MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3 Min read
Author : Rsiva kumar
Published : Feb 01 2023, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
விராட் கோலி

விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த விராட் கோலி 3 போட்டிகளிலும் 8, 11 மற்றும் 36 என்று மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
214

தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

நியூ இயர் பார்ட்டியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

314
Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

தந்தையின் கனவை நிறைவேற்றிய வாஷிங்டன் சுந்தர், கிரிக்கெட் குடும்பத்தைச் சேர்ந்தவர்!

414
Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு வாமிகா என்று ஒரு மகள் இருக்கிறாள்.

சுனில் ஷெட்டி கொடுத்த 50 கோடி பங்களா!.. அதியா ஷெட்டி - கே.எல்.ராகுலுக்கு பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் என்ன?

514

இந்த நிலையில், டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். 

கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்

614
Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

Virat Kohli Anushka Sharma In Rishikesh Ashram

தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்றுள்ள அவர், உள்ள சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். அதுமட்டுமின்றி அங்குள்ள ரிஷிகளுக்கு அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உணவளித்துள்ளனர்.

விராட் கோலி மட்டுமில்ல ரன்பீரும் அப்படித்தான்! பிரபலங்கள் ஏன் சோசியல் மீடியால குழந்தைங்க முகத்தை மறைக்கிறாங்க?

 

714

தனது மகள் வாமிகாவை முதுகில் சுமந்து கொண்டு டிராக்கிங் சென்றுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தோடு துபாய் சென்று அங்கு புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். 

IND vs NZ: தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3வது டி20 இந்திய அணியில் 2 மாற்றங்கள்! அதிரடி வீரருக்கு அணியில் இடம்

814

தனது மகள் வாமிகா உடன் கங்கை நதிக்கு சென்றுள்ள விராட் கோலி, மகளை கங்கை நதியை கையால் அள்ளுமாறு செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண்டவா... ஆஸ்திரேலிய தொடரில் சதமா அடிக்கணும்..! ரிஷிகேஷில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி சாமி தரிசனம்

914

கையில் ஒரு குச்சியும், முதுகில் தனது மகளையும் சுமந்து கொண்டு டிரக்கிங் சென்றுள்ள விராட் கோலியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!

1014

அதுமட்டுமின்றி, இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருனவந்தபுரம் மைதானத்தில் நடந்தது.  ஆண்டவா... ஆஸ்திரேலிய தொடரில் சதமா அடிக்கணும்..! ரிஷிகேஷில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி சாமி தரிசனம்

1114

அப்போது இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் ஓய்வு நேரத்தை செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1214

இந்தியா வரும் ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
 

1314

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சாமி தரிசனம் செய்தனர்.

1414

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற, இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். இந்த முக்கியமான தொடரில் இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், விராட் கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் விராட் கோலி, டெஸ்ட்டில் 27 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விராட் கோலி
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!
Recommended image2
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image3
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved