சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இதில் இடம்பெற்ற பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Gallery May 1, 2024, 1:05 PM IST
Venkat Prabhu : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் The Greatest of All Time திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
cinema Apr 29, 2024, 8:18 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்துக்காக சூப்பர்ஸ்டாருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Gallery Apr 24, 2024, 1:51 PM IST
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கூலி திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்க உள்ள சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gallery Apr 23, 2024, 3:01 PM IST
Shruti Haasan : கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான "இனிமேல்" என்ற பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர்.
cinema Apr 23, 2024, 12:28 PM IST
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
Gallery Apr 23, 2024, 9:45 AM IST
Coolie Teaser De-Coding : லோகேஷ் கனகராஜ் எப்போதும் தன் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்வதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூலி டீசர் மூலம் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.
cinema Apr 23, 2024, 8:20 AM IST
நடிகர் சரத்குமார் நடிப்பில், 1995-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தின் பெயர் தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-ஆவது படத்திற்கு வைக்கப்பட்டுள்ள்து.
Gallery Apr 22, 2024, 8:03 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது .
cinema Apr 22, 2024, 6:11 PM IST
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் முன்னணி மாஸ் நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Gallery Apr 22, 2024, 1:42 PM IST
Lokesh Kanagaraj : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கவுள்ளார். இந்நிலையில் அவர் G Squad என்ற ஒரு புதிய நிறுவனத்தை அண்மையில் துவங்கியதும் அனைவரும் அறிந்ததே.
Gallery Apr 22, 2024, 8:29 AM IST
ரஜினியின் தலைவர் 171 படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டும் என்று அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளப் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.
cinema Apr 21, 2024, 9:19 PM IST
Director Sam Anton : சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி அதன் பிறகு வெள்ளித்திரையில், நடிகர் ஜி.வி. பிரகாஷின் டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சாம் அன்டன்.
Gallery Apr 20, 2024, 3:27 PM IST
Lokesh Kanagaraj : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விரைவில் தலைவர் 171 பட பணிகளை துவங்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த யுகங்கள் இணையத்தில் அதிகரித்துள்ளது.
Gallery Apr 15, 2024, 11:17 AM IST
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரெமோ பட இயக்குனர் கமிட் ஆகி உள்ளார்.
Gallery Apr 14, 2024, 12:52 PM IST