பாமக அதிமுக கூட்டணியில் சேருமா பாஜக கூட்டணியில் இணையுமா என்று இழுபறி நிலவிய நிலையில், பாஜகவுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஒருமனதாக முடிவாகி இருக்கிறது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.
tamilnadu Mar 18, 2024, 7:47 PM IST
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தமிழக அரசு அறிவித்தது.
politics Mar 8, 2024, 10:43 AM IST
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
tamilnadu Mar 6, 2024, 10:46 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோருக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் கடந்த ஓராண்டு காலமாக முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் இதனை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
Pudukkottai Mar 4, 2024, 8:19 PM IST
சென்னையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது திமுக மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
tamilnadu Feb 29, 2024, 6:31 PM IST
கடந்த முறை நடைபெற்ற சி.எம்.டி.ஏ கூட்டத்தில் இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சி.எம்.டி.ஏவுக்கு தலைவர் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வலியுறுத்திய நிலையில், அதற்கு அதன் துணைத்தலைவரான வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி மறுத்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
tamilnadu Feb 29, 2024, 12:15 PM IST
ள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பாமக கட்சி முழு ஆதரவு. ஆனால் வடலூரில் ரூ.100 கோடி செலவில் அமையவிற்கும் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
politics Feb 27, 2024, 6:35 AM IST
கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பூவழகனைப் போல மேலும் பலர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.
politics Feb 20, 2024, 1:06 PM IST
மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் காரணமாக இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அவர்களை கவுரவப்படுத்தவும், கண்ணியம் காக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது தான் உண்மையாகும்.
politics Feb 18, 2024, 2:27 PM IST
முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
politics Feb 17, 2024, 1:22 PM IST
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது.
tamilnadu Feb 15, 2024, 11:30 AM IST
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள், அதாவது ஆண்டுக்கு 3650 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
politics Feb 13, 2024, 3:41 PM IST
கடந்த நாட்களாக என்னை பற்றியும், பாமக கட்சியை பற்றியும் சில ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
politics Feb 12, 2024, 7:08 AM IST
காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.
politics Feb 7, 2024, 2:54 PM IST
பேரறிஞர் அண்ணாவின் நிளைவு தினமான இன்றாவது பூரண மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வந்துவிடாதா என்ற நோக்கத்தோடு காத்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
tamilnadu Feb 3, 2024, 7:05 PM IST