MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!

Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!

Ambani House Job Vacancy: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர ஆசைப்பட்டால், என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? என்ன தகுதிகளைப் பார்த்து வேலைக்கு எடுக்கிறார்கள்? முழு விவரம் உள்ளே.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 17 2026, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ambani House Job Vacancy
Image Credit : stockPhoto

Ambani House Job Vacancy

முகேஷ் அம்பானியின் 'ஆண்டிலியா' இல்லத்தில் வேலைக்குச் சேருவது என்பது ஒரு அரசு வேலைக்குத் தேர்வாவது போல மிகவும் கடினமான மற்றும் கடுமையான ஒரு செயல்முறையாகும். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு மற்றும் பல லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர என்ன தகுதிகள் வேண்டும்? எப்படி தேர்வு நடைபெறும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இதையும் படியுங்கள் - Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அம்பானி வீட்டு சமையல்காரரின் சம்பளம் எவ்வளவு?
Image Credit : Gemini AI

அம்பானி வீட்டு சமையல்காரரின் சம்பளம் எவ்வளவு?

பல்வேறு செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, அம்பானி வீட்டில் ஒரு என்ட்ரி-லெவல் செஃப்புக்கு மாதம் சுமார் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். சீனியர் அல்லது எக்ஸிகியூட்டிவ் செஃப் என்றால், மாதம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.

செஃப் ஆக என்ன தகுதிகள் வேண்டும்? ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது கல்னரி ஆர்ட்ஸில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஏதாவது 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் அவசியம். இந்திய மற்றும் சர்வதேச உணவுகள் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ரகசியங்களைக் காப்பவராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் - Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!

Related Articles

Related image1
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
Related image2
USA Salaries: அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
36
இன்டர்வியூ எப்படி நடக்கும்?
Image Credit : Gemini AI

இன்டர்வியூ எப்படி நடக்கும்?

அம்பானி வீட்டில் செஃப் வேலைக்கு, சமையல் தெரிந்தால் மட்டும் போதாது. இன்டர்வியூ மிகவும் கடினமாக இருக்கும். சுவையாக சமைப்பதோடு, உணவை அழகாக பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பிரஷரிலும் வேலை செய்யும் திறன் இருக்கிறதா என்று சோதிப்பார்கள். உங்கள் நடத்தை, பின்னணி என அனைத்தையும் சரிபார்த்த பிறகே வேலை உறுதியாகும். முகேஷ் அம்பானிக்கு குஜராத்தி, தென்னிந்திய உணவுகள் போன்ற எளிய இந்திய உணவுகள்தான் பிடிக்குமாம். அதனால், தினமும் இதுபோன்ற உணவுகள்தான் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் - Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!

46
தகுதிகள் மற்றும் திறமைகள்
Image Credit : Gamini AI

தகுதிகள் மற்றும் திறமைகள்

சமையல்காரர், மேலாளர் அல்லது ஓட்டுநர் என எந்தப் பணியாக இருந்தாலும், அதற்கான முறையான கல்வி அல்லது சான்றிதழ் (உதாரணமாக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவம் அல்லது கேட்டரிங் முடித்ததற்கான சான்றிதழ்) பெற்றிருக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைத் துல்லியமாகச் செய்யும் திறன் இருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள் - Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

56
கடுமையான பின்னணி சரிபார்ப்பு
Image Credit : Gamini AI

கடுமையான பின்னணி சரிபார்ப்பு

குற்றப் பின்னணிகள் எதுவும் இருக்கக்கூடாது.விண்ணப்பதாரரின் குடும்பப் பின்னணி, முந்தைய வேலை விவரங்கள் மற்றும் அவர்களின் குணம் குறித்துப் போலீஸ் மூலம் மிகத் தீவிரமான பின்னணி சரிபார்ப்பு (Background Check) நடத்தப்படும். அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்கள், பாதுகாப்பு மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்த ரகசியங்களை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்ல மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

இதையும் படியுங்கள் - Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

66
நேர்காணல் மற்றும் தேர்வுகள்
Image Credit : Gamini AI

நேர்காணல் மற்றும் தேர்வுகள்

அம்பானி குடும்பத்தினர் நேரடியாக ஆட்களை எடுப்பதில்லை. இதற்கென இருக்கும் முன்னணி மற்றும் நம்பகமான மனிதவள நிறுவனங்கள் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஓட்டுநராக இருந்தால், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் காரைச் சரியாக ஓட்டுகிறாரா என்பதை அறியத் தனியாகத் தேர்வுகள் நடத்தப்படும். சமையல்காரர்களுக்கு அவர்களின் சமையல் திறமையைச் சோதிக்கப் பலகட்ட தேர்வுகள் இருக்கும். பணியாளர்கள் அனைவரும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுநோய்கள் ஏதேனும் இல்லாத, நல்ல உடற்தகுதி கொண்டவர்களே தேர்வு செய்யப்படுவர்.
 

Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை

  1. Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.! 
  2. Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.! 
  3. Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.! 
  4. Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.! 
  5. Aadi Masam 2026: ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வணிகம்
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alcohol Sales: சூப்பர் மார்க்கெட்டில் பீர், ஒயின்! எந்த நாட்டில் தெரியுமா? ஆனால் ஒரு தப்பு செஞ்சா அவ்வளவு தான்!
Recommended image2
Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!
Recommended image3
Healthier Life: மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஓய்வு ஏன் அவசியம்?
Related Stories
Recommended image1
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
Recommended image2
USA Salaries: அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved