MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "அயோத்தி கொடுத்த பூஸ்ட்".. தமிழில் இரு இளம் நாயகர்களுடன் இணையும் ப்ரீத்தி அஸ்ரானி - யார் அந்த யங் ஹீரோஸ்?

"அயோத்தி கொடுத்த பூஸ்ட்".. தமிழில் இரு இளம் நாயகர்களுடன் இணையும் ப்ரீத்தி அஸ்ரானி - யார் அந்த யங் ஹீரோஸ்?

Actress Preethi Asrani : கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் "அயோத்தி". இது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சசிகுமார் நடித்திருந்தார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 20 2024, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ayothi

Ayothi

"அயோத்தி" திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் ப்ரீத்தி அஸ்ராணி. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான "மின்னலே" என்கின்ற நாடகத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை ப்ரீத்தி அசராணி குஜராத்தில் பிறந்தவர் ஆவார்.

குண்டக்கமண்டக்க கேள்வி கேட்ட "பயில்வான்".. பலர் முன் பட்டென "நோஸ் கட்" செய்த விஷால் - அப்படி என்ன கேட்டார்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Kavin

Kavin

சிறுவயது முதலிலேயே நடிக்க துவங்கிய ப்ரீத்தி அசராணி, தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல குறும்படங்களிலும், வெள்ளித்திரை படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான அயோத்தி என்கின்ற திரைப்படம் தான். இந்நிலையில் அவர் பிரபல நடிகர் கவின் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். அப்பட பணிகள் 90% முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

33
Rio Raj

Rio Raj

ஏற்கனவே கவினுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் ப்ரீத்தி அசராணி, அண்மையில் ஹீரோவாக நல்ல பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது கூறியுள்ளார்.

Thug Life படத்தால் வாக்களிக்க வராத STR.. கதைக்கு ஏற்ற சரியான ஸ்பாட்டில் படப்பிடிப்பு - எங்கே தெரியுமா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved