MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!

Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!

Hotel Style Pudina Chutney: இட்லி, தோசை எதுவா இருந்தாலும், அதுக்கு புதினா சட்னி இருந்தா டேஸ்ட்டே தனிதான். ஆனா வீட்ல செய்யுற சட்னி, ஹோட்டல் டேஸ்ட்ல வராது. சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, நீங்களும் வீட்லயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் புதினா சட்னி செய்யலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 16 2026, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Hotel Style Pudina Chutney in Tamil
Image Credit : stockPhoto

Hotel Style Pudina Chutney in Tamil

  • 1 கப் ஃப்ரெஷ் கொத்தமல்லி, 
  • 1/2 கப் புதினா இலை, 
  • 2 பச்சை மிளகாய், 
  • 4-5 பல் பூண்டு, 
  • 1 சின்ன துண்டு இஞ்சி, 
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 
  • 1/2 டீஸ்பூன் வறுத்த சீரகம், 
  • தேவையான அளவு உப்பு, 
  • 2-3 ஐஸ் க்யூப்ஸ், 
  • 1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்.

இதையும் படியுங்கள் -  உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தினா இலைகள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்
Image Credit : Pixabay

தினா இலைகள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்

சட்னிக்கு நீங்க பயன்படுத்துற கொத்தமல்லி, புதினா இலைகள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும். மஞ்சள் நிறத்துல வாடிப் போன இலைகளை பயன்படுத்தாதீங்க. அது சட்னியை கறுப்பாக்கிடும். இலைகளை நல்லா கழுவிட்டு, தண்ணியை வடிச்சிடுங்க.

இதையும் படியுங்கள் -  Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

36
பச்சை நிறத்தை இப்படி தக்கவைக்கலாம்
Image Credit : AI Generated

பச்சை நிறத்தை இப்படி தக்கவைக்கலாம்

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரீன் சட்னியோட பெரிய ரகசியமே ஐஸ் க்யூப்ஸ்தான். சட்னி அரைக்கும்போது, மிக்ஸியில் 2-3 ஐஸ் க்யூப்ஸை சேருங்க. இது மிக்ஸி சூடாகுறதைக் குறைச்சு, இலைகளோட இயற்கையான பச்சை நிறத்தை அப்படியே தக்க வைக்கும்.

இதையும் படியுங்கள் -  Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

46
சட்னி செய்யும் முறை
Image Credit : stockPhoto

சட்னி செய்யும் முறை

கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வறுத்த சீரகம், உப்பு எல்லாத்தையும் மிக்ஸி ஜார்ல போடுங்க. இப்போ எலுமிச்சை சாறு, ஐஸ் க்யூப்ஸை சேருங்க. தேவைப்பட்டா கொஞ்சம் ஜில் தண்ணி சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க. ஒரேடியா தண்ணி ஊத்தாம, கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.

இதையும் படியுங்கள் -  Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

56
எலுமிச்சை சாறு ஏன் தேவை?
Image Credit : AI Generated

எலுமிச்சை சாறு ஏன் தேவை?

எலுமிச்சை சாறு சுவையை கூட்டுறது மட்டுமில்ல, சட்னியோட பச்சை நிறம் நீண்ட நேரம் மாறாம இருக்கவும் உதவுது. இது சட்னிக்கு ஒரு லைட்டான புளிப்புச் சுவையையும் கொடுக்கும்.

இதையும் படியுங்கள் -  Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?

66
இந்தத் தப்பை மட்டும் செய்யாதீங்க!
Image Credit : stockPhoto

இந்தத் தப்பை மட்டும் செய்யாதீங்க!

சட்னி அரைக்கும்போது, எந்தக் காரணத்துக்காகவும் சுடுதண்ணீர் யூஸ் பண்ணாதீங்க. மிக்ஸியை ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட விடாதீங்க. அதிகமா தண்ணி சேர்க்கிறதையும் தவிர்த்திடுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crispy Dosa Recipe: வீட்லயே மொறுமொறுனு தோசை சுடுவது எப்படி..? சிம்பிள் டிப்ஸ்..!
Recommended image2
சிறுகீரை முதல் எள் வரை... இரும்புச்சத்து அள்ளித்தரும் 6 உணவுகள்! ஆனால் இது தெரிஞ்சாதான் முழு பலன்!
Recommended image3
Reheating Rice: சாதம் மீதமானால் இனி டென்ஷன் வேண்டாம்! ஃப்ரிட்ஜில் சேமித்து சூடுபடுத்துவது எப்படி?
Related Stories
Recommended image1
Mutton Curry: ஆட்டுக்கறியில் இந்த பாகங்களை சாப்பிடுறீங்களா? அப்போ உங்க ஹெல்த்துக்கு ஆபத்து!
Recommended image2
Idli Recipe: இட்லி பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved