Asianet News TamilAsianet News Tamil
3736 results for "

ஐபிஎல்

"
CSK Player Tushar Deshpande met actor Ajith Kumar 3 days before, now he took 4 wickets against SRH in 46th Match first time in IPL History rskCSK Player Tushar Deshpande met actor Ajith Kumar 3 days before, now he took 4 wickets against SRH in 46th Match first time in IPL History rsk

3 நாட்களுக்கு முன்பு அஜித்தை சந்தித்த தேஷ்பாண்டே – SRHக்கு எதிராக 4 விக்கெட் கைப்பற்றி அசத்தல்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட் கைப்பற்றுவதற்கு நடிகர் அஜித் முக்கிய காரணமாக கருதப்படுகிறார்.

Cricket Apr 29, 2024, 10:21 AM IST

Sunrisers Hyderabad Loss its 5th Match at Chepauk in IPL against Chennai Super Kings in 46th IPL Mach rskSunrisers Hyderabad Loss its 5th Match at Chepauk in IPL against Chennai Super Kings in 46th IPL Mach rsk

ஒரு வெற்றி கூட இல்ல; மோசமான சாதனை படைத்த "சைலன்ஸ்" டீம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 46ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக 5ஆவது முறையாக சென்னையில் தோல்வி அடைந்துள்ளது.

Cricket Apr 29, 2024, 8:22 AM IST

MS Dhoni Becomes the first Player to win 150th IPL Match after CSK beat SRH by 78 runs difference in 46th IPL 2024 Match rskMS Dhoni Becomes the first Player to win 150th IPL Match after CSK beat SRH by 78 runs difference in 46th IPL 2024 Match rsk

50, 100 எல்லாம் அடிக்கல -ஆனாலும் சாதனை மன்னனான தல தோனி – இது தோனியின் 150ஆவது ஐபிஎல் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Cricket Apr 29, 2024, 8:04 AM IST

Chennai Super Kings Beat Sunrisers Hyderabad by 78 Runs Difference in 46th IPL 2024 Match at MA Chidambaram Stadium rskChennai Super Kings Beat Sunrisers Hyderabad by 78 Runs Difference in 46th IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

ஹைதராபாத்திற்கு ஆப்பு மேல ஆப்பு வச்ச தேஷ்பாண்டே, பதிரனா – சொந்த மண்ணில் சிஎஸ்கே வெற்றி - ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Cricket Apr 28, 2024, 11:55 PM IST

Chennai Super Kings Scored 212 Runs against Sunrisers Hyderabad in 46th IPL 2024 Match at MA Chidambaram Stadium rskChennai Super Kings Scored 212 Runs against Sunrisers Hyderabad in 46th IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

2 ரன்னில் சதத்தை கோட்டைவிட்ட ருதுராஜ் கெய்க்வாட் – சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 46ஆவது ஐபிஎல் 2024 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது.

Cricket Apr 28, 2024, 10:53 PM IST

Will Jacks breaks Chris Gayle Record after reached from 50 to 100 off just 10 balls during GT vs RCB in 45th IPL 2024 match at Ahmedabad rskWill Jacks breaks Chris Gayle Record after reached from 50 to 100 off just 10 balls during GT vs RCB in 45th IPL 2024 match at Ahmedabad rsk

கெயில் சாதனையை முறியடித்த வில் ஜாக்ஸ் – 10 பந்துகளில் 50லிருந்து 100 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை!

ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் 50 லிருந்து 100 ரன்கள் அடிப்பதற்கு 10 பந்துகள் மட்டுமே எடுத்து கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.

Cricket Apr 28, 2024, 9:14 PM IST

RCB Mostly won 5 games in just 6 Matches in day Since IPL 2023, but loss 13 matches in just 18 games in Night rskRCB Mostly won 5 games in just 6 Matches in day Since IPL 2023, but loss 13 matches in just 18 games in Night rsk

இனிமேல் ஆர்சிபிக்கு எல்லா மேட்சையும் பகல்ல போடுங்க – அப்போ தான் ஜெயிப்பாங்க போல, இப்படியொரு ரெக்கார்டா?

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி விளையாடிய பகல் போட்டிகளில் 6ல் 5 வெற்றியும், இரவு நேரங்களில் நடந்த 18 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

Cricket Apr 28, 2024, 8:36 PM IST

Sunrisers Hyderabad won the toss and Choose to bowl first against Chennai Super Kings in 46th IPL 2024 Match rskSunrisers Hyderabad won the toss and Choose to bowl first against Chennai Super Kings in 46th IPL 2024 Match rsk

தோனியின் பிளான் ஒர்க் அவுட்டாகுமா? டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

Cricket Apr 28, 2024, 7:49 PM IST

Royal Challengers Bengaluru beat Gujarat Titans by 9 Wickets in 45th IPL 2024 Match at ahmedabad rskRoyal Challengers Bengaluru beat Gujarat Titans by 9 Wickets in 45th IPL 2024 Match at ahmedabad rsk

மாப்பிள்ளைக்கு என்னா வெறி – சாதனையோடு ஆர்சிபிக்கு வெற்றி தேடி கொடுத்த வில் ஜாக்ஸ், ஷாக்கான கோலி!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Cricket Apr 28, 2024, 7:11 PM IST

Gujarat Titans Scored 200 Runs against Royal Challengers Bengaluru in 45th IPL 2024 Match at Ahmedabad rskGujarat Titans Scored 200 Runs against Royal Challengers Bengaluru in 45th IPL 2024 Match at Ahmedabad rsk

தமிழக வீரர்களான ஷாருக்கான், சாய் சுதர்சன் அதிரடி – குஜராத் டைட்டன்ஸ் 200 ரன்கள் குவிப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 45ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது.

Cricket Apr 28, 2024, 6:29 PM IST

Royal Challengers Bengaluru won the toss and Choose to Bowl first against Gujarat Titans in 45th IPL 2024 Match rskRoyal Challengers Bengaluru won the toss and Choose to Bowl first against Gujarat Titans in 45th IPL 2024 Match rsk

4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கும் ஆர்சிபி – டாஸ் வென்று பவுலிங்: 3ஆவது வெற்றி பெறுமா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 45ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Cricket Apr 28, 2024, 3:40 PM IST

What are the possibilities of Mumbai Indians will getting IPL Playoff from remaining 5 matches? rskWhat are the possibilities of Mumbai Indians will getting IPL Playoff from remaining 5 matches? rsk

இதெல்லாம் நடந்தால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இல்லவே இல்லை!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 43ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 ரன்களில் தோல்வி அடைந்த நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது.

Cricket Apr 28, 2024, 3:06 PM IST

Dhruv Jurel Celebrate his maiden half century with his Parents after RR beat LSG in 44th IPL 2024 MatchDhruv Jurel Celebrate his maiden half century with his Parents after RR beat LSG in 44th IPL 2024 Match

22 போட்டிகளுக்கு பிறகு முதல் அரைசதம் அடித்த துருவ் ஜூரெல் – பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்த தருணம்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த 44ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜூரெல் 22 போட்டிகளுக்கு பிறகு தனது முதல் அரைசதத்தை பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Cricket Apr 28, 2024, 1:36 PM IST

KL Rahul Becomes the 5th Batsman to Complete 4000 Runs as a Opener in IPL History during LSG vs RR in 44th IPL 2024 Match rskKL Rahul Becomes the 5th Batsman to Complete 4000 Runs as a Opener in IPL History during LSG vs RR in 44th IPL 2024 Match rsk

5ஆவது வீரராக 4000 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 44ஆவது லீக் போட்டியில் 35 ரன்கள் எடுத்த போது தொடக்க வீரராக 4000 ரன்களை கடந்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Cricket Apr 28, 2024, 11:13 AM IST

Delhi Capitals moved to 5th Place after beat Mumbai Indians in 43rd IPL 2024 Match and CSK Down to 6th Place rskDelhi Capitals moved to 5th Place after beat Mumbai Indians in 43rd IPL 2024 Match and CSK Down to 6th Place rsk

புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் –6ஆவது இடத்திற்கு சரிந்த சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 43ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

Cricket Apr 28, 2024, 10:49 AM IST