MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thug Life படத்தால் வாக்களிக்க வராத STR.. கதைக்கு ஏற்ற சரியான ஸ்பாட்டில் படப்பிடிப்பு - எங்கே தெரியுமா?

Thug Life படத்தால் வாக்களிக்க வராத STR.. கதைக்கு ஏற்ற சரியான ஸ்பாட்டில் படப்பிடிப்பு - எங்கே தெரியுமா?

Silambarasan TR : பிரபல நடிகர் சிம்பு இப்பொது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவருடைய 48வது பட பணிகளை ஒத்திவைத்துவிட்டு, கமலின் Thug Life பட பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 20 2024, 08:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayagan

Nayagan

நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணையும் அடுத்த திரைப்படம் தான் "Thug Life". இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jayam Ravi and Dulquer Salman

Jayam Ravi and Dulquer Salman

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இவர்கள் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அவர்கள் இருவரும் மீண்டும் படபிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

34
Trisha

Trisha

அதேபோல மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்து பிரபல நடிகை திரிஷா அவர்களும் இது திரைப்படத்தில் ஒரு முக்கியதாக ரோலில் நடிக்க உள்ளார். விரைவில் சைபீரியாவில் நடக்க உள்ள இறுதி கட்ட படபிடிப்பு பணிகளில் திரிஷா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

44
Jaisalmer

Jaisalmer

மேலும் இந்த படத்தில் தற்பொழுது நடித்து வரும் பிரபல நடிகர் சிம்பு அவர்கள் நேற்று படபிடிப்பு பணிகளில் இருந்ததன் காரணமாக வாக்குப்பதிவுக்கு அவரால் வர இயலவில்லை. Thug Life படம் பாலைவனம் சார்த்த கதையம்சம் கொண்ட படம் என்பதால், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இப்பொது இப்பட படபிடிப்பு பணிகள் நடந்து வருகின்றது. சிம்புவும் இப்பொது அங்கு தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம்.. பெரிய இடத்து மருமகள்.. இந்தியாவின் பணக்கார நடிகை இவர்தான்..

About the Author

AR
Ansgar R
ஜெயம் ரவி
சிலம்பரசன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved