MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காலைல தினமும் இட்லி, தோசையா? போர் அடிச்சா இதை ட்ரை பண்ணுங்க!

காலைல தினமும் இட்லி, தோசையா? போர் அடிச்சா இதை ட்ரை பண்ணுங்க!

தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு நாக்குக்கு அலுத்துப் போய்விட்டதா? நாளைக்குக் காலைல என்ன டிபன்? என்ற கேள்வியே போர் அடிக்கிறதா? கவலையை விடுங்க! உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாகவும், நாவிற்கு ருசியாகவும் மாற்ற வித்தியாசமான காலை உணவு யோசனைகள் இதோ

1 Min read
Author : Priya Velan
Published : May 25 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மல்டிகிரைன் பிரெட் சில்லி
Image Credit : Getty

மல்டிகிரைன் பிரெட் சில்லி

சப்பாத்தி சில்லி சாப்பிட்டிருப்பீங்க, ஆனா மல்டிகிரைன் பிரெட்டை குட்டி குட்டியா கட் பண்ணி, குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து லேசான சாஸ் ஊற்றி வதக்கி பாருங்க. காரசாரமான 'பிரெட் சில்லி' ரெடி! குழந்தைகளும் தட்டைக் காலி பண்ணுவாங்க.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஓட்ஸ் காரப் பணியாரம் (Oats Paniyaram)
Image Credit : Getty

ஓட்ஸ் காரப் பணியாரம் (Oats Paniyaram)

ஓட்ஸை வறுத்து பொடி பண்ணி, அது கூட கொஞ்சம் தயிர், கேரட் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து பணியாரக் கல்லில் ஊற்றி எடுங்க. இட்லி மாவு தேவையில்லை, இன்ஸ்டன்ட் மொறுமொறு பணியாரம் தயார்!

Related Articles

Related image1
Kitchen Tips: வாழைக்காய் கரை கையில் ஒட்டாமல் நறுக்குவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Related image2
Kitchen Hacks: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? இனி அப்படி நடக்காது.!
36
சேமியா-ஜவ்வரசி கிச்சடி
Image Credit : Getty

சேமியா-ஜவ்வரசி கிச்சடி

வெறும் சேமியா உப்புமா போர் அடிக்கும். ஊறவைத்த ஜவ்வரசியையும், வறுத்த சேமியாவையும் பாசிக் பருப்போடு சேர்த்து, நெய் விட்டு கிச்சடி செஞ்சு பாருங்க. அந்த மணம், தூக்கலான சுவை அன்னைக்கு முழுக்க உங்களை எனர்ஜியா வைக்கும்.

46
முளைகட்டிய பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
Image Credit : Getty

முளைகட்டிய பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி

சப்பாத்திக்கு சைட் டிஷ் செய்ய நேரமில்லையா? முளைகட்டிய பச்சைப்பயறை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, மசாலா சேர்த்து சப்பாத்தி மாவுக்குள் வைத்து திரட்டி 'ஸ்டஃப்டு சப்பாத்தி'யா போடுங்க. தயிர் இருந்தாலே போதும், செம காம்போ!

56
அவல்-மாங்காய் போஹா
Image Credit : Getty

அவல்-மாங்காய் போஹா

கெட்டி அவலை நனைத்து வைத்துவிட்டு, கடுகு, வேர்க்கடலை, துருவிய மாங்காய் சேர்த்து தாளித்து 'மாங்காய் அவல் உப்மா' செய்யுங்க. லெமன் சாதம் தோத்துடும்! புளிப்பும் காரமும் கலந்த இந்த டேஸ்ட் காலையிலேயே மூடை பிரெஷ் ஆக்கிடும்.

66
சுவை கூட்டும் ரகசியம்!
Image Credit : Getty

சுவை கூட்டும் ரகசியம்!

இந்த டிஷ் எதை செஞ்சாலும், கடைசியில் கொஞ்சமா வறுத்த வேர்க்கடலை பொடி அல்லது பொடியாக நறுக்கிய புதினா தூவி இறக்குங்க. ஹோட்டல் ஸ்டைல் வாசனையும், பிரெஷ்னஸும் அப்படியே கிடைக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
உணவு
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சட்டுபுட்டுனு சமைக்கணுமா? இதோ யாரும் சொல்லாத 6 ஸ்மார்ட் ரகசியங்கள்!
Recommended image2
Gen Z மூக்குத்தி ட்ரெண்ட்ஸ்: 90ஸ் நாஸ்டால்ஜியா முதல் மினிமலிஸ்ட் வரை!
Recommended image3
CM Vijay உத்தரவு : மஞ்சும்மல் பாய்ஸ் போன இடத்துக்கு நீங்க Free-ஆ போலாம்
Related Stories
Recommended image1
Kitchen Tips: வாழைக்காய் கரை கையில் ஒட்டாமல் நறுக்குவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Recommended image2
Kitchen Hacks: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? இனி அப்படி நடக்காது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved