MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!

Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!

Chanakya Niti Marriage Advice: வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும். சில குணங்கள் இருக்கிறவங்கள கல்யாணம் செஞ்சா வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு சாணக்கிய நீதி சொல்லுது. அது என்னென்னனு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 16 2026, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Chanakya Niti Marriage Advice
Image Credit : Gemini AI

Chanakya Niti Marriage Advice

கல்யாணம்ங்கிறது ரெண்டு பேரை மட்டும் இல்ல, ரெண்டு குடும்பங்களையும் இணைக்கிற ஒரு அழகான பந்தம். அதனால, வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கும்போது அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாதுன்னு ஆச்சார்ய சாணக்கியர் சொல்றாரு. வெளித்தோற்றம், பணத்தை விட நல்ல குணம் தான் வாழ்க்கைய சந்தோஷமா மாத்தும்னு அவர் விளக்குறாரு. சாணக்கியர் அறிவுரைப்படி, யாரையெல்லாம் கல்யாணம் செய்யவே கூடாதுன்னு இங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மோசமான குணமுள்ள நபர்
Image Credit : chatgpt

மோசமான குணமுள்ள நபர்

நல்ல குணம் இல்லாத ஒருத்தரோட திருமண வாழ்க்கை நிம்மதியா இருக்காது. பார்க்க அழகா இருந்தாலும், பேச்சில மரியாதை இல்லாம, மத்தவங்கள குறைச்சு பேசுறவங்களால குடும்பத்துல அமைதி இருக்காது. கணவன்-மனைவி உறவுங்கிறது பரஸ்பர மரியாதை, புரிதல்ல தான் இருக்கு. இதெல்லாம் இல்லைனா, சின்ன பிரச்னை கூட பெரிய சண்டைக்கு வழிவகுக்கும். அதனால, தோற்றத்தை பார்க்காம, அவங்க நடத்தைய பாருங்கன்னு சாணக்கியர் சொல்றாரு.

இதையும் படியுங்கள் -  Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?

Related Articles

Related image1
Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!
36
கோபமான நபர்
Image Credit : Chatgpt

கோபமான நபர்

அதிகமா கோபப்படுறவங்ககிட்டயும் கவனமா இருக்கணும்னு சாணக்கிய நீதி சொல்லுது. கோபம் வரும்போது யோசிக்காம பேசுறது, முடிவெடுக்குறது உறவுகள ரொம்ப பாதிக்கும். இந்த குணம் திருமண வாழ்க்கையில நம்பிக்கை, அன்பு, அமைதிய கெடுத்துடும். அதனால, பொறுமையும், சூழ்நிலைய புரிஞ்சிக்கிற மனசும் உள்ளவங்கள வாழ்க்கைத்துணையா தேர்ந்து எடுக்குறது நல்லதுன்னு சாணக்கியர் சொல்றாரு.

இதையும் படியுங்கள் -  Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!

46
நேர்மையற்ற நபர்
Image Credit : Asianet News

நேர்மையற்ற நபர்

எந்த உறவும் நம்பிக்கை மேல தான் நிக்குது. ஒருத்தருக்கொருத்தர் மரியாதை கொடுக்காம, சொன்ன வார்த்தைய காப்பாத்தாம, ஏமாத்துற மாதிரி நடந்துக்கிட்டா உறவு பலவீனமாயிடும். அதனால, நேர்மையும், நம்பிக்கையான குணமும் உள்ள வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கணும்னு சாணக்கியர் சொல்லியிருக்காரு.

இதையும் படியுங்கள் - Aadi Month 2026: ஆடி மாதம் அம்மனை வீட்டுக்கு அழைப்பது எப்படி? தேச மங்கையர்கரசி கூறும் ரகசியம்.!

56
பண்பாடற்ற நபர்
Image Credit : AI

பண்பாடற்ற நபர்

குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா நல்ல பழக்கவழக்கங்கள், பெரியவங்க மேல மரியாதை, பொறுப்பான நடத்தை அவசியம்னு சாணக்கியர் சொல்லியிருக்காரு. வெறும் பணத்தையோ, அழகையோ பார்த்து கல்யாணம் செய்றத விட, ஒருத்தரோட எண்ணம், குடும்பத்த பாத்துக்குற விதம், பொறுப்புகள ஏத்துக்குற குணத்த பார்த்து கல்யாணம் செய்றது நல்லதுன்னு சாணக்கியர் அறிவுரை சொல்றாரு.

இதையும் படியுங்கள் - Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

66
திமிர் பிடித்த நபர்
Image Credit : Chatgpt

திமிர் பிடித்த நபர்

அதிகமான அகங்காரம், உறவுகள கெடுக்கிற ஒரு குணம்னு சாணக்கிய நீதி சொல்லுது. 'நான் சொல்றது தான் சரி'னு நினைக்கிறது, மத்தவங்க கருத்த மதிக்காம இருக்கிறது, விட்டுக்கொடுக்காம இருக்கிறது இதெல்லாம் திருமண வாழ்க்கையில சண்டைகள அதிகமாக்கும். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு, தேவைப்படும்போது விட்டுக்கொடுத்து போனா தான் குடும்ப வாழ்க்கை சுமூகமா போகும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
ஜோதிடம்
சாணக்கிய நீதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!
Recommended image2
Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved