MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washing Machine: பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா? தப்பான திசை பண நஷ்டத்தை தருமாம்.. இதை படிங்க!

Washing Machine: பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா? தப்பான திசை பண நஷ்டத்தை தருமாம்.. இதை படிங்க!

Washing Machine: உங்க வீட்டு பால்கனியில் வாஷிங்மெஷின் இருந்தால் தவறான திசை பண நஷ்டத்தை கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிற்து. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Jul 16 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Washing Machine:பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா?
Image Credit : AI

Washing Machine:பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா?

நகர்ப்புறங்களில், குறிப்பாக அப்பார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் இடப்பற்றாக்குறையால் வாஷிங் மெஷினை பால்கனியில் வைப்பது இன்று சாதாரணமாகிவிட்டது. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி இது சரியா? இதனால் வீட்டில் பணப் பிரச்சனை வருமா? என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பால்கனியில் வாஷிங் மெஷின் வைப்பது முற்றிலும் தவறல்ல. ஆனால், அது உங்கள் பால்கனி அமைந்திருக்கும் திசையைப் பொறுத்தது.

இதையும் படிங்க: தினமும் தூக்கமில்லாம தவிக்கிறீங்களா? படுக்கையறையை இப்படி மாத்திப் பாருங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தவிர்க்க வேண்டிய திசைகள் (கிழக்கு மற்றும் வடக்கு)
Image Credit : Getty

தவிர்க்க வேண்டிய திசைகள் (கிழக்கு மற்றும் வடக்கு)

கிழக்கு மற்றும் வடக்கு திசை பால்கனிகளில் வாஷிங் மெஷினை வைக்கவே கூடாது. வாஸ்துவில் இந்த திசைகள் மிகவும் புனிதமானவையாகவும், நேர்மறை ஆற்றல் (Positive Energy) மற்றும் குபேரனின் அருள் வீட்டுக்குள் நுழையும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த திசைகளில் மெஷினை வைத்தால், அதன் சத்தம் மற்றும் வெளியேறும் அழுக்கு நீர் அந்த நல்ல ஆற்றலை பாதிக்கும். இதனால் வீட்டில் பண நஷ்டம், தேவையற்ற மருத்துவச் செலவுகள் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம். குறிப்பாக வடகிழக்கு (ஈசானியம்) மூலையில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!

35
சிறந்த திசைகள் (வடமேற்கு, தெற்கு, மேற்கு)
Image Credit : Getty

சிறந்த திசைகள் (வடமேற்கு, தெற்கு, மேற்கு)

வாஷிங் மெஷின் வைக்க வடமேற்கு (வாயு மூலை) திசை பால்கனியே மிகவும் சிறந்தது. இதுதவிர, தெற்கு அல்லது மேற்கு திசை பால்கனிகளிலும் வைக்கலாம். ஆனால், அப்படி வைக்கும்போது பால்கனியின் தென்மேற்கு அல்லது வடமேற்கு பகுதியை ஒட்டிய ஒரு மூலையில் மட்டுமே வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: Running Shoes: உங்க கால்களுக்கு எது செட் ஆகும்? ரன்னிங் ஷூ வாங்கும் போது செய்யக்கூடாத 3 தவறுகள்!

45
வாஷிங் மெஷின் அருகே வைக்கக் கூடாத பொருட்கள்
Image Credit : Asianet News

வாஷிங் மெஷின் அருகே வைக்கக் கூடாத பொருட்கள்

துடைப்பம்: இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வாஷிங் மெஷினின் சத்தம் மற்றும் அதிர்வு (Vibration) இருக்கும் இடத்தில் துடைப்பத்தை வைப்பது வீட்டில் வறுமையை உண்டாக்கும்.

குப்பைத் தொட்டி: அழுக்கு துணிகளை துவைக்கும் இடத்திற்கு அருகில் குப்பைத் தொட்டியையும் வைத்தால், அது ராகு-கேதுவின் எதிர்மறை தாக்கத்தை அதிகரித்து, குடும்ப உறுப்பினர்களிடையே வீண் சண்டைகளை உருவாக்கும்.

மருந்துகள்: மெஷினின் அதிர்வால் மருந்துகளின் வீரியம் குறைவதோடு, வீட்டில் நோய் பாதிப்புகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

மூடி வைப்பது நல்லது: வாஷிங் மெஷினைப் பயன்படுத்தாத நேரங்களில், அதை ஒரு நல்ல துணி அல்லது வாஷிங் மெஷின் கவர் கொண்டு மூடி வைக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கும்.

மெஷினில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர் பால்கனியில் தேங்காமல், உடனடியாக ட்ரெயினேஜ் பைப் வழியாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். தேங்கி நிற்கும் அழுக்கு நீர் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.

வாஷிங் மெஷின் இருக்கும் பகுதியை எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் (Dry) வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது அந்த இடத்தை சுத்தம் செய்வது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை நிலைநிறுத்த உதவும்.

55
நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும்
Image Credit : Getty

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும்

மேற்கூறிய வாஸ்து விதிகளுடன், வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் ஒரு சில எளிய பழக்கவழக்கங்களும் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும். குறிப்பாக, பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கும் போது, வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது வாஷிங் மெஷின் டிரம்மை (Drum) சுத்தம் செய்வது அவசியம். அழுக்குத் துணிகளை மெஷினுக்குள்ளேயே பல நாட்கள் போட்டு வைப்பதைத் தவிர்த்து, துவைக்கும் நாளில் மட்டும் அதில் போடுவது நல்லது.

ஏனெனில், தேங்கிய அழுக்குத் துணிகள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இந்த எளிய வாஸ்து மாற்றங்களையும், பராமரிப்பு முறைகளையும் பின்பற்றுவதன் மூலம் பால்கனியில் வாஷிங் மெஷின் இருந்தாலும், அதனால் ஏற்படும் வாஸ்து தோஷங்கள் நீங்கி, இல்லத்தில் செல்வமும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(5.3 ov)92/0
IND 134 runs in 87 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Wedding Invitation : பழைய கல்யாணப் பத்திரிகைகளைத் தூக்கிப் போடாதீங்க! மீண்டும் பயன்படுத்த 10 ஐடியாக்கள்!
Recommended image3
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Related Stories
Recommended image1
Washing Machine: துணிகள் சுத்தமாக வரவில்லையா? வாஷிங் மெஷினில் இந்த ஒரு பகுதியை முதலில் பாருங்கள்!
Recommended image2
Washing Machine Tips: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved