin starring star movie trailer released mma
Video Icon

இந்த மூஞ்ச வச்சிட்டு எப்படி நடிப்பனு தான கேட்ட... ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் வெளியான 'ஸ்டார்' பட ட்ரைலர்!

டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 
 

Trailer Apr 27, 2024, 12:36 PM IST

Star movie producer gited a land to director elan even before watching the movie ganStar movie producer gited a land to director elan even before watching the movie gan

இதென்ன புது டிரெண்டா இருக்கு? படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஸ்டார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் தந்த காஸ்ட்லி Gift

கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் திரைப்படத்தின் இயக்குனர் இளனுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் காஸ்ட்லி கிப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

Gallery Apr 22, 2024, 2:27 PM IST

Kavin starring star movie melody video song out mmaKavin starring star movie melody video song out mma
Video Icon

Melody Video Song: ஸ்டார் படத்தில்.. லேடீஸ் கெட்டப்பில் இறங்கி குத்திய கவினின் 'மெலோடி' வீடியோ பாடல் வெளியானது

நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ள 'ஸ்டார்' படத்தில் இருந்து, மெலோடி என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியானது.
 

cinema Apr 20, 2024, 7:55 PM IST

Ayothi movie fame actress preethi asrani joining hands with 2 young heroes of kollywood ansAyothi movie fame actress preethi asrani joining hands with 2 young heroes of kollywood ans

"அயோத்தி கொடுத்த பூஸ்ட்".. தமிழில் இரு இளம் நாயகர்களுடன் இணையும் ப்ரீத்தி அஸ்ரானி - யார் அந்த யங் ஹீரோஸ்?

Actress Preethi Asrani : கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் "அயோத்தி". இது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சசிகுமார் நடித்திருந்தார்.

Gallery Apr 20, 2024, 1:46 PM IST

Kavin befitting reply to producer who criticize him for not coming shoot on time ganKavin befitting reply to producer who criticize him for not coming shoot on time gan

ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வர்றதில்ல... தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு கவின் கொடுத்த தரமான பதிலடி

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின், படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

Gallery Mar 10, 2024, 11:11 AM IST

Coimbatore 7 year old boy who says 100 thirukkural upside down RyaCoimbatore 7 year old boy who says 100 thirukkural upside down Rya

வேற லெவல்... 100 திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தி வரும் 7 வயது சிறுவன்..

கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் 100 திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தி வருகிறார்.

Coimbatore Feb 21, 2024, 8:02 AM IST

Director Sundar c preparing for another sequel movie after aranmanai 4 leading actor in talks ansDirector Sundar c preparing for another sequel movie after aranmanai 4 leading actor in talks ans

இன்னும் அரண்மனை 4 படமே வெளியாகல.. அதற்குள் அடுத்த பட Sequelலுக்கு ரெடியான சுந்தர் சி - ஹீரோ யார் தெரியுமா?

Director Sundar C : பிரபல இயக்குனர் சுந்தர் சி, இப்பொது நடிப்பு மற்றும் இயக்கம் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றார் என்றே கூறலாம்.

Gallery Feb 20, 2024, 5:32 PM IST