Asianet News TamilAsianet News Tamil
27 results for "

நெப்போலியன்

"
Napoleon built 10 crore worth hospital near tirunelveli for his son dhanush treatment ganNapoleon built 10 crore worth hospital near tirunelveli for his son dhanush treatment gan

கைவிரித்த Doctors; மகனின் உயிரை காப்பாற்றிய வைத்தியருக்கு 10 கோடியில் மருத்துவமனை கட்டிக்கொடுத்த நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்ட அரியவகை நோய்க்கு சிகிச்சை அளித்த நாட்டு வைத்தியருக்கு ரூ.10 கோடியில் மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

Gallery Feb 29, 2024, 3:26 PM IST

Actor Napoleon plan to come india with his son dhanush by ship from america ganActor Napoleon plan to come india with his son dhanush by ship from america gan

பிளைட்ல பறந்தா உயிருக்கே ஆபத்து... மகனை இந்தியா அழைத்து வர நெப்போலியன் எடுக்கும் ரிஸ்க் - 6 மாசம் பயணமா?

நடிகர் நெப்போலியன் உடல் நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை இந்திய அழைத்து வர மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுக்க உள்ளாராம்.

Gallery Feb 18, 2024, 9:43 AM IST

Actor Napoleon condolence for vijayakanth death mmaActor Napoleon condolence for vijayakanth death mma

ஒரு நல்ல நடிகரையும், நல்ல தலைவரையும் இழந்துவிட்டோம்! பழைய நினைவுகளுடன்.. இரங்கல் தெரிவித்த நெப்போலியன்!

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான நெப்போலியன், நடிகர் விஜயகாந்த் குறித்த பழைய நினைவுகளை பகிர்ந்து, தன்னுடைய இரங்கலை அமெரிக்காவில் இருந்து அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
 

cinema Dec 28, 2023, 12:19 PM IST

Actor Nepoleon Wife 51st Birthday celebration video mmaActor Nepoleon Wife 51st Birthday celebration video mma

மனைவியின் 51-ஆவது பிறந்தநாள்.. சிம்பிளாக கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட நடிகர் நெப்போலியன்!

தமிழ் திரையுலகில், ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் நெப்போலியன் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் வீடியோவை வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

cinema Dec 26, 2023, 6:12 PM IST

youtuber Irfan visit Nepoleon duraisamy 300 acres farm in america ganyoutuber Irfan visit Nepoleon duraisamy 300 acres farm in america gan

விவசாயம் செய்வது முதல் மான் வேட்டை வரை... அமெரிக்காவில் நெப்போலியனின் 300 ஏக்கர் தோட்டத்தில் இவ்வளவு வசதிகளா!

அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியனுக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய தோட்டத்துக்கு பிரபல யூடியூபர் முகமது இர்பான் சென்று அங்குள்ள வசதிகளை பற்றி கூறி இருக்கிறார்.

Gallery Dec 19, 2023, 1:16 PM IST

Khushbu and meena surprise visit to napoleon 60th birthday Party in America ganKhushbu and meena surprise visit to napoleon 60th birthday Party in America gan

நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.. ‘எட்டுப்பட்டி ராசா’வுக்காக ஏரோபிளைனில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகிகள்

அமெரிக்காவில் தன்னுடைய 60-வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குஷ்புவும் மீனாவும் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர்.

Gallery Dec 12, 2023, 1:50 PM IST

Tamil Cinema Actor Napoleon duraisamy net worth and car collection ganTamil Cinema Actor Napoleon duraisamy net worth and car collection gan

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகவும் வலம் வந்த நெப்போலியனின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Gallery Oct 6, 2023, 8:28 PM IST

cinema celebrities who are running IT software company on their owncinema celebrities who are running IT software company on their own

நெப்போலியன் முதல் அரவிந்த்சாமி வரை... சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி பல கோடி சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள்

சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர், நடிகைகள் சிலர் சொந்தமாக ஐடி கம்பெனி நடத்தி அதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்தும் வருகிறார்கள். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Jul 10, 2023, 3:17 PM IST

Telugu Comedy actor Allu Ramesh passed awayTelugu Comedy actor Allu Ramesh passed away

திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்..!

பிரபல காமெடி நடிகர் அல்லு ரமேஷ், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம்... தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Apr 19, 2023, 7:06 PM IST

Actor Napoleon reveals is there any chance to reunite with thalapathy vijayActor Napoleon reveals is there any chance to reunite with thalapathy vijay

நான் ரெடி.... விஜய் ரெடியா? தளபதி உடனான 15 வருட பிரச்சனை குறித்து மனம்திறந்த நெப்போலியன்

போக்கிரி பட சமயத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பின் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்து வரும் நெப்போலியன், சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசி உள்ளார்.

cinema Jan 29, 2023, 11:23 AM IST

Actor Napoleon built a world class hospital for his sons treatment in Tirunelveli Actor Napoleon built a world class hospital for his sons treatment in Tirunelveli

மகனுக்காக கட்டிய மருத்துவமனையில்... ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை - நெப்போலியனுக்கு என்ன ஒரு தாராள மனசு

ஏழை குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை ஒன்றை கட்டி, அதனை 12 வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறார் நடிகர் நெப்போலியன்.

cinema Dec 19, 2022, 3:30 PM IST

Tamil cinema Actor napoleon duraisamy America house photosTamil cinema Actor napoleon duraisamy America house photos

இது வீடா... இல்ல அரண்மனையா! பிரம்மிப்பூட்டும் நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீடு- அதற்குள் இத்தனை வசதிகளா?

மாடர்ன் அரண்மனை போல் உள்ளது நெப்போலியனின் அமெரிக்க வீடு, அந்த வீட்டில் உள்ள சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Dec 11, 2022, 4:37 PM IST

vijay ajith to nepoleon these kollywood celebrities run Business and earn crores of profitvijay ajith to nepoleon these kollywood celebrities run Business and earn crores of profit

விஜய் முதல் நெப்போலியன் வரை... நடிப்பை தாண்டி தொழில்கள் மூலம் கோடி கோடியாய் கல்லாகட்டும் சினிமா நட்சத்திரங்கள்

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடி, கோடியாய் சம்பளம் வாங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை அவர்கள் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Nov 30, 2022, 8:49 AM IST

Famous tamil actor Napolean doing farming in americaFamous tamil actor Napolean doing farming in america

அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம்... வியக்க வைக்கும் நடிகர் நெப்போலியனின் மறுபக்கம்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்த நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.

cinema Oct 6, 2022, 11:57 AM IST

Actor napoleon and Pandiyarajan meet T Rajendar in New yorkActor napoleon and Pandiyarajan meet T Rajendar in New york

அமெரிக்காவில் ஆபரேஷன் சக்சஸ்! உடல்நலம் தேறி மீண்டும் அடுக்குத்தமிழில் பேசி அசர வைத்த டி.ஆர் - வைரலாகும் வீடியோ

T Rajendar : நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நியூயார்க்கில் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர்.

cinema Jul 6, 2022, 7:30 AM IST